Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைப்பட்டி பகுதியில் செல்லா என்பவர் வசித்து வருகிறார் இவர் விமான நிலையம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 2009-ஆம் ஆண்டு அரிசி ஆலையில் வேலை பார்த்த முனியன் என்பவரை செல்லையா தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முனியனின் மனைவி ரம்யா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அப்போதைய இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் பணம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!!

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு பகுதியில் திலகவதி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் வேகமாக பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர் போல பேசி…. வாலிபரிடம் பணம் பறித்த கும்பல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

போலீஸ்காரர் போல பேசி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தன்னை போலீஸ்காரர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் நீங்கள் செல்போனில் ஆபாச படம் பார்ப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. எனவே உங்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய போகிறோம் என மிரட்டியுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த வாலிபர் வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. மனைவியை பிரிந்ததால் இன்ஜினியர் தற்கொலை…. தந்தையின் பரபரப்பு புகார்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூரில் லோகநாதன்-பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிபிவர்மன்(25) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரான சிபிவர்மன் 25 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 13-ஆம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் சிபிவர்மனின் வீட்டிற்கு சென்று தங்களது மகளை பிரித்து அழைத்து சென்றனர். இதுகுறித்து முசிறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்துகள் மோதல்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

அரசு பேருந்துகள் மோதி கொண்ட விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி மாவட்டத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று கரூர் நோக்கி நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. இதே போல் ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து குளித்தலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எல்லரசு பாலம் பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக இரண்டு அரசு பேருந்துகளும் முன்பக்க பக்கவாட்டு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புவனேஸ்வர்- ராமேஸ்வரம் வாராந்திர ரயில்…. திருச்சிக்கு வரும் நேரம் மாற்றம்…. வெளியான தகவல்…!!!

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு புவனேஸ்வர்- ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் எண் 20896 வழக்கமாக மாலை 3.15 மணிக்கு வந்து 3.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். வருகிற 4- ஆம் தேதி முதல் இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 4.15 மணிக்கு வந்து 4. 25 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதனை அடுத்து வருகிற 4,11, 18 ஆகிய தேதிகளில் மைசூரு-மயிலாடுதுறை வாராந்திர சிறப்பு கட்டண ரயில் எண் 06251 இரவு 11.45 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…?? போலீஸ் விசாரணை….!!!

12- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி பகுதியில் பிரவீனா(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரவீனா எலி பேஸ்ட்டை தின்று மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்” தீர்த்தவாரியில் கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 13-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று மூலஸ்தானத்தில் இருந்து காலை 9:15 மணிக்கு புறப்பட்ட நம் பெருமாள் சந்திராபுஷ்கரணி குளத்திற்கு வந்த பிறகு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து காலை 9:45 மணிக்கு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஜிம்னாஸ்டிக் போட்டி…. தனித்திறமைகளை வெளிப்படுத்திய வீரர் வீராங்கனைகள்….!!!!

திருச்சி மாவட்டத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியானது அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்று உள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தின் அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டட்டுள்ளது. இந்த போட்டியை சங்க மேலாளர் மதன் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டியில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் இதில் சமநிலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று…. தற்கொலை செய்து கொண்ட தாய்…. பரபரப்பு சம்பவம்….!!!

மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்குறிச்சி அருகே வீரானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருந்துள்ளார். தற்போது வீரானந்தம் பக்ரைன் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் ஜெயபாரதி ஸ்ரீஹரிக்கு விஷம் கொடுத்து கொன்ற […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தாய் அடித்ததால் காயமடைந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

தாய் அடித்ததால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை செங்குளம் காலனியில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சை மாநகராட்சியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பானுப்பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஓவியா(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பானுப்பிரியா கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 6-ஆம் தேதி தனது மகளுக்கு பானுப்பிரியா சாப்பாடு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பூசாரிப்பட்டி ஆண்டவர் கோவில் தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு மாரியப்பன் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்த போது பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

புத்தக கண்காட்சி திருவிழா…. 10% தள்ளுபடியுடன் தொடங்கிய விற்பனை…. உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!!

புத்தகம் படிப்பதினால் ஞாபகத்திறன் அதிகரிக்கும் என்று புத்தகத் திருவிழா தொடக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் ஜான் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் மைதானத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகம் இணைந்து புத்தகத் திருவிழாவை நடத்தியுள்ளது. இந்த விழாவானது நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கி உள்ளார். மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கி தருகிறேன்”…. பண மோசடியில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகி…. போலீஸ் அதிரடி….!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 3 லட்சத்தை 45 ஆயிரம் பணத்தை மோசடி செய்த ஆறு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உறையூர் பகுதியில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சூர்யா. இந்நிலையில் சாந்தி கடந்த சில நாட்களாக தனது மகன் சூர்யாவிற்கு அரசு வேலை வாங்க முயற்சித்து வருகிறார். அந்த சமயத்தில் சாந்திக்கு இந்து முன்னணி கட்சியின் நிர்வாகி மணிகண்டன் அறிமுகம் ஆகியுள்ளார். அந்த சமயத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த பேட்டரி…. கொழுந்து விட்டு எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்….!!

