நாமக்கல்லில் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சின்னவேப்பநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதியது. அதிவேகத்துடன் வந்து மோதியதில் காரில் பயணம் செய்த 6 பேர் நிகழ்விடத்திலேயே மரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் சட்டலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tag: tragedy
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பரபரப்பு, தனியார் பள்ளி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை, செய்து கொண்டதால் பதற்றம் நிலவுகிறது. 12ஆம் வகுப்பு மாணவன் ஹரிஸ்பாபு தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அடாவடி வசூல் காரணம் என்பது, அவரது உறவினர்கள் குற்றசாட்டு . மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வரும் மாணவரின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது […]
சாயல்குடியில் வீட்டில் மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி புறநகர் பகுதியான அண்ணாநகரைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவரது வீட்டில் ஜனவரி 18ஆம் தேதி காலை 6 மணியளவில் உறவினரான அம்மாசி என்பவரின் மகன் முத்துக்குமார் (25), தண்ணீர் எடுக்கப் பயன்படுத்தும் மின்மோட்டாரை இயக்கியுள்ளார். அப்போது, அதிலிருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில், முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த முத்துக்குமாருக்கு திருமணமாகி ஓராண்டுதான் ஆகிறது […]
எடப்பாடி அருகே நடைபெற்ற எருதாட்டப் போட்டியில் காளை முட்டி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வேம்பனேரி ஐய்யனாரப்பன் கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் எடப்பாடி, கொங்கணாபுரம், நங்கவள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. எருதாட்டத்தைக் காண சென்ற கோவிந்தராஜ் மகன் உத்தரகுமார் (22) காளை முட்டி படுகாயமடைந்தார். இந்நிலையில், உடனடியாக அவர் எடப்பாடி அரசு […]
ஸ்டெர்லைட் ஆலையின் அருகேயுள்ள பாலத்தின் கன்டெய்னர் லாரி காரில் மோதி விபத்துக்குள்ளனாதில் காரிலிருந்த பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையானது எப்போதும் பரபரப்பாக காணப்படக்கூடிய ஒன்று. இச்சாலையின் வழியே பெரிய கன்டெய்னர்களை ஏற்றிச் செல்லும் லாரிகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றின் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். இந்நிலையில், நேற்றிரவு 11:30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து மதுரையை நோக்கி ஸ்டெர்லைட் ஆலைப்பகுதியின் அருகே வேலை முடிக்கப்படாத பாலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் […]
உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் ஆயுதப்படை பொது தலைமை யகத்தின் துணைத் தளபதி அலி அப்துல் லாஹி, உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெ ரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரண மாக இருக்கலாம் என்றார். ஏவுகணையை வீசிய ஆபரேட்டருக்கு கட்டளை மையத்தின் செய்தியைப் பெறுவதில் சிரமம் இருந்ததாக அவர் கூறினார். அமெரிக்க […]
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து பிரபலமடைந்த 87 வயதான சாருலதா படேல் என்ற பெண் ரசிகை, உடல்நலக்குறைவால் காலமானார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் இந்திய அணிக்கு பெரும் ஆதரவை அளித்தனர். அப்போது எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியைக் காண 87 வயதான சாருலதா படேல் என்ற பெண் ரசிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்தப் போட்டிக்குப்பின் இந்திய அணியின் […]
ஈரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி 170 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள இமாம் கோமானி விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துள்ளாகியுள்ளது. ஊழியர் பயணிகள் என 170 பேருடன் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா […]
ஈரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துள்ளாகியுள்ளது. ஈரான் தலைநகர் டெக்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த போயிங் 737 விமானம் விபத்துள்ளாகியுள்ளது. 180 பேருடன் டெக்ரான் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. போயிங் 737 ரக இந்த விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் என்பதால் இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது போர் சூழல் காரணமாக விமானம் தவறுதலாக தாக்கப்பட்டுள்ளதா […]
அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் முருகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவர் கடந்த 2001 – 2006 காலகட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். மதுரா கோட்ஸ் அதிமுக தொழிற்சங்க தலைவர் சக்திவேல் முருகன் செயல்பட்டு வந்த இவர் இன்று மரணமடைந்துள்ளார் என்ற செய்து அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி […]
டெல்லியில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுமென்று முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் […]
டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். […]
டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்த்தை தொடர்ந்து இந்தியளவில் ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. தலைநகர் டெல்லியில் ஜான்சி ராணி சாலையில் அனாஜ் மண்டி என்ற சந்தைப் பகுதி உள்ளது. இங்கு உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் இயங்கி வந்த தொழிலகத்தில் அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட பயங்கர தீ 43 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோக சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். […]
