Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

97 வயது மூதாட்டிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை…. டாக்டர்களின் சாதனை….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் சங்கிலிமாடன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இசக்கியம்மாள்(97) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் நடந்து செல்லும் போது கால் தவறி கீழே விழுந்ததால் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மூதாட்டியை தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதனையடுத்து எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்த மருத்துவர்கள் மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுதான் முதல் தடவை… 2 முறை மாரடைப்பு ஏற்பட்டவருக்கு புதிய சிகிச்சை… அரசு மருத்துவர்களின் சாதனை…!!

அரசு மருத்துவமனையில் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் முறையாக பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வசிக்கும் 57 வயது நபருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அவருக்கு இதயத்தில் ஸ்டண்டு பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அந்த நபருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அந்த நபருக்கு பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை” தொடர்ந்து சிகிச்சை…. தீவிர கண்காணிப்பில் காட்டு யானை…!!

தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது ரயிலில் அடிபட்ட காட்டு யானைக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வாளையார் ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது, அவ்வழியாக வந்த ரயில் 28 வயதுள்ள ஆண் காட்டு யானை மீது மோதி விட்டது. இது குறித்து தகவல் அறிந்த கால்நடை மருத்துவர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள யானைக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை…. வாலிபர்களுக்கு நடந்த துயரம்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் கார் மீது மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் வினோத் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊட்டிக்கு தனது நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூசபாடி பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு ஊட்டியில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனது குட்டியை காப்பாற்ற…. சிறுத்தையுடன் போராடிய தாய் ஆடு…. கோவையில் பரபரப்பு…!!

சிறுத்தையிடம் இருந்து தனது குட்டியை காப்பாற்ற முயன்ற ஆட்டிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளூர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டு வயது ஆட்டுக்குட்டியை அதிகாலை 4:30 மணி அளவில் சிறுத்தை ஒன்று வேட்டையாட முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் தனது குட்டியை சிறுத்தை வேட்டையாடுவதை பார்த்த தாய் ஆடு சிறுத்தையிடம் இருந்து குட்டியை காப்பாற்ற முயற்சிக்கும் போது, சிறுத்தை கடித்ததால் தாய் ஆட்டின் கழுத்து பகுதியில் பலத்த காயம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. சட்டென நடந்த விபரீதம்…. திருப்பூரில் பரபரப்பு….!!

கார் மோதி சரக்கு வேன் தலைகுப்புறக் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடத்தில் இருந்து உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவிற்கு நிட்டிங் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் பெரும்பாளியை நோக்கித்சென்றுள்ளது. இந்த வேனை பல்லடத்தில் வசித்து வரும் ரவி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர் கோவை திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து ஜவுளி பூங்கா செல்லும் சாலையில் வேனை திருப்பிய போது, எதிர்பாராதவிதமாக பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்சார் ஒரு கார் இவரின் வேன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்தது… பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து… சேலத்தில் பரபரப்பு…!!

அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு தஞ்சாவூரிலிருந்து அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்தை அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் சடையப்பன் என்ற ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பேருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியகிருஷ்ணாபுரம் பகுதியின் அருகே சென்று கொண்டிருக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையின் இடதுபுறம் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எதிரெதிரே மோதிய லாரிகள்… பறிபோன உயிர்… கிருஷ்ணகிரியில் நடந்த கோர விபத்து…!!

இரண்டு லாரிகள் எதிரெதிரே மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய கோவில் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராயக்கோட்டை நோக்கி டிப்பர் லாரியை காடு செட்டிபட்டியிலிருந்து முத்துக்குமார் ஓட்டி சென்றுள்ளார். அப்போது இவரது லாரி ஆனது காடு செட்டிபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி இவரது டிப்பர் லாரியின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

படிப்படியாக குறைந்துள்ளது…. புதிதாக 7 பேருக்கு உறுதியானது… அளிக்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சை…!!

சேலம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் ஏழு பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேர் மற்றும் கெங்கவல்லி, கொளத்தூர், வீரபாண்டி, ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் 4 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அம்மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட வலி… போலீசாருக்கு நேர்ந்த துயரம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடையில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர் ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற முருகேசனுக்கு மதியம் 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மயங்கி விழுந்த முருகேசனை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஐயோ! சீக்கிரமா ஓடுங்க… திடீரென தாக்கிய யானை… கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்…!!