பேட்டரி வெடித்து கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் ஓட்டுநரான பாலா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாலா திருச்சியில் இருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு முசிறியில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு பக்தர்களை இறக்கி விட்ட பிறகு பாலா மீண்டும் காரில் குளித்தலை வழியாக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாப்பாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி காலனியில் குலோத்துங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்ட்ரியா என்ற மகள் இருந்துள்ளார். இவரும் உறவினரான நெல்சன் பிரிட்டோ என்பவரும் கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக நெல்சன் மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் கோயம்புத்தூரில் இருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கரூர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வயலில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. படுகாயமடைந்த 8 பேர்…. திருச்சியில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ வயல்வெளியில் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான நிலையில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாயம்பாடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது சரக்கு ஆட்டோவில் உறவினர்களை ஏற்றிக்கொண்டு சின்னபக்களம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நெய்வாசல் அருகே உள்ள வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த வயல்வெளியில் கவிழ்ந்துவிட்டது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பகுதியில் 14 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் இருந்த வாலிபர்கள்…. சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக சுரேஷ், கார்த்திக், செந்தில்குமார், ராஜ் உள்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரத்தில் வைராயி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சமயபுரம் சுங்க சாவடி அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மூதாட்டியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வழிமறித்து மிரட்டிய வாலிபர்…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

வியாபாரியிடம் இருந்து பணம் பறித்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளுவண்டியில் வெங்காய வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி மாரியப்பனிடமிருந்து 1000 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து மாரியப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக மணிகண்டன், தங்கம், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகளுக்கு சூடு வைத்த தந்தை…. கள்ளக்காதலால் நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

மகளுக்கு சூடு வைத்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாபேட்டை பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நான்காம் வகுப்பு படிக்கும் வர்ஷினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகுமாருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் திலகவதி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை கனகவள்ளி கண்டித்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டிற்கு சென்ற கிருஷ்ணகுமார் தனது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகரில் சுமை தூக்கும் தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் எடமலைப்பட்டிபுதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுரேஷை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் பாலமுருகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பாலமுருகன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாலமுருகன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் நின்ற வாலிபர்…. மர்ம நபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்னபுதூரில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் லோகநாதன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது ஒரு மர்ம நபர் லோகநாதனின் கையிலிருந்த செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து லோகநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டை வாடகைக்கு கொடுத்த நபர்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டை வாடகைக்கு கொடுத்து பெண்ணிடமிருந்து 1 1/4 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள நவல்பட்டு அண்ணா நகரில் ராஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் அலெக்சாண்டர் என்பவர் அண்ணாநகரில் தங்களுக்கு ஒரு வீடு உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வீட்டிற்கு நீங்கள் வாடகைக்கு வரலாம் என அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார், இதனை நம்பிய சாரதா 1 லட்சத்து 32 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அதனால் தான் அதிர்வு ஏற்படுகிறது” அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பகவதிபுரம் நடுநிலைப்பள்ளி மற்றும் தமிழ்நாடு வடிகால் வாரிய நீர்த்தேக்கத் தொட்டி அருகே மாநகராட்சி சார்பில் கழிவுநீர்த் தொட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. மேலும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போன சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பெயரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்குமாரை கைது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 1 கோடியே 31 லட்ச ரூபாய் வசூல்…. மாநகராட்சி அதிகாரிகளின் தகவல்…!!

மாநகராட்சிக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 கோடியே 31 லட்சம் ரூபாய் பொதுமக்கள் வரி செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாநகராட்சி வரி செலுத்துவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 1 கோடியே 31 லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வரி பாக்கி நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக கடந்த சில […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிகரித்த கடன் சுமை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார்கோட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சிவகுமார் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சிவகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் கிருஷ்ணன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிருஷ்ணனின் சடலத்தை மீட்டனர். அதன்பின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லஞ்சம் கொடுக்க எடுத்து சென்ற அதிகாரி….. காரில் கட்டுக்கட்டாக இருந்த பணம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பல லட்ச ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலராகப் சரவணகுமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் சரவணகுமார் ஆதிதிராவிடர் நலத் துறையில் காலியாக இருந்த சமையலர் உள்ளிட்ட பணியிடங்களை 12 பேரிடம் லஞ்சம் வாங்கி நிரப்பியுள்ளார். இதற்கான பணத்தை கல்லூரி மாணவர் விடுதியில் காப்பாளராக செந்தில், டிரைவர் மணி ஆகியோர் வசூலித்து சரவணகுமாரிடம் கொடுத்துள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் ஆதிதிராவிடர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் வடிவேல் மற்றும் சந்திரபோஸ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இது குறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணமூர்த்தி நகர் ரயில்வே மைதானம் அருகில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேறு ஒருவருடன் ஓடிய மகள்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான மகள் வேறு ஒருவருடன் ஓடியதால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் விவசாயியான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் சண்முகத்தின் மகள் வேறு ஒருவரோடு ஓடிப் போனதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகம் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கிவிட்டார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த காதலர்கள்….மர்ம கும்பலின் செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

