Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ரூ 4.5 கோடி” டெண்டரில் விதிமீறல்… இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி..!!

சென்னையில் 4.5 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் தொடர்பாக 45 டெண்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நான்காவது மற்றும் ஆறாவது மண்டலம் தண்டையார்பேட்டை அயனாவரம் பகுதிகளில் நான்கரை கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் அதன் பராமரிப்பு உள்ளிட்ட 45 வீதமான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டரை பெற மாநகராட்சி புதிய நடைமுறையை கொண்டு வந்ததால் டெண்டருக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் […]

Categories

Tech |