Categories
மற்றவை

கமிட்டெட் வாழ்க்கையை இளைஞர்கள் விரும்பக்காரணம் இதுதானா…!!

கமிட்டெட் வாழ்க்கையை விரும்பும் இளைஞர்களுக்கு அந்த வாழ்க்கையில் எந்த மாதிரியான மகிழ்ச்சி கிடைக்கிறது…!! சிங்கிள் சிங்கிள் என்று  கூறிக்கொண்டு ஒண்டிக்கட்டை ஆக இருப்பதை விட கமிட்டெட் ஆக ஒரு பெண்ணுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள சில இளைஞர்கள் நினைக்கின்றனர். கமிட்டாகி இருப்பவரை கவனித்துக்கொள்ள எப்போதும் ஒரு பெண் இருப்பார் அவர் அந்த ஆணின் சுகத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வார். சில சமயங்களில் உடல் சரியில்லாத நேரத்திலும் கூட அருகில் இருந்து அன்புடனும் அரவணைப்புடனனும் பார்த்துக்கொள்வார். காதல் திருமணம் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் […]

Categories

Tech |