Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சாய்ந்து விழுந்த ராட்சத மரம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், தவிட்டுபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்நிலையில் டி.என்.பி.எல் காகித ஆலை செல்லும் சாலையில் இருந்த ராட்சத மரம் நடுரோட்டில் விழுந்தது. மேலும் மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. மருத்துவமனை மேற்கூரை மீது விழுந்த மரம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

அரசு மருத்துவமனை மீது விழுந்த மரத்தை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூரில் இருக்கும் அரசு லாலி மருத்துவமனையின் மேற்கூரை மீது மரம் முறிந்து விழுந்து விட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்யும் மழை…. முறிந்து விழுந்த மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சாலையில் விழுந்த மரத்தை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அகற்றிவிட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குன்னூர்-கோத்தகிரி சாலையில் உபாசி பகுதியில் இருக்கும் மரம் முறிந்து விழுந்துவிட்டது. மேலும் முறிந்த மரமும் மின்கம்பி மீது விழுந்ததால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. முறிந்து விழுந்த ராட்சத மரம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கனமழை காரணமாக முறிந்து விழுந்த மரத்தை தீயணைப்புத்துறையினர் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொட்டபெட்டா-இடுஹட்டி சாலையில் இருந்த ராட்சத மரம் பலத்த மழையால் முறிந்து விழுந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர் அதன்பிறகு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உடனே சரி பண்ணிட்டாங்க… இடையூறாக இருந்த ராட்சத மரம்… பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பலத்த மழையின் காரணமாக சாய்ந்து விழுந்த ராட்சத மரத்தை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்ததால் ஊட்டியில் இருக்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் ராட்சத மரம் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்த ராட்சத மரத்தை வெட்டி அகற்றியுள்ளனர். அதன் பிறகு […]

Categories

Tech |