Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கற்களை வைத்து விளையாட்டா….? தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கிரிக்கெட் விளையாடிவிட்டு சிறுவர்கள் இரயில் தண்டவாளத்தில் பெரிய கல்லை வைத்துவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் இரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த இரயில் திண்டுக்கல்லில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் – அனுமந்தநகர் பகுதிக்கு அருகில் வந்து கொண்டிருந்த போது, இரயிலின் குளிர்சாதன பெட்டியில் ஏதோ ஒன்று உரசுவது போல எஞ்சின் டிரைவருக்கு தெரிந்துள்ளது. எனவே இன்ஜின் டிரைவர் பிரேக்கினை அழுத்தி இரயிலினை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்துள்ளார். அப்போது […]

Categories

Tech |