கணவன் மனைவியை காட்டு யானை தாக்கியதால், பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூரில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆன்மீக தளத்துக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். அந்த முடிவின்படி, இருவரும் நாமக்கலில் இருந்து பேருந்து மூலம் கோயம்புத்தூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து ஆலாந்துறை பகுதியில் உள்ள ஆன்மீக தளத்துக்கு சுற்றுலா உள்ளனர். அதன்பின் அனைத்து இடங்களையும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கடமை தவறாத காவல்துறை… மயங்கி விழுந்த பெண் போலீஸ்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

குடியரசு தின அணிவகுப்பில் பெண் போலீஸ் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டர் பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன்பின்னர் ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், மேடைக்கு சென்று அரசின் 29 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரத்து 181 மதிப்பிலான அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நேருக்கு நேர் மோதல்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் புதிய காலனியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் பெயிண்டிங் வேலைக்காக கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டு உள்ளார். அப்போது  சேகர் கீழ்பெண்ணாத்தூர் வழியாக வந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கீழ்பெண்ணாத்தூர் பகுதியிலுள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வரும் வெற்றி என்பவரின் மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அப்பா, அம்மா துரத்திட்டாங்க… பாட்டியுடன் சுற்றிய இளம்பெண்… வேலூரில் பரபரப்பு…!!

ஒரு வாரமாக வெளியில் சுற்றி திரிந்த இளம்பெண் மற்றும் அவரது மூதாட்டியை அதிகாரிகள் மீட்டனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காந்திரோடு, பாபுராவ் தெரு போன்ற பகுதிகளில் இளம்பெண் ஒருவர் மூதாட்டியுடன் ஒரு வாரமாக சுற்றித்திரிந்து உள்ளார். இவர்கள் இரவு நேரங்களில் அங்குள்ள கடைகளுக்கு முன்பு தூங்கி உள்ளனர். இந்த பகுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் நடமாட்டமானது அதிகளவு இருப்பதால் அந்த பகுதியில் இவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த பெண்ணிடம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த லாரி…. சக்கரத்தில் சிக்கிய பெண்… தி. மலையில் பரபரப்பு…!!

விபத்தின்போது லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் பெண்ணாத்தூர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு செல்வி என்ற சகோதரி உள்ளார். இவர் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் செங்கம் சாலையில் பெரியகோளாபாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் செல்வி தூக்கி வீசப்பட்டு லாரியின் சக்கரத்தில் தலை சிக்கிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே […]

Categories
தேசிய செய்திகள்

“டிக் டிக் நிமிடங்கள்” இரு கைகளால் தூக்கிய போலீஸ்…. காப்பாற்றப்பட்ட உயிர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

மாரடைப்பு வந்த பெண்ணை போலீஸ்காரர் இரண்டு கைகளால் தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூருக்கு வடகராவிலிருந்து படத்திலிருந்து ஜன் சதாப்தி எக்பிரஸ் இயங்கிவருகிறது. இந்த ரயிலில் அனிதா என்ற பெண் வடகரையில் இருந்து திருசூருக்கு சென்று கொண்டிருந்தார். ரயில் திருச்சூர் அருகே சென்று கொண்டிருந்த போது மிகவும் சோர்வடைந்த நிலையில் இருந்த இந்த பெண்ணை கவனித்த மற்ற பயணிகள் இதனை ரயில்வே அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இதனையடுத்து ரயில்வே போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எதுக்கு இவ்வளவு பாஸ்ட் ? வாலிபர்களால் நேர்ந்த கதி…. உடைந்து போன குடும்பத்தார் …!!

ஸ்கூட்டரின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னால் ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கணேசன் ஸ்கூட்டரில் வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது, சாய்நாதபுறம் அன்பு இல்லம் அருகில் வைத்து கணேசன் ஓட்டிவந்த ஸ்கூட்டரின் மீது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தினால் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா சிகிச்சை”… நாடு முழுவதும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்..!

கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனைக்கு அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்கான கட்டணங்களை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“விஷவாயு கசிவு” இறைவனிடம் வேண்டுகிறேன்….. குடியரசு தலைவர் இரங்கல்….!!

