Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…பிரச்சனைகள் தீரும்..கடினமாக உழைப்பீர்கள்..!!

மேஷம் ராசி அன்பர்களே, இன்று எந்த ஒரு வேலையையும் நீங்கள் உடனடியாக முடிக்க வேண்டும் என்று கடினமாக உழைப்பீர்கள், மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக தான் இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது ரொம்ப நல்லது. இன்று புதிய ஆர்டர்கள் பெறுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை செய்து நன்மை பெறுவார்கள். இன்று உடல்நிலையை பொருத்தவரை எந்த வித மாற்றமும் இல்லை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பொடுகு தொல்லை உள்ளதா? ”கவலைய விடுங்க” இனி தொல்லை இருக்காது …!!

செய்முறை: கற்றாழை, வேப்பிலை, சின்ன வெங்காயம் இவை மூன்றையும் அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தொடர்ந்து தேய்த்து வந்தால் உங்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்து வந்த பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கும்.

Categories

Tech |