Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தேர்வுகள் தான் காரணமா….? சடலமாக தொங்கிய பயிற்சி மருத்துவர்…. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள வலசு என்னும் கிராமத்தில் நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மருத்துவ படிப்பு முடித்துவிட்டு பயிற்சிக்காக ஓராண்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் ரஞ்சித்குமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த நண்பர்கள் அதிகாலை 4 மணிக்கு அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ரஞ்சித் குமார் தூக்கில் சடலமாக […]

Categories

Tech |