Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கடத்தி சென்று கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட இளைஞர்… 10 பேருக்கு வலைவீசிய போலீசார்..!!

கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், 10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை கட்டி வைத்து கொடூரமாக அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் அக்பர்.. இவரை  திருச்சியை சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் கடத்தி புதுக்கோட்டை-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள செங்கலாக்குடி கிராமத்துக்கு கொண்டு வந்துள்ளது. பின்னர் அங்கு, அவரை கயிற்றால் கட்டிவைத்து அந்த கும்பல் கொடூரமாக தாக்கியதில் அக்பர் பலியாகி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த […]

Categories

Tech |