கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் 17 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மலைகோட்டை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பல்பொருள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ் காலை 6 மணிக்கு கடையை திறக்க சென்ற போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 17,000 […]
Tag: #Trichy
கார் வாங்கித் தருவதாக கூறி தம்பதியினர் இரண்டு லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழதேவதானம் மாதா கோவில் சந்தைப் பகுதியில் அருள் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புதூர் பகுதியில் வசிக்கும் கீதா என்பவரும் அவரது கணவன் முருகானந்தம் என்பவரும் கார் வாங்கி தருவதாக கூறி அருள் முருகனிடம் இரண்டு லட்ச ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி அருள் முருகனுக்கு காரை வாங்கி கொடுக்கவில்லை. இதனை […]
போலீஸ் ஏட்டை இரும்பு கம்பியால் தாக்கி தப்பிச் சென்றவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள பாலக்கரை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் வேல்முருகன். இவர் சங்கிலியாண்டபுரம் பைபாஸ் சாலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அதே சாலையில் சங்கிலியாண்டபுரத்தை சார்ந்த விஜய் மற்றும் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்து கொண்டிருந்தனர். விஜய் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை பிடிக்க வேல்முருகன் முயன்றுள்ளார். இந்நிலையில் […]
குழந்தைகள் கண் முன்பு மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் திருச்சி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் தவசி-ராஜேஸ்வரி தம்பதியினர். புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தவசிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இதனால் ராஜேஸ்வரி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். ராஜேஸ்வரியின் நடத்தை மீது தவசி சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். […]
பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவல் பகுதியை சார்ந்தவர் கனகசபை. இவர் தன் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தார். இந்நிலையில் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததால் கனகசபை முதலீடு செய்த தொகை நஷ்டம் ஆனது. இச்சம்பவத்தினால் மனமுடைந்த கனகசபை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கனகசபையின் உடலை […]
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பீமநகர் பகுதியைச் சார்ந்தவர் காஜாமொய்தீன். இவருடைய மகன் ஹாரூண் பாஷா (வயது 23). இவர் அனைத்து இடங்களிலும் எல்இடி டிவிகளை பொருத்தும் வேலையை செய்து கொண்டிருந்தார். கொரோனாவினால் சில மாதங்களாக அவருக்கு சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர் வீட்டில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவர் பலரிடம் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாத காரணத்தினால் மனவேதனை அடைந்தார். மேலும் […]
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், புருஷோத்தமன், சிவகுமார், ராஜ்குமார். இவர்கள் நான்கு பேரும் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மோட்டார் சைக்கிள்களை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளனர். காலை எழுந்து பார்த்தபோது நான்கு பேரின் மோட்டார் சைக்கிள்களும் தீ வைக்கப்பட்டு எரிந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தை குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் போலீசார் […]
கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்து வந்துள்ளனர். அப்போது பூசாரிக்குளத்தை சார்ந்த விஜய் என்பவரும் பூமாலைப்பட்டி சார்ந்த சரவணகுமார் என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை […]
திருச்சி மாவட்டத்தில் மாற்று திறனாளி மகனை கழுத்தை அறுத்து கொன்று செப்டிக் டேங்கில் மூடி வைத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் லட்சுமிபுரம் சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கவேலுக்கு கோபி என்ற மாற்றுத்திறனாளி மகன் இருந்தார். கடந்த 9 வருடங்களாக மகனை தங்கவேல் மனைவி செல்வராணி உணவு கொடுத்து பராமரித்து வந்துள்ளார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு தங்கவேலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக செல்வராணி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதனால் மகனை பராமரிப்பதில் […]
மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை எடத்தெரு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரின் மகன் சோபியாஸ்.. 17 வயதுடைய இவர் தினக் கூலியாக வேலைப் பார்த்ததோடு மட்டுமில்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் பெற்றோர் கண்டித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனதளவில் நொந்து போன சோபியாஸ் நேற்று […]
திருச்சி அருகே மகன் இறந்த சோகத்தில் போதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகேயுள்ள உறையூர் இந்திராநகரை சேர்ந்தவர் மகான்.. இவருக்கு வயது 34.. தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் இவருக்கு ரேவதி(28) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்தது.. ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது […]
திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக திருச்சி மாவட்டத்தில் ரூ.25.53 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை, சட்டத்துறை, மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளில் […]
திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட காணொலியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். திருச்சி கோ.அபிஷகபுரத்தில் பெரும்பிடுகு முத்தரையர், சர்.பி.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகிய 3 பேருக்கும் ரூ. 1.85 கோடி மதிப்பில் மணிமண்டபங்கள் கட்டப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட காணொலியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பெரும்பிடுகு முத்தரையர், சர்.பி.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம், தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்திற்கும் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் […]
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது இன்று திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. தண்ணீருக்கு பூத்தூவி விவசாயிகள் வரவேற்றனர். ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக […]
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான முருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி நகைக்கடையில் கடந்த ஆண்டு அக். 2ம் தேதி, 13 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை போனது. இந்த வழக்கில் திருவாரூரை சேர்ந்த முருகன் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் திருச்சி சமயபுரம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை அடித்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் முருகனிடம் இருந்து 30 கிலோவிற்கும் மேலே தங்க நகைகள் […]
கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள பல்வேறு துறைகளில் இருந்து பல தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் பொதுமக்களும் கொரோனா வைரஸ் குறித்து தவறான வதந்தியை பரப்ப வேண்டாம் எனவும், அப்படி தவறாக தகவல் பரப்பினால் […]
திருச்சி : திருச்சியில் 4 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், மதுரையை சேர்ந்த 54 […]
திருச்சி அருகே திருவானைக்காவல் கோவிலில் 504 தங்க நாணயங்கள் நிறைந்த தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் பிரசித்தி பெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமான விளங்குகிறது. இந்நிலையில் இந்த கோயிலில் பிரசன்ன விநாயகர் சன்னிதிக்குப் பின்புறம் உள்ள தோட்டத்தைக் கோவில் ஊழியர்கள் தூய்மைப்படுத்திய போது அங்கு குழிதோண்டியுள்ளனர். அப்போது அங்கிருந்து ஏதோ தட்டுப்படுவது போல வித்தியாசமான சத்தம் கேட்க அங்குள்ள மண்ணை தள்ளி பார்த்தபோது, செப்பு பாத்திரம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் 3.5 […]
திருச்சியில் மணமகனின் நண்பர்கள் நித்தியானந்தாவை வைத்து பேனர் அடித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் அருகே உள்ள பல்லவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணமகன் இளவரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணமகள் விஜிக்கும் லால்குடியில் இருக்கின்ற ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணவிழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டின் சார்பாக, மணமக்களை வாழ்த்தியும், திருமண விழாவிற்கு வரும் பொதுமக்கள், நண்பர்கள், உற்றார், உறவினர்களை வரவேற்றும் பேனர்கள் வைத்திருந்தனர். […]
திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த பொலிரோ கார் திடீரென சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணராயபுரம் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது காரில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே ஓட்டுநர், காரில் பயணித்த 3 பேர் சாலையில் காரை நிறுத்திவிட்டு இறங்கி உயிர் தப்பினர். மேலும் அருகில் இருந்த வியாபாரிகள், பொதுமக்கள் காரில் எரிந்து கொண்டிருந்த தீயில் தண்ணீர் ஊற்றியும், […]
கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து கணவரே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் கமல்காந்த் (33). இவரது மனைவி ஜீவிதா (26). இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த கமல்காந்த் சில வாரங்களாக வேலை இல்லாமல் வீட்டில் இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்குமிடையே குடும்பப் பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கமல்காந்த், இரண்டு மாத கர்ப்பிணி என்றும் […]
மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. மாவட்ட அளவிலான முதலாவது டேபிள் டென்னிஸ் போட்டி திருச்சியில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் 10,12,15,18,21 ஆகிய வயது பிரிவினருக்கு தனித்தனியாக, இருபாலருக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். நேற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்றும் நடைபெறுகிறது. திருச்சி மாவட்ட நாயுடு மகாஜன சங்க 26ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தப் போட்டிகள் நடத்தப்படுகிறது. திருச்சி மாவட்ட […]
திருச்சியில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி விஜயரகுவின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் காந்தி மார்க்கெட் சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை சீக்கிரமாக […]
ஆபாச படங்களைக் கட்டண அடிப்படையில் பதிவிறக்கம் செய்ததாக இரண்டு இளைஞர்களைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே ராக்கின்ஸ் சாலைப் பகுதியில் அதிகமாக செல்போன் பழுதுநீக்கும், உதிரிபாகங்கள் விற்பனைசெய்யும் கடைகள் இயங்கிவருகின்றன. இந்நிலையில் ஆபாச படங்களை இணையதளத்திலிருந்து பலருக்கும் கட்டண அடிப்படையில் பதிவிறக்கம் செய்துதருவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் திருச்சி கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுலோச்சனா தலைமையில் காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். அங்கு ஒரு செல்போன் […]
திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் காந்தி மார்க்கெட் சாலையில் இன்று அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலையில் உயிரிழந்தார். இதனிடையே முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் […]
திமுகவின் திருச்சி மாவட்ட செயலாளர் KN நேருவுக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு வழங்கப்பட்ட்டுள்ளது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது. திருச்சி மாவட்டத்தின் திமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் KN நேரு தலைமையினான மாவட்ட திமுக நல்ல வெற்றியை பெற்றது. அங்குள்ள 14 ஒன்றியங்களிலும் திமுகவின் கையே ஓங்கி இருக்கின்றது. மொத்தமுள்ள 241 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி 152 இடங்களை கைப்பற்றியதில் திமுக 146 இடங்களிலும், காங்கிரஸ் […]
திருச்சி மாவட்ட செயலாளராக இருந்து வரும் KN நேருக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்களாக திமுக மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார் கே என் நேரு. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கே என் நேரு தலைமையில் திருச்சியில் திமுக மிகப்பெரிய வெற்றி கண்டது.திமுக முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே என் நேரு நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஆர் பாலு நாடாளுமன்ற குழுத் தலைவர் பொறுப்பு வகிப்பதால் அவருக்கு பதிலாக KN […]
திருச்சியில் துப்பாக்கியால் சுட்டு, துப்பாக்கி சுடும் வீரர் உயிரிழந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையம் அருகே சந்தோஷ் நகரைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் சசிகுமார் (30). இவர் துப்பாக்கி சுடும் வீரராவார். சசிகுமார் சொந்தமாக ரைபிள் கிளப் வைத்து நடத்தி, பலருக்கும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. இதனையடுத்து […]
கமுதி அருகே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 73 வயது மூதாட்டி ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று மக்களின் பாராட்டைப் பெற்றார். ராமநாதபுரம் மாவட்டத்தின் 11 ஒன்றியங்களில் உள்ள 3,691 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதிகளில் நாளை வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் […]
அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் குலுக்கல் முறையில் வார்டு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒன்றாவது வார்டு பகுதியான சின்ன ஓலப்பாளையம் கிராமத்தில் போட்டியிட்ட அங்கப்பன், பொன்னுசாமி ஆகிய இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர்.இந்நிலையில், இரு தரப்பும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் அங்கப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
கீழக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் வெற்றி அறிவிப்பை வெளியிடாததால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர் உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதனிடையே பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது. இதில் பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்கரை ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஜெயந்தி என்பவரும், சஞ்சீவி என்பவரும் போட்டியிட்டனர். இதில் சஞ்சீவி […]
சூளகிரி அருகே ஊராட்சி மன்றத் தலைவராக கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் இளம் மாணவி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சுயேச்சை வேட்பாளர் தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த டிச.27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்டது கே.என். தொட்டி ஊராட்சி. இதில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு, அக்கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி (21) சுயேச்சையாக போட்டியிட்டார். 210 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளில் […]
அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத்தின் தலைவராக 79 வயது மூதாட்டி வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்திற்குள்பட்ட அரிட்டாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 79 வயது மூதாட்டி வீரம்மாள் போட்டியிட்டார். இதில் அவர் இன்று […]
அரிமளத்தில் வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்காததால் வெளிநடப்பில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அரிமளம் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவோருக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கவில்லை எனக் கூறி வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டவர்கள் வெளிநடப்பு செய்தனர். மாலை நேரம் ஆகிவிட்டதால் உணவு கிடைக்காததால், பிரெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதனால் […]
திமுக முகவர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள்ளே நுழைந்ததாகக் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் மாநிலம் முழுவதும் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.வி.எம் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது, திமுக முகவர் வாக்கு எண்ணிக்கை […]
