Categories
மாநில செய்திகள்

இன்று(பிப்..12) தொடங்கும் TN TRB தேர்வு…. தேர்வர்களுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணியில் 2,207 காலியிடங்களை நிரப்புவதற்கு டி.ஆர்.பி., தேர்வில் கணினி வழி போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இன்று(பிப்..12) தொடங்க  உள்ள இந்தத் தேர்வு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 19ம் தேதி தவிர 20ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் 180 மையங்களில் 2.6 லட்சம் பேர் கலந்துகொள்ள ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது. தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுப்பதற்கு நீட் தேர்வுக்கு இணையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வர்களுக்கு […]

Categories

Tech |