Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருவிழா கூட்டத்தில் சிக்கி 7 பேர் பலி “திருச்சியில் நடந்த சோகம் !!..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள்  காணிக்கையாகச் செலுத்தும்  காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே  வழங்கப்படும்.     இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் […]

Categories

Tech |