திருச்செங்கோடு ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2ஆவது வார்டு ஒன்றியக் குழுவில் திமுக சார்பில் போட்டியிட்ட முதல் திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர்த்து […]
திருச்சி மணச்சநல்லூர் ஒன்றியத்தில் மனைவி தோற்க கணவன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஒன்றியத்தின் 1_ஆவது வார்டில் திமுகவில் போட்டியிட்ட கீதா ஸ்ரீதர் 1727 பெற்றார். அதே போல அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட குமார் 1859 […]
மசோதாவுக்கு எதிராகவும் டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள், திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து […]
திருச்சியில் டயர் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிவிஎஸ் டோல்கேட் அருகே கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான டயர் குடோன் ஒன்று உள்ளது .மூன்றடுக்கு கட்டடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள இந்த குடோனில் இன்று அதிகாலை 4மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இது பற்றி தகவலறிந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் . சல்பர் கலந்துள்ள […]
வெங்காயம் பதுக்கலைத் தடுக்கும் வகையில் பழைய பால் பண்ணை பகுதியில் உள்ள வெங்காய மண்டியில் குடிமைப் பொருள் புலனாய்வு அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் தங்கம் – வெள்ளி விலையைப் போன்று வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில இடங்களில் வெங்காயம் பதுக்கி வைத்து விலை ஏற்றம் […]
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து நான்கு பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் ஒரு சிறுவன் அடித்துக் கொலை செய்து வீசப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருச்சி, அரியமங்கலம், அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகர் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் வாஷித். […]
இலங்கையில் இருந்து கடத்தி வந்த அரிய வகை ஆமைகள், விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று திருச்சி விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள், தாங்கள் எடுத்து வந்த உடைமைகளில் ஆமைகளை மறைத்துக் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆமைகளைக் […]
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமணத்தை நடத்திவைத்தார். திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த திமுக நிர்வாகி இல்ல திருமணத்தை கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி நினைவிடம் பூக்களால் ஆண், பெண் இரண்டு கைகள் கொடுப்பது போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் […]
மணப்பாறையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை 1,15,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம், இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. மேலும், மூன்றாவது முறையாக கருவுற்று மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று விஜயா குழந்தையைப் பெற்றெடுத்தார். இதையடுத்து திருச்சி மருத்துவமனையில் பிறந்து 21 நாள்களே ஆன குழந்தையை பெற்றோரின் உதவியுடன் செவிலி, தரகர் […]
திருச்சியில் குழந்தையை விற்க புரோக்கராக செயல்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியை சேர்த்த செல்வம்- விஜயா தம்பதிகளுக்கு மூன்றாவதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தையை விற்பனை செய்ய முன்வந்த தம்பதிகள் ஊத்துக்குளியை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ 1.15 லட்சத்துக்கு விற்பனை செய்தது. இதற்க்கு மணப்பாறை அரசு மருத்துவமையில் இருந்து குழந்தையை விற்க அந்தோணியம்மாள் என்கின்ற புரோக்கர் உதவியுள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் மணப்பாறை மருத்துவமையில் […]
தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில், மேம்பால பக்கவாட்டில் மோதி கார் முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோ (20). இவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை நாகர்கோவிலிலிருந்து தனது ஸ்கோடா காரில் பாண்டிச்சேரி நோக்கி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது மணப்பாறை அருகே இவரது காரின் டயர் வெடித்ததுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த […]
திருவள்ளுவருக்கு காவி வேட்டி அணிவித்து, உலக பொது மறையை மறைத்து தன் வயப்படுத்த நினைக்கிறது பாஜக என்று சீமான் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் 2018ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி மதிமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் மோதிக்கொண்டதில் மதிமுக தொண்டர் ஒருவரின் மண்டை உடைந்தது.இது தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல்துறையினர் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில், நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபு, கரிகாலன், இனியன் உள்ளிட்ட […]
மணப்பாறை அருகேயுள்ள சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். திருச்சி மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்நிலையில், சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அங்கிருந்த சுஜித் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குழந்தையை […]
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 70 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி 29 மணி நேரத்தைக் கடந்து […]
மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]