அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் வாஷிங்டன் டிசியில் அவசர நிலை பிரகடனம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக பதவியேற்க உள்ளனர். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த வெற்றியை ஏற்க மறுத்தார். மேலும் அவர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக தொடர்ந்த […]
Tag: #trumph
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக 100 கோடி செலவிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தநிலையில் மாநில அரசு இத்தனைகோடி ரூபாய் மட்டுமே செலவிட்டதாக குஜராத் முதல்வர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 24-ஆம் தேதி அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவருடன் டிரம்ப் மனைவி மெலனியா, மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் வந்திருந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அதிபர் ட்ரம்புக்கு […]
போர்: டிரம்புக்கு ஸ்பீடு பிரேக்!
ஈரானுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் போர் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தீர்மானத்தை அமெரிக்க நாடாளுமன்ற அவையான ஹவுஸ் நேற்று (ஜனவரி 9) நிறைவேற்றியிருக்கிறது. இதன்படி அவையின் ஒப்புதல் கிடைக்காவிட்டால், 30 நாட்களுக்குள் ஈரானுடனான மோதலில் இருந்து யு.எஸ். படைகளை டிரம்ப் திரும்பப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் டிரம்ப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. ஈரான் ராணுவ தலைவர் சுலைமானியை ட்ரோன் தாக்குதல் மூலம் அமெரிக்க ராணுவம் கொலை செய்ததற்கு பதிலடியாக, ஈராக்கில் இருக்கும் இரு அமெரிக்க ராணுவ தளங்களின் […]
தெஹ்ரான்: மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதே உண்மையான வெற்றி என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தளங்களின் மீது புதன்கிழமை (ஜனவரி 8) அதிகாலை ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறுகையில், ” மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து அமெரிக்காவை முழுவதும் வெளியேற்றுவதே எங்கள் உண்மையான வெற்றி” என்றார். […]
இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆப்கானிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிராக போரிட முன்வர வேண்டும் என்று அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானின் தீவிரவாதம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஐஎஸ் தீவிரவாதிகள் தலை ஓங்கியுள்ளதாக தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கான முயற்சிகளை 7 ஆயிரம் மைல்கள் கடந்து இருக்கும் அமெரிக்கா மட்டுமே மேற்கொண்டு வருவதாகவும், குறுகிய காலத்தில் அங்கு அதிக அளவில் தீவிரவாதத்தை ஒழித்ததில் பெரும்பான்மையான பங்கு அமெரிக்காவிற்கு […]
அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகம் போர் நீடித்து வரும் நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா மீண்டும் வரியை உயர்த்தி இருக்கிறது. சமீபத்தில் பொருளாதாரத்தில் அமெரிக்காவை மிஞ்சும் அளவிற்கு சீன வளர்ச்சி அடைந்தது. இதையடுத்து சீன அமெரிக்கா இடையே ஏற்பட்டது. இதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 25 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 25 சதவீதம் வரி விதித்துள்ளது. இந்நிலையில் மேலும் 30 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான […]
இந்தியாவின் பாதுகாப்பு துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தளபாடங்களை வழங்க தயார் என்று அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து எஸ்400 ரக ஏவுகணைகளை அதிகம் வாங்குவது இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பை மட்டுப்படுத்திவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஏவுகணை பாதுகாப்பு முறையை ரஷ்யாவிடமிருந்து பாரம்பரியமாக இந்திய ஒப்பந்தமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து எஸ்700 ரக ஏவுகணைகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது. இது அமெரிக்கா இந்தியா இடையிலான உறவில் தீவிரமான விளைவுகளை […]
வளர்ந்த ,பயனடைந்த நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்து ,ஏற்றுமதி பொருளுக்கு வரிகள் விதிப்பை அமெரிக்கா உறுதி செய்துள்ளது . 2020க்குள் இந்தியா வல்லரசு நாடாக மாறும் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பாக கூறி வந்த நிலையில், தற்போது வளரும் நாடுகளின் பட்டியலில் இருந்தே இந்தியா வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அமெரிக்காவானது பயனடைந்த வளர்ந்த நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவிற்கு வழங்கி இருந்தது. இந்நிலையில் அந்த அந்தஸ்தை அமெரிக்கா நாடு இந்தியாவிற்கு ரத்து செய்யப்போவதாகவும் […]