தமிழகத்தில் ஆகஸ்ட் 15 வரை செயல்பட்டுவந்த சிறப்பு ரயில்கள் பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை 6 கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். […]
Tag: traintravel
மேற்கு வங்காளம் பர்த்வான் ரயில் நிலையத்தின் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மேற்கு வாங்க மாநிலத்தில் மிகவும் பழமை வாய்ந்த ரயில் நிலைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென கட்டுமானத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்து 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். ஆனால் உயிர்சேதம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொழுதும் […]
தீபாவளிக்கு பேருந்தில் செல்ல விரும்புவோர் நாளை முதல் முன் பதிவு செய்து கொள்ளாலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்குச் செல்வதால் பேருந்து ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். தீபாவளி பண்டிகையின்போது தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், தேவைக்கு ஏற்ப இயக்கவும் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ஆனால் சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு முடிந்து […]