சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நாளை முதல் 5ஆம் தேதி வரை 2225 தினசரி பேருந்துகளுடன் 3990 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 14,215 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.இந்நிலையில் 2644 சிறப்பு பேருந்துகள் கோவை, […]
Tag: #travel
பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு அதிகளவு மக்கள் சொந்த ஊர்களுக்கு ரயில்களில் பயணித்து சென்றனர். பொங்கல் பண்டிகையானது வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையானது 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் இருக்கிறது. இதனால் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில் சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரலில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில்களிலும், டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் அலைமோதியது. […]
மாநிலங்களுக்குள்ளும், ஒரு மாநிலத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வது குறித்த முக்கிய அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதால், பல மாநிலங்களில் ஊரடங்கு இன்றளவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, போக்குவரத்து வசதி பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில், கட்டாயம் இ […]
ஆகஸ்ட் 1 முதல் பேருந்து ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துகளுக்கு அனுமதி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஒரே வழியாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது 6 வது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில், இதற்குமேல் ஊரடங்கு அமல்படுத்தமாட்டோம். இது தான் இறுதியான […]
மாநிலங்களுக்கு இடையே தொழில்முறை பயண போக்குவரத்துக்கு தடை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அண்டை மாநிலங்களுக்கு தொழில் ரீதியாக செல்வோர் 48 மணிநேரத்தில் திரும்பினால் பரிசோதனை தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு தொழில் முறை பயணங்களுக்கு தடை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் […]
எதிர்காலத்தில் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே மவுசு இருக்குமென பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது வாழ்வியல் முறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல துறைகளில் ஒருபுறம் நஷ்டம் ஏற்பட்டாலும், மறுபுறம் நமது பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதனை நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த வகையில், போக்குவரத்து துறையில் […]
ஊரடங்கு முடிந்தபின் நஷ்டத்தை சரிசெய்ய போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழக போக்குவரத்து கழகம் செயல்படாமல் இருப்பதன் காரணமாக ஊரடங்கு காலத்தில் ரூபாய் 1000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்தபின் நஷ்டத்தை சரிசெய்ய போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசிடம் ஆலோசித்து வருவதாகவும், […]
மீனம் ராசி அன்பர்களே, இன்று உங்களுடைய பேச்சு செயலில் கொஞ்சம் முரண்பாடுகள் ஏற்படலாம். ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக அமையும். மாணவர்கள் பயிற்சியின் மூலம் சில தேவையான விஷயங்களை பெறமுடியும். இன்று வியாபார நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெண்களுக்கு அனுபவம் பூர்வமாக அறிவைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள். பெண்களுக்கு இன்றைய நாள் ரொம்ப சிறப்பான நாளாக அமையும். வீண் வாக்குவாதங்களை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று பக்குவமாக பேசி பாராட்டுகளைப் பெறும் நாளாகவே இருக்கும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொத்துகளால் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.இன்று உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயர செய்வார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பயணம் மூலம் நன்மை இருக்கும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேளைக்கு […]
மிதுனம் ராசி அன்பர்களே, இன்று அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும், நாளாகவே இருக்கும். குடும்பத்தினர் உங்கள் தொழில் முயற்சிக்கு பக்கபலமாக இருக்கக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறையாக இருங்கள். மாற்று இனத்தவர்களிடம் உதவிகள் கிடைக்கும். இன்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொழில் வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்திவீர்கள். எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சிறப்பாக நடக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணியை இன்று எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும். பயணம் […]
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அன்புக்குரியவரை நீங்கள் சந்திக்கக்கூடும். அன்புக்குரியகளுக்கு நீங்கள் உங்களுடைய தேவையை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணி புரிவீர்கள். உற்பத்தி விற்பனை செழிக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள். இன்று இரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரியங்களில் தடைகள் சந்திக்கக்கூடும். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக தான் நீங்கள் செயல்பட வேண்டியிருக்கும். வீண் வாக்குவாதங்கள் அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை கூட […]
கும்பம் ராசி அன்பர்களே, இன்று யோகமான நாளாகத்தான் இருக்கும். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். மாலைநேரம் எதிர்பாராத தனலாபம் வந்து சேரும். இன்று எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும். அவ்வப்போது மனதில் திடீர் குழப்பம் ஏற்படும். தாயின் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் […]
மீனம் ராசி அன்பர்களே, இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்தவித பழக்கவழக்கங்களும் வேண்டாம். அவர்களிடம் உங்களை பற்றி எந்த ஒரு விஷயத்தையும் பேச வேண்டாம். இன்று ரகசியங்களை கூடுமானவரை பாதுகாத்திடுங்கள். தொழிலில் உள்ள சிரமங்களை தாமதமில்லாமல் சரி செய்வது ரொம்ப நல்லது. பணவரவை விட நிர்வாக செலவு கொஞ்சம் கூடும். பணி விஷயமாக வெளியில் செல்லவேண்டி இருக்கும். தயவுசெய்து இன்று உணவுப்பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். பெற்றோர்கள், உறவினர்களிடம் அரவணைப்பு இன்று அதிகமாக இருக்கும். பயணங்களில் எதிர்பாராத தடங்கல்கள் […]
பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வரும் வகையில் 30,000 சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவில் சுமார் 6.64 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று சிறப்பிக்கும் வகையில் வகையிலும் அவர்களது பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் ஜனவரி 10ம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு […]
சுற்றுலா வந்த உத்ரகாண்ட் ஆளுநர் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆளுநரனா பேபி ராணி குடும்பத்துடன் மதுரைக்கு சுற்றுலா வந்திருந்தார். அவர்கள் வருகையை எதிர்த்து சில அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தங்கியிருந்த ஆளுநரை பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் நாயக்கர் மகால் அழைத்து வந்தனர். அங்கு தொல்லியல் துறை சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கபட்டது, மேலும், திருமலை […]
40 நாட்களாக கடுமையான விரதத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை தனது சபரிமலை பயணத்தை தொடங்கினார். தாய்லாந்திலிருந்து திரும்பிய நடிகர் சிம்பு, கடந்த 6ந் தேதி சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு மாலை அணிந்தார். 40 நாட்களாக கடுமையான விரதத்தில் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை தனது சபரிமலை பயணத்தை தொடங்கினார். பயணத்தை முடித்து திரும்புவதற்கு 10 நாட்களாகும். கடைசியாக அவர் “வந்தா ராஜாவா தான் வருவான்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் […]
பயணங்கள் தொடரும்…! அடடே ஓ.பி.எஸ்.!
பத்து நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம், 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அவருடன் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.ரவீந்திரநாத்தும் சென்றிருந்தார். இந்நிலையில் ஒ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓபிஎஸ்ஸூக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- கடந்த 10 […]
பத்து நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிகாகோவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்றிரவு சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக நிர்வாகிகள் பலர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர். ஓ.பன்னீர்செல்வம் விமானம் மூலம் தூபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்ட […]
ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன வாகனத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து 1,500 குழுக்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 21 குழுக்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசியாவிலேயே சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தகுதிபெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய நிகழ்வாக கருதப்படுகிறது . சென்னை ஐஐடியின் 9 மாணவர்களைக் கொண்ட இந்த குழு ஹைப்பர் […]