Categories
சினிமா தமிழ் சினிமா

Video: வேற லெவலில் “பொன்னியின் செல்வன்” Trailer…… சும்மா அதிருது…!!!!!

கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பொன்னியின் செல்வன்-1”. 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்த படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் தமிழில் வெளியாகியுள்ள  பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள “பொன்னியின் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் ட்ரெய்லரில் சாதனை படைத்த ‘பாகி 3’

அண்ணன் – தம்பிக்கு இடையேயான பாச பிணைப்பை எடுத்துக் கூறும் கதையம்சத்தில் அமைந்திருக்கும் ‘பாகி 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது. ‘வேட்டை’ படத்தின் ரீமேக்காக டைகர் ஷெராஃப் நடிப்பில் ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் ‘பாகி 3’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டடது. தமிழில் மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலாபால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘வேட்டை’ படத்தின் ரீமேக்தான் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

மாற்றத்தை நோக்கி அடி எடுத்துவைப்போம் – புரட்சி பேசும் ‘நாடோடிகள் 2’

2009இல் வெளியாகி ட்ரெண்ட் செட்டராக மாறிய ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக தயாராகிவிட்ட நிலையில், தற்போது புரட்சிகர காட்சிகளுடன் கூடிய அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.  சமுத்திரக்கனி – சசிக்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. 2009இல் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘நாடோடிகள் 2’ உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சசிக்குமார், பரணி, நமோ நாரயணா உள்ளிட்டோர் இந்த பாகத்திலும் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, அதுல்யா ரவி, […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

குரல் பிரச்சனையால் போலீஸ் ஆவதற்கு சிரமப்படும் ‘டாணா’ வைபவ்

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாணா’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள படம் ‘டாணா’. இதில் பாண்டியராஜன், யோகி பாபு, நந்திதா, ஹரிஷ் பெரேடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘டாணா’ என்பதற்கு போலீஸ் என்று பொருள். போலீஸ்காரர்களை டாணாக்காரார்கள் என அழைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்னும் சில பகுதிகளில் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில், பாரம்பரிய போலீஸ் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

சிங்கத்தோட பசியா; மானோட பயமா? – ‘காட்ஃபாதர்’ டிரெய்லர் வெளியீடு..!!

நடிகர் நட்டி, மலையாள நடிகர் லால் நடிப்பில் திரைக்குவரவுள்ள ‘காட்ஃபாதர்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர்கள் நட்டி, லால் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘காட்ஃபாதர்’. அறிமுக இயக்குநர் ஜெகன் ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் அனன்யா, ஜி. மாரிமுத்து, சூப்பர் டீலக்ஸ் குழந்தை நட்சத்திரம் அஷ்வந்த் அஷோக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன்-திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி.எஸ். ஆர்ட்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாப் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. என். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவின் […]

Categories
Uncategorized சினிமா தமிழ் சினிமா

ஹீரோ படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவிப்பு…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கும் படம் ஹீரோ. இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். பி.எஸ்.மித்ரன இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தற்போது இயக்கியுள்ள படம் “ஹீரோ”.  இவர் இதற்குமுன் 2018-ஆம் ஆண்டில் இரும்புத்திரை என்னும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானார். இத்திரைபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன், ரோபோ சங்கர்,இவானா,  ஷ்யாம் கிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

கால் கடோட் மிரட்டும் ‘வொண்டர் வுமன் 1984’ – டிரெய்லர் வெளியீடு..!!

கால் கடோட் நடிக்கும் ‘வொண்டர் வுமன் 1984’ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2009இல் வெளியான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஹாலிவுட் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கால் கடோட். இஸ்ரேல் மாடல் அழகி, மிஸ் இஸ்ரேல் என்ற அடையாளத்துடன் ஹாலிவுட் திரையுலகில் தடம்பதித்த இவர், பேட்மேன் v சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் திரைப்படம் மூலம் புகழ் பெற்றார். கிரிமினல், திரிப்பிள் 9, வொண்டர் வுமன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் பேராதரவைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியாமல் தவிக்கும் ‘ஆதித்ய வர்மா’… வெளியானது ட்ரெய்லர்..!!

நடிகர் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதித்ய வர்மா’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது ‘ஆதித்ய வர்மா’. இந்தப் படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இயக்கியுள்ளார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இவருடன் பணிடா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘E4 என்டெர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள, இப்படத்திற்கு […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா விமர்சனம்

அசத்தும் வயசான விஜய் ……. தொடங்கும் பிகில் வியாபார டீல் ……!!

பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை செய்து வரும் நிலையில் அதற்கான சிறிய ரீவிவ்  பிகில் ட்ரைலர் 2.30 நிமிடத்தில் ஒரு ட்ரெய்லர். இதிலேயே இந்த டீம்கு கதையின் மீதுள்ள கான்பிடன்ஸ் தெரியுது.  ஒரு ட்ரைலரை  1.30 நிமிடம் , 1.45 நிமிடத்தில் சொல்லி இருக்கலாம். 2.30 நிமிடம் என்பது முழுவதும் தெரிஞ்சுக்க வைத்து விடணும் என்று உணர்த்துகின்றது. இப்படி ஒரு கான்பிடன்ஸ் ட்ரெய்லர் என்ன பண்ணும் என்றால் பிசினஸ் பயங்கரமா போக வழிவகை செய்யும்.  நேஷனல் லெவல்ல […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா பல்சுவை

#BigilTrailer ”இவ்வளவு ஓட்டையா” Troll செய்யும் இணையவாசிகள் …..!!

பிகில் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் இருக்கும் மிஸ்டேக்_களை இணையதளவாசிகள் பலரும் Trool செய்து வருகின்றனர். இப்ப  ஒட்டுமொத்த தளபதி விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் படத்தின் டிரைலர் வெளிவந்து சில மணி நேரங்களில் பல சாதனைகளை முறியடித்துக் கொண்டு இருக்கின்றது.மேலும் இப்போது இந்த ட்ரைலரை பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள் எல்லோருமே மிக பிரம்மாண்டமாக கொண்டாடத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாங்க.  என்னதான் டிரைலர் இந்த ரொம்ப நல்லா இருந்தாலும் இந்த டிரைலரை மிக உன்னிப்பா பார்த்தோம் ஆனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

தேசத்தை விட்டு வெளியே போயிடுங்க… இல்லன்னா யுத்தம் தான்…. போராட்டத்துடன் வெளியான “சைரா நரசிம்மா ரெட்டி” ட்ரெய்லர்..!!

தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவியின்  “சைரா நரசிம்மா ரெட்டி” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.    ஆந்திராவில் ராயலசீமாவில் வாழ்ந்த உய்யாலவாடா  நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரருடைய  உண்மை வாழ்க்கை வரலாரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் “சைரா நரசிம்மா ரெட்டி”. சுரேந்தர் ரெட்டி  இயக்கத்தில் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஹீரோ தெலுங்கு உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி. மேலும் இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அமிதாப் பச்சன், […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியீடு…!!!

வட சென்னை’ படத்தின் வெற்றிக்குப் பின் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்  தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில்  வெளியாகியுள்ளது. ‘நமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும்’ என்ற வசனத்துடன் ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி திரைக்கு வரஉள்ளது. பூமணியின் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு…!!!

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. கன்னட உலகில் முக்கிய கதாநாயகனாக வலம் வரும் நடிகர் கிச்சா சுதீப், ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘பயில்வான்‘ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஒரு மல்யுத்த […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

புதிய படமான  Spider-Man, Far From Home   டிரெய்லர் வெளியீடு !!

புதிய படமான  Spider-Man, Far From Home   டிரெய்லர் வெளியானது. மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேனின் புதியபடமான Spider-Man, Far From Home வெளியாகியுள்ளது . ஸ்பைடர் மேனாக நடித்துள்ள டாம் ஹாலந்து லண்டன் வெனிஸ் நகரங்களில் தமது புதிய படத்தின் டிரெய்லர் பற்றிய  ரசிகர்களின் கருத்தை அறிய ஆர்வமாக உள்ளார்  . இந்த  படம் ஜூலை 2ம் தேதிக்கு வெளியாகும் எனத்தெரிகிறது .

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

நீ மாஸ்னா நா டபுள் மாஸ்…!!மிரட்டலுடன் வெளிவந்த காஞ்சனா 3..!!!

எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தின் ட்ரைலரை  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.   நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் மிக சிறந்த தயாரிப்பாளராகவும் ,நடிகராகவும்,நடன இயக்குனராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதை அடுத்து இவர் காஞ்சனா ,காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.   இந்நிலையில் தற்போது இவர் “காஞ்சனா3” படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…!!

 பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பி.எம். நரேந்திர மோடி.இந்த படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |