Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்…. அலுவலர்களுக்கு சிறப்புபயிற்சி….அதிகாரிகளின் முயற்சி…!!

பொள்ளாச்சியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் வரும் 9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் ஆனைமலை ஒன்றியத்திலுள்ள திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ஜமீன்முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவி, தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர்  போன்ற பதவிகளுக்கான தேர்தலாகும். இந்நிலையில் பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தமிழக அரசின் புதிய முயற்சி… விபத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட செயலி… அமலுக்கு வருவதாக அறிவிப்பு…!!

விபத்தை தடுக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட செயலியானது தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வரும் என அதிகாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தகவலியல் மையம் சார்பில் ஐராடு என்ற புதிய செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு விபத்திற்கான காரணங்கள், உயிரிழப்பு மற்றும் வாகன விவரங்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்து ஆவணங்களாக சேகரிக்கும் பணியை அரசு விரைவில் தொடங்க உள்ளது. இந்த செயலியானது நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீ….. பற்ற வைத்ததும் நாங்கள் தான்…. அணைத்ததும் நாங்கள் தான்….. வனத்துறை விளக்கம்…!!

விருதுநகர் அருகே காட்டு தீ அணைப்பது குறித்து வனத்துறை  அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விருதுநகர் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டுவது வழக்கம்.  இதனால் அப்பகுதியில் வசிக்கும் மான், புலி, கரடி, நரி, உள்ளிட்ட காட்டு விலங்குகள் உயிரிழப்பதும் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் தீயில் கருகி நாசமாகும்  நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வண்ணம் வனத்துறையினருக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், அணைப்பதற்குமான பயிற்சி நேற்று தாணிப்பாறையில் வைத்து நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலை எவ்வாறு தடுப்பது – ஆசிரியர்களுக்கு பயிற்சி..!!

குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும்போது அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்று சென்னையில் நடந்த பயிற்சியில் ஆசிரியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் ஏற்படும்போது ஆசிரியர்கள் அதனை சட்ட ரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கம் சென்னை மாநகராட்சி கூட்டரங்கில் நேற்று  நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு திக்குவாய் நெடுநாட்களாக இருக்கிறதா..?அதை எளிதில் சரி செய்து விடலாம்..

குழந்தைகள் பல நாட்கள் ஆகியும், வளர்ந்தும் சரியாக பேசவராத நிலையில் இருப்பார்கள், அவர்களுக்கு இவ்வாறு செய்தல் திக்குவாய் சரி ஆகிவிடும்… நாம் பிறருக்கு சொல்ல வேண்டிய சொற்களை தெளிவாகவும், சீராகவும், கோர்வையாகவும் சொல்ல இயலாது, ஒரு மனிதன் தன் எண்ணத்தை சொற்களின் மூலம் வெளிப்படுத்த இயலாது போராடும் அவல நிலையை நாம் திக்குவாய் என்று கூறுகிறோம். திக்குவாய் பிரச்சினை என்பது உடல் நலனோடு மனநலமும் சேர்ந்த விசயம்.  நமது உடல் உறுப்புகளுக்கும், மூளைக்கும் அருமையான ஒத்திசைவு இருப்பதால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீயணைப்பு பயிற்சி தினம்… தஞ்சையில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி…

பேரிடர் நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் தங்களைத் தற்காத்துக் கொள்வது தொடர்பான பயிற்சி தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது தேசிய அளவிலான தீயணைப்பு பயிற்சி தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தஞ்சையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தீயணைப்பு துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பேரிடர் நேரங்களில் காயமடைந்தவர்களை கட்டிடங்களில் இருந்து எவ்வாறு மீட்பது, தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும் தீயணைப்புத்துறையினர்களும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குறைந்த நேரத்தில்….. 3கிமீ தூரம் நீந்துவது எப்படி…?? DGP செய்முறை விளக்கம்…!!

தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஆழமான இடத்தில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். தமிழகத்தின் பல்வேறு தீயணைப்பு துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று சைலேந்திரபாபு வீரர்களுக்கு பல பயிற்சிகளை அளித்து வருகிறார். அதன்  ஒரு பகுதியாக கன்னியாகுமாரி மாவட்டம் பேச்சிபாறை அருகே உள்ள ஆழமான குளத்தில் வெள்ளநீர் இடையே குறைந்த நேரத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்கும் விதிகளை தீயணைப்பு துறை கமெண்டோ  வீரர்களுக்கு பயிற்சி அளித்ததுடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

24 வாரம் சிறப்பு பயிற்சி….. 407 உபி காவலர்களுக்கு…… சென்னையில் சத்திய பிராமண விழா…!!

சென்னையை ஆவடி பகுதியில்  உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சத்தியப்பிரமாண விழா நடைபெற்றது. சென்னையை  அடுத்த ஆவடி  பகுதியில் உள்ள  மத்திய ரிசெர்வ் காவல்படை பயிற்சி முகாமில்  டிஜிபி பிரவீன் தலைமையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 407 காவலர்களுக்கு 24 வாரங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்த பயிற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல் துப்பாக்கி சுடுதல் உடற்பயிற்சி போன்ற பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சி முகாம் நிறைவு பெற்ற நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

”மாவோயிஸ்ட்கள் பயிற்சி”….. கேரளாவில் அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ

கேரளாவின் நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி எடுக்கும் பிரத்யேக வீடியோ வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட்கள் மீது கேரள தண்டர்போல்ட் (Thunderbolt) படையினர் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு, மாவோயிஸ்ட்களிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் எதிர்த் தாக்குதல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கேரள வனப்பகுதியிலுள்ள நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பயிற்சி பெரும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதை காவல் துறையினரும் உறுதி செய்தனர். மேலும், பழங்குடியினரும் கருலாய் வரயன் வனப்பகுதியில் ஆயுதமேந்திய […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“பூடானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து”…. 2 வீரர்கள் பலி.!!

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பூடானில் பயிற்சியில் ஈடுபடும் போது விபத்துக்குள்ளானதில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  ராயல் பூட்டான் ஆர்மியும்  இந்திய ராணுவமும் இணைந்து  பல முறை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கூட்டாக பூடான் சென்று இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி இந்திய ராணுவதுக்கு சொந்தமான சீட்டா  ஹெலிகாப்டர் ஒன்று இன்று மதியம் பூடான் எல்லையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது  அங்கே ஒரு மலை அருகில் தரையிறங்கும் போது மோசமான வானிலை காரணமாக அந்த ஹெலிகாப்டர் […]

Categories
தேசிய செய்திகள்

பறவை மோதி செயலிழந்த போர் விமானம்..!!

ஹரியானா மாநிலத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த போர் விமானம் பறவை மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இந்திய விமானப் படை வீரர்கள் போர் விமானங்களை சோதனை செய்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். சோதனையின் மூலம் விமானங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பதையும் விமானப்படை வீரர்கள் போரின்போது விமானங்களை  எவ்வாறு இடத்திற்கு ஏற்றபடி சாதகமாக இயக்க வேண்டும் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஜாகுவார் போர் விமானத்தை பயிற்சியில் ஈடுபட செய்தபோது விமானம் பறந்து கொண்டிருக்கும் […]

Categories

Tech |