தீபாவளி முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். அதில் ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. காஞ்சிபுரம், […]
Tag: Transport Minister Vijayabaskar
தீபாவளி அரசு பேருந்து சிறப்பு முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது அது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது , பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் , பேருந்து நிலையங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பணப் பயன்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட காவலர்கள் , தீயணைப்பு துறையினர்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்தார் திறந்து வைத்த தமிழக முதல்வர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6283 பணியாளர்களுக்கு 1093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பலன்களை வழங்கும் அடையாளமாக 9 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]
6283 அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதின் ஒரு பகுதியாக 9 பேருக்கான காசோலையை தமிழக முதல்வர் வழங்கினார் தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் போதெல்லாம் பிரதானமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம். எப்போது அரசு வழங்கும் என்று ஏங்கி , காத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வர் ஓய்வூதியம் வழங்கினார். தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் […]