Categories
மாநில செய்திகள்

TRB தேர்வு…. இனி இது கட்டாயம்…. தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விரிவுரையாளர் தேர்வில் தமிழை தகுதி தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதனால் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும் தேர்வில் 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். அதே சமயம் இந்த தேர்ச்சி முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விளக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலத்தவர்கள் தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தக்கூடிய பல்வேறு தேர்வுகளில் நுழைவதை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பகுதி […]

Categories
மாநில செய்திகள்

TRB தேர்வு…. இனி இவர்களும் எழுதலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கு….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வை பிஎட், டிடிஎட்(D.Ted) இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது இணையதளம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதி அதாவது இன்றே கடைசி நாள் ஆகும். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்கு B.Ed, D.Ted இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் தகுதியானவர்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

TRB தேர்வு…. இனி இவர்களும் எழுதலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தகுதி தேர்வை பிஎட், டிடிஎட்(D.Ted) இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது இணையதளம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ஆம் தேதி அதாவது நாளை கடைசி நாள் ஆகும். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்கு B.Ed, D.Ted இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் தகுதியானவர்கள் என்று […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில் TRB தேர்வு தொடங்குகிறது!…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குனர் உட்பட 2,207 பணியிடங்களுக்கு கணினி வழியான தேர்வு இன்று தொடங்குகிறது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வுக்கு 7.30 – 8.15-க்குள் தேர்வு வளாகத்துக்குள் இருக்க வேண்டும். தேர்வர்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். தடுப்பூசி சான்று மற்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்டிருந்த அடையாள அட்டை நகலை தேர்வர்கள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |