2021 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், அரசியல் வட்டாரங்களில் அவ்வபோது பரபரப்பான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் தங்களுக்கு எதிராக போட்டியிடப் போகும் கட்சிகள் செய்யும் தவறுகளை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி தொடர் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு கேமராக்களை பொருத்துவதற்கான தமிழக அரசின் டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகாரில், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்டோருக்கு […]
Tag: #ttv
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ttv தினகரன் அவர்கள் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னதாக அண்ணாசாலையில் தொடங்கி ஜெயலலிதா நினைவிடம் வரை நடைபெற்ற பேரணியில் டிடிவிதினகரன் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னாள் சட்டமன்ற […]
அமமுக சார்பில் விரைவில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுகவின் தலைமையை கடுமையாக விசாரித்தன் அடிப்படையில் புகழேந்தியை கட்சியை விட்டு நீக்க வேண்டுமா? அல்லது இடைநீக்கம் செய்ய வேண்டுமா? என்பது குறித்து டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட கோவை நிர்வாகிகளை புகலேந்தி சந்தித்த வீடியோவை அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு […]
தினகரன் இருக்கும் இடமறிந்து செயல்படவேண்டும் என்று அதிமுக MLA கலைச்செல்வன் அறிவுறுத்தியுள்ளார் . அதிமுகவில் எம்எல்ஏக்களாக பணியாற்றி வரும் ரத்தினசபாபதி,பிரபு கலைச்செல்வன் ஆகிய மூவரும் டிடிவி தினகரன்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து அதிமுக அரசு தலைமை கொறடா கட்சித்தாவல் சட்டத்தின் அடிப்படையில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பேரவை தலைவரிடம் பரிந்துரை செய்தார். அதன்பின் சட்டப்பேரவைத் தலைவர் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]
கட்சியில் இருந்து விலகி செல்வோரை தடுத்து நிறுத்த முடியாது என்று அமமுக கட்சி பொதுச்செயலாளர் ttv தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கூட தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் இணைந்தது அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமமுகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.இதுகுறித்து […]
அமமுக கட்சியில் இருந்து விலகி இசக்கி சுப்பையா அதிