Categories
தேசிய செய்திகள்

“மகளிடம் எல்லை மீறிய தந்தை”… போக்ஸோவில் கைது செய்த போலீஸ்..!!

தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்துள்ளனர்.. திரிபுரா மாநிலம் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது லால் சாரா கிராமம். இந்த கிராமத்திலுள்ள வீட்டில் தனியாக இருந்த தனது மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறை உயர் அலுவலர் ஒருவர், ”வீட்டில் தனியாகயிருந்த தன்னிடம், தனது தந்தை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

வறுமையா?… வேறு ஏதேனும் காரணமா?… 5,000 ரூபாய்க்கு குழந்தையை விற்ற திரிபுரா தம்பதியர்..!..

திரிபுராவில் வறுமையால் ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை ரூ 5000த்திற்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.  திரிபுரா மாநிலத்தில் இருக்கும் பழங்குடியின கிராமங்களில் பசி, வறுமை அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாக அங்கு வசித்து வருபவர்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை, குழந்தையில்லா தம்பதியருக்கு துட்டுக்கு விற்கும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின்  உனாகோட்டி மாவட்டம் கைலாஷகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இப்படி செய்து செய்து சிக்கியுள்ளனர். ஆம், அவர்கள் ஜனவரி 13 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கம்யூனிசத்தின் உண்மையான நகல் கெஜ்ரிவால்: பாஜக முதலமைச்சர் பரப்புரை..!!

அரவிந்த் கெஜ்ரிவால் கம்யூனிசத்தின் உண்மையான நகல் என்று திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறினார். டெல்லியில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் கூறியதாவது:- உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வீடு வீடாக பரப்புரை மேற்கொண்டு மக்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை. இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கிறது. எனக்கு யார் மீதும் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அந்தஸ்து பெற்ற நாள்… வாழ்த்து தெரிவித்த மோடி!

மாநில அந்தஸ்து பெற்ற நாளை கொண்டாடும் மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 1972ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்கள் மாநில அந்தஸ்தைப் பெற்று தனி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து அம்மாநிலங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ளார். அதில் மேகாலயா, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். அதன்படி விளையாட்டு, இசையில் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகை…. எல்லையில் இனிப்புகளை பரிமாறிய இரு நாட்டு ராணுவத்தினர்.!!

இந்திய-வங்கதேச எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவப் படையினரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, திரிப்புரா மாநிலம் அகர்தலா பகுதியில் எல்லை ராணுவப் படையினர் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக இந்திய-வங்கதேச எல்லைப் படை ராணுவத்தினர் அகவுரா ஒருங்கிணைந்த சோதனைப் பகுதியில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இரு நாடும் நல்லுறவை மேம்படுத்த ஆண்டு தோறும் தேசிய நிகழ்ச்சியில் இதுபோல இனிப்புகளை பரிமாறிக் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 85 % இடத்தில் போட்டியின்றி தேர்வு…!!

திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சியினரை வேட்பு மனுத்தாக்கள் செய்யவிடாமல் பாஜக அட்டகாசம் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 6,646 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் ஆளும் பாஜக , காங்கிரஸ், ஏற்கனவே ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் சுமார் 12, 03, 070 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். இதையடுத்து இங்குள்ள 6,646 உள்ளாட்சி இடங்களில் 5, 652 இடங்களில் ஆளும் […]

Categories

Tech |