Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“96” கணவன் இறந்த 2 மணி நேரத்தில்….. கட்டியணைத்தபடி மனைவியும் மரணம்….. கண் கலங்க வைத்த காதல் ஜோடி….!!

திருவண்ணாமலை அருகே கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியை அடுத்த பட்டியல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வீரகங்கா இவர்கள் மகன் மற்றும் மருமகள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட அவர்களது மகளும் இவர்களது பேத்தியும் ஆன மகேஸ்வரியை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயராமன் தங்களது விவசாய நிலத்தில் யாருடைய எதிர்பார்ப்புமின்றி சுயமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: சொந்த மண்ணில் ஒடிசாவை காலி செய்த நார்த் ஈஸ்ட் யுனைடெட்

ஐ.எஸ்.எல். கால்பந்து ஆறாவது சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. அணி ஒடிசா எஃப்.சி. அணியை வீழ்த்தியது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் நடைபெற்றுவருகிறது. இந்த சீசனின் ஏழாவது லீக் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்.சி. – ஒடிசா எஃப்.சி. அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டியாகும். முன்னதாக பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் நார்த் ஈஸ்ட் அணி டிராவும், ஜம்ஷெட்பூர் அணியிடம் […]

Categories
கால் பந்து விளையாட்டு

சென்னையின் எஃப்சிக்கு எதிரான போட்டி – முதல் பாதியில் எஃப்சி கோவா முன்னிலை ….!!

ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா ஆகிய அணிகளுக்கிடையேயான ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து ஆறாவது சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்ற நிலையில் இன்று நடைபெற்றுவரும் நான்காவது போட்டியில் சென்னையின் எஃப்சி – எஃப்சி கோவா அணிகள் மோதின. கடந்த சீசனில் இரண்டாவது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கணவன் இறந்த சோகம் தாங்காமல்  உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி “கண்ணை கலங்க வைத்த உண்மை காதல் !!…

தஞ்சை மாவட்டத்தில் கணவன் இறந்த சோகம் தாங்காமல் மனைவி  உயிரை மாய்த்துக் கொண்ட  சம்பவம் அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது  தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியில் வசித்து வந்தவர்   மணி இவரது வயது 81. இவர் நெசவு தொழிலாளி ஆவார் . இவரது மனைவி லட்சுமி வயது 71 இவர்களது மகன் கார்த்திகேயன் வயது 45 கணவன் மனைவி இருவருமே நெசவு தொழிலாளிகள் ஆவார்கள். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மணி நேற்றைய தினம் […]

Categories

Tech |