Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எல்லாருக்கும் போட்டாச்சு… சிறப்பாக செயல்பட்ட சுகாதாரத்துறையினர்… சாதனை படைத்த நீலகிரி…!!

அனைத்து பழங்குடியின மக்களுக்கும் நீலகிரி மாவட்டத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் காட்டுநாயக்கர், தோடர் உள்பட 6 வகையான பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள பயந்து வனப்பகுதிக்குள் ஓடி விடுகின்றனர். இதனால் சுகாதாரதுறையினர் இந்த மக்களை நேரில் சென்று பார்த்து தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மருத்துவ குழுவினர் வேலைக்கு சென்ற கூலி தொழிலாளர்கள் வீடு திரும்பும் […]

Categories

Tech |