Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில்…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இரண்டு மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கீரைதுறை பகுதியில் அமுதவள்ளி என்ற பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் அமுதவள்ளி தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த 2 மர்ம நபர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து தனது தாலி சங்கிலியை இறுக்கி பிடித்துக் கொண்ட அமுதவள்ளி சத்தம் […]

Categories

Tech |