ஆந்திராவில்  விஷவாயு  தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுதலைவர் ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியையடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள LG polymer  தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவின் காரணமாக இதுவரை 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், ஆங்காங்கே பொதுமக்கள் சாலையில் கொத்துக்கொத்தாக மயங்கி விழுவது அப்பகுதி மக்களிடையே பெரும் பெரும் பதற்றத்தை […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் கொரோனோ சிகிச்சையா ? இப்பதான டிஸ்சார்ஜ் பண்ணீங்க…… கதறும் இளைஞர்….!!

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் முழுமையாக குணமடைந்து 16ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு கொரோனோ நோய் தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக வந்த தகவலை அடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பூரண குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்க கடந்த 16ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் உடல்நிலை சரியில்லாததால் அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்..!!

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்  ,இந்நிலையில்  தான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். புகழ்மிக்க  பாடகியான லதா மங்கேஷ்கர், உடல்நலக் குறைவாள்  மும்பையிலுள்ள  பிரீச் கேண்டி மருத்துவமனையில் போன  மாதம் அனுமதிக்கப்பட்டு நிமோனியா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சையின் பலனால் குணமடைந்த அவர், சுமார் 28 நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பியுள்ளார் . இதனை அடுத்து லதா மங்கேஷ்கர் ட்விட்டரில்  வெளியிட்டுள்ள பதிவில் , தனக்காக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முகத்தில் பரு இருக்கின்றதா ? இனி கவலை வேண்டாம்….!!

செய்முறை: பாசிப்பருப்பு 100 கிராம், கடலை பருப்பு 100 கிராம், மஞ்சள் 50 கிராம் இவை மூன்றையும் நன்றாக பொடி செய்து , அதில் லெமன் சாறு கலந்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் பருக்கள் குறையும். இனி என்ன கவலை உங்களுக்கு…! இப்பமே தயாராகுங்க … முகப்பருவை போக்கிடுங்க.

Categories
இந்திய சினிமா சினிமா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அமிதாப் பச்சன் ….!!

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும், அதன் காரணமாகவே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் வழக்கமான உடல் பரிசோதனை நிமித்தமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தங்கி சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : இடிதாக்கி உயிரிழப்பு: ”ரூ.4 லட்சம் நிவாரணம்” முதல்வர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் நேற்று இடிதாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இடி , மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தமிழக முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார். இடி , மின்னல் காரணமாக உயிரிழந்தவர்களின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

11 மாத குழந்தை உட்பட 3 பேர் மரணம்….. மேலும் 19 பேருக்கு சிகிச்சை…. திருவள்ளூரை சூறையாடும் டெங்கு….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 114 பேர் காய்ச்சலுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இடிதாக்கி 3 பேர் பலி …. 10 பேர் கவலைக்கிடம் ….. 20 பேருக்கு சிகிச்சை ….. புதுக்கோட்டையில் சோகம் …!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர் பலருக்கும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பட்டி என்ற இடத்தில் நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்து  பலர் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது பலத்த மழை பெய்யும் போது இடி இடித்தது அதில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

காதில்   கூடு கட்டிய சிலந்தி…!!மருத்துவர்கள்அதிர்ச்சி….!!!

மருத்துவமனைக்கு வந்த நோயாளியின் காதில்   கூடுகட்டி கொண்டிருந்த சிலந்தியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கிழக்கு சீனாவில் ஜியாங்சு நகரை சேர்ந்த  20 வயது இளைஞர் லீ ஆவார் .இவர் காதுவலியால் அவதிப்பட்டுவந்துள்ளார் . இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்ற அவர் காதின் உள்பகுதி பயங்கரமாக வலிப்பதாக தெரிவித்துள்ளார் .மேலும் ஏதோ காதிற்குள் ஊர்ந்துசெல்வது போலவும் இருந்திருக்கிறது. இந்நிலையில் அவரின்காதை மைக்ரோஸ்கோப் கருவி மூலம்,  ஆய்வு செய்த மருத்துவர்கள் சிலந்தி ஒன்று காதில் கூடு கட்டிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின் உப்பு கலந்த நீரை காதில் […]

Categories

Tech |