Categories
மாநில செய்திகள்

குடி….. மகன்களுக்கு நற்செய்தி…… புதிய நடைமுறை…… தமிழகம் முழுவதும் COMING SOON….!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளிலும் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல வருடங்களாகவே தமிழகத்தின் பெரும்பாலான மதுபானக் கடைகளில் மதுபானம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இதனை தடுக்கும் விதமாக டாஸ்மாக் நிறுவனம் “பாயிண்ட் ஆப் சேல்” என்ற முறையை  அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் கட்டணங்கள் அனைத்தும் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், க்யூ […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

2 மாதத்தில் 19 கொலைகள்…. 7 ஆய்வாளர் உட்பட 40 காவலர்கள் மாற்றம்….!!

தூத்துக்குடி மாநகரில் நடைபெற்ற தொடர் கொலைகள் சம்பவங்களின் எதிரொலியாக, 7 ஆய்வாளர்கள் உள்பட 40 காவலர்கள் அதிரடியாக மாற்றபட்டுள்ளனர். முத்துநகர் , தொழில் நகரம் என்று புகழப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் சுமார் 19 பேர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சட்ட ஒழுங்கு குறைபாடு என்ற பல குற்றச்சாட்டுக்கு எழுந்தன. இந்நிலையில் நெல்லை  சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு  பல்வேறு காவல் அதிகாரிகளை மாற்றி உத்தரவு பிறப்பித்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த குற்ற […]

Categories
மாநில செய்திகள்

”தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்” உள்துறைச் செயலாளர் அதிரடி …!!

தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்ட காவல் ஆணையராக இருந்த என் பாஸ்கர் சென்னை ஆப்பரேஷன் பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் எஸ்பி  திஷா மிட்டல் திருப்பூர் மாவட்ட எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல திருப்பூர் மாவட்ட எஸ் பி கயல்விழி உளுந்தூர்பேட்டை பத்தாவது பட்டாலியன் கமாண்டராக நியமனம் செய்த உத்தரவு பிரபைக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட காவல் ஆணையராக இருந்த என் பாஸ்கரன் தான் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் ..!! டிஜிபி திரிபாதி உத்தரவு ..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 8 டிஎஸ்பி.,கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 8 டிஎஸ்பிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரமேஷ், தூத்துக்குடி என்ஐபி சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். என்ஐபி சிஐடியாக பணியாற்றிய முரளிதரன், மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பியாக பணிபுரிந்த முத்தமிழ் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக இருந்த சகாயஜோஸ் சென்னைக்கும், […]

Categories
மாநில செய்திகள்

105 டி.எஸ்.பிக்கள் “இடமாற்றம்”.. டி.ஜி.பி திரிபாதி அதிரடி உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் 105 டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து புதிய டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.  தமிழகத்தில் புதிய டிஜிபியாக திரிபாதி பதவியேற்றதையடுத்து காவல் துறையினர் மத்தியில் பல்வேறு  மாற்றங்களை ஏற்படுத்தி வந்தார். குறிப்பாக காவல்துறையினர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உள்ளிட்டவற்றை நடைமுறையில் அமல்படுத்தினார். இதனை தொடர்ந்து டி.ஜி.பி திரிபாதி தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிக்களை இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பறிமுதல் செய்ப்பட்ட மதுபானங்களை விற்ற காவல் ஆய்வாளர் பணியிடைமாற்றம்…!!!

வழக்குகளில் பறிமுதலான மது பானங்களை வெளியில் விற்ற காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிடைமாற்றம்  செய்ப்பட்டுள்ளார்.  விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு தனிப்படை பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கணபதி. இவர்கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு  பறிமுதல் செய்ப்பட்ட  மதுபானங்களை காவல் நிலையத்தில் இருந்து எடுத்து வெளியில் விற்று வந்ததாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  இந்நிலையில் பணியிடைமாற்றம் செய்ப்பட்ட பின்னர் அவர்  கோட்டகுப்பம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு சென்று சக காவலர்களிடம்  தகராறில் ஈடுபட்டதாக […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“டம்பளர் திருடிய காவலர் பணியிடைமாற்றம்” காவல் கண்காணிப்பாளர் அதிரடி…!!

அறந்தாங்கி அருகே தண்ணீர் டம்ளரை திருடியதற்காக காவலர்  பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  அடுத்துள்ள மேற்பனைக்காடுபேட்ட பகுதியில்  தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. இப்பந்தலில் வைக்கப்பட்ட  தண்ணீர் டம்ளர்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக காணாமல் போகி உள்ளது. இதைத்தொடர்ந்து  அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.இந்த நிலையில் கடந்த சனி கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இரண்டு காவலர்கள்  தண்ணீர் டம்ளரை திருடிச் செல்லும் காட்சி அந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.  இதையடுத்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் […]

Categories

Tech |