Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதல்ல இங்க தான் போகணும்… புது மண தம்பதிகளின் முடிவு… குவியும் பாராட்டுகள்…!!

திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் இணைந்து மரக்கன்று நட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அரியலூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் பத்மபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த உடனேயே நல்லம்பாளையம் அரசு பள்ளிக்கு சென்று அங்குள்ள மைதானத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டனர். அதோடு இந்த புது மணத்தம்பதிகள் அனைத்து மரக்கன்றுகளையும் இனிவரும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப தொந்தரவா இருக்கு… பிடுங்கி எறியப்பட்ட தென்னை மரங்கள்… அட்டகாசம் தாங்க முடியல…!!

யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து 96 தென்னை மரங்களை சேதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வைக்கோல் பெட்டி பகுதியில் வசித்து வரும் குமரன் என்பவருக்கு கடையம் ராமநதி அணைக்கு மேற்குப் பகுதியில் சொந்தமாக தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்திற்குள் திடீரென யானைகள் புகுந்து அங்குள்ள தென்னை மரங்களை சேதம் செய்தன. இவ்வாறாக 96 தென்னை மரங்களை சேதம் செய்து விட்டு அந்த யானைகள் காட்டிற்குள் திரும்பிவிட்டன. இச்சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பேனர்களுக்கு பதிலாக விதைப்பந்து” … அசத்திய அஜித் ரசிகர்கள் ..!!

நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க சென்றவர்களுக்கு  விழுப்புரம் இளைஞர்கள் விதை பந்துகளை வழங்கினர். ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை . இந்த படம் இன்றைய தினத்தில் வெளியானது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்களில் அலையலையாய் படம் பார்க்க சென்றனர். இதில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே  இளைங்கர்கள்   மரம் நடுவது குறித்து ஊக்குவித்து வருகின்றனர். இதனால், விழுப்புரத்தில் விதை விருட்சம் அறக்கட்டளை மற்றும் வானவில் விதை பந்துகள் சார்பாக இளைஞர்கள் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை […]

Categories

Tech |