காதலர்களை மிரட்டி தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கொணலையில் இருக்கும் மலை மாதா கோவில் அருகே அமர்ந்து காதலர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் காதலர்களை மிரட்டி தங்கசங்கிலி, செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து காதலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 4 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“எனக்கு கார் வாங்கி தாங்க” பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கணவன் கார் வாங்கி தராததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள பாலக்கரையில் பெலிக்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் சரண்யாவுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சரண்யா தனது கணவரிடம் புதிதாக கார் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பெலிக்ஸ் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட புதுப்பெண்…. காதல் கணவருக்கு நடந்த விபரீதம்…. திருச்சியில் சோகம்…!!

மனைவி கண்முன்னே வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை காந்திநகர் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரியதர்ஷினி என்ற பெண்ணை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் புதுமண தம்பதி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளனர். அதன்பிறகு இருவரும் காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது பிரசாந்த் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரியதர்ஷினி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு அழைத்து சென்ற தாய்…. சிறுமிக்கு நடந்த திருமணம்…. போக்சோவில் வாலிபர் கைது…!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள மண்ணச்சநல்லூர் பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் நடராஜன் சிறுமியை அழைத்து வந்து ரகசியமாக திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீடு கட்டுவதற்காக வாங்கிய கடன்…. இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார்கோட்டை வெங்கடேஸ்வரா நகரில் சிவில் இன்ஜினியரான சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் வீடு கட்டுவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

ஆற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் சசிகுமார் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சசிகுமாரின் சடலத்தை மீட்டனர். அதன்பின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற விவசாயி…. இறந்து கிடந்த ஆடுகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

வெறிநாய்கள் கடித்ததால் 13 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் பகுதியில் விவசாயி தவசுமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தவசுமணி தோட்டத்தில் இருக்கும் பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வெறிநாய்கள் கடித்ததால் 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு தவமணி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மாணவனுடன் மாயமான ஆசிரியர்…. சிக்னலை வைத்து மடக்கி பிடித்த போலீஸ்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மாணவனை திருமணம் செய்த குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் இருக்கும் தனியார் பள்ளியில் சர்மிளா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த ஆசிரியரும் அதே பள்ளியில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவனும் கடந்த 5-ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டனர். இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சர்மிளா மாணவனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உனக்கு எப்படி செல்போன் கிடைத்தது….? மாணவிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரண்டு பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி செல்போன் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பரணி, மூர்த்தி ஆகிய 2 பேரும் உனக்கு செல்போன் எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதனை செல்போனில் வீடியோ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை..!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கோரையாறு பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக வாகனங்களில் மணல் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேக்குடி ஆலம்பட்டி சாலையில் சென்ற 3 மாட்டு வண்டிகளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடுவதற்காக சென்ற பக்தர்கள்…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை..!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியாபுரம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனைக்கு எதிரில் ஷீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்ற பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர்கள் உண்டியலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த கார்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. திருச்சியில் கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை எம்.ஜி.ஆர் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முஸ்தபா தனது பழ வண்டியில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் கோட்டப்பட்டி பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் முஸ்தப்பாவின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த காட்டுத்தீ….. அதிர்ஷ்டவசமாக தப்பிய பஞ்சு மில்…. விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

பஞ்சு மில் அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தா. பேட்டை பகுதியில் தனியார் பஞ்சு மில் அமைந்துள்ளது. இந்த பஞ்சு மில் அருகில் இருக்கும் காட்டு பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் காற்றின் வேகத்தால் தீ அனைத்து இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சுற்றுலா வேன்…. குறுந்தகவல் வந்ததால் சிக்கிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

சுற்றுலா வேனை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை ரங்க நகர் பகுதியில் மோகனசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 2-ஆம் தேதி மோகனசுந்தரம் தனக்கு சொந்தமான சுற்றுலா வேனை திருச்சி ஜங்சன் பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வேன் காணாமல் போனதை கண்டு மோகனசுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். மேலும் வேனை திருடி சென்ற மர்ம நபர் டோல்கேட் வழியாக […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சமையல் செய்வதற்காக சென்ற பெண்…. பற்றி எரிந்த தகர கொட்டகை…. திருச்சியில் பரபரப்பு…!!

கியாஸ் கசிவு காரணமாக தகர கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள முசிறி சாலியத் தெருவில் நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினர் தகர கொட்டகையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமையல் செய்வதற்காக சிவகாமி கியாஸ் அடுப்பை பற்ற வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது கசிவு ஏற்பட்டு திடீரென கொட்டகை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய […]

Categories

Tech |