கோவை ராவூத்தர் பாலம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற நான்கு கல்லூரி மாணவர்கள் ஆழப்புழா – சென்னை விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்று அதிகாலை கோவை தனியார் கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கோவை இருகூர் அருகேயுள்ள ராவுத்தர் பாலத்தின் மீது தண்டவளத்தில் நடந்து சென்றுள்ளனர்.அப்போது ஆழப்புழாவிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விரைவு ரயில் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு மாணவர்களும் உயிரிழந்தனர்.விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை இறந்த விவகாரத்தில் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளார். நேற்று மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியது . இது தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த மாஞ்சா நூல் காமராஜர் பகுதியில் இருந்து பறந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாகராஜ் என்பவரையும் , 15 வயது சிறுவன் ஒருவனையும் காவல்துறையினர் கைது செய்கிறார்கள். 2 பேரிடமும் காவல்துறையினர் […]
ஹரியானா மாநிலத்தில் ஆள்துளை கிணற்றில் சிக்கிய 5 வயது சிறுமி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஹர்சிங்புரா கிராமத்தில் நேற்று விளையாடிக்கொண்டு இருந்த 5 வயது சிறுமி 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர். ஆழ்துளை கிணற்றை சுற்றி பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சிறுமியை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தினர். மேலும் 50 அடி ஆழத்தில் இருந்த சிறுமிக்கு தொடர்ந்து ஆக்ஜிஜன் கொடுக்கப்பட்டு வந்தது. சிறுமியை மீட்டதும் […]
தமிழகத்தில் நேற்று இடிதாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இடி , மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தமிழக முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார். இடி , மின்னல் காரணமாக உயிரிழந்தவர்களின் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர் பலருக்கும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பட்டி என்ற இடத்தில் நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்து பலர் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது பலத்த மழை பெய்யும் போது இடி இடித்தது அதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக […]
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் வாகன ஓட்டுனரை சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் வாகனம் ஓட்டி வந்தார். அவரை கடத்தி சென்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இந்த கொலையில் இரண்டு பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சோபியான் மாவட்டத்தில் நடந்த மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலில் ஆப்பிள் வியாபாரி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.இந்த […]
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் என்று மாவட்ட நீதிபதி பூனம் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தில் மணிஹரி தொகுதியின் நாராயணபூர் பஞ்சாயத்துக்குட்பட்ட போச்சாஹி கிராமத்தில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் விளையாடும்போது குழிக்குள் தவறி விழுந்து வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, கடிஹார் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளத்தில் மூழ்கி […]
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்ததை கை தட்டி கேட்ட இளைஞர்கள் 2 பேரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி சிவந்தாக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் . 38 வயதான இவர் மரைன் என்ஜினீயராக பணியாற்றி வருகின்றார். அதே போல ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்க்கும் விவேக் பிரையண்ட் நகர் 9_ஆவது தெருவில் வசித்து வருகின்றார். நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று மாலை தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகேயுள்ள சிவந்தாக்குளம் பகுதியில் நின்று கொண்டு இருந்தபோது அங்கே […]
3 முறை முதல்வராக தன்னலமின்றி ஷீலா தீட்சித் பணியாற்றியுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக பதவி வகித்தவர் 81- வயதான ஷீலா தீட்சித் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினரான இவர் காங்கிரஸ் கட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். டிசம்பர் 2013-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஷீலா தீட்சித் ஆம் ஆத்மி […]
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் 2014_ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கேரள மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்தார். 81 வயதான இவர் இன்று காலை தீடிரென ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பலனின்றி […]
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித் ஆவார். 81 வயதான இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராக இருந்தார். இன்று உடல்நலக்குறைவால் ஷீலா தீட்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஷீலா தீட்சித் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் […]
டெல்லியில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்த , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1998-ஆம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித் ஆவார். 81 வயதான இவர் 2014_ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கேரள மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த இவர் காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில கமிட்டியின் தலைவராக இருந்தார். சமீபத்தில் […]
அடக்கும் செய்ய பணம் கொடுத்து விட்டு தூக்கில் தொங்கி அண்ணனும் , தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சின்னகாளிபாளையதை சேர்ந்த துரைராஜ் இவருக்குகோபாலகிருஷ்ணன் என்ற மகனும் , செல்வி சாந்தி 2 மகள்களும் உள்ளனர். நேற்று இடுக்குவாய்பகுதியிலுள்ள சகோதரி சாந்தியின் வீட்டிற்கு சென்ற கோபால் கோபாலகிருஷ்ணன் அவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் ஏன் பணத்தை கொடுக்கிறாய் என்று சாந்தி கேட்டதற்கு அவசிய செலவு தேவைப்படும் என்று கூறிவிட்டு கோபாலகிருஷ்ணன் வீடு திரும்பினார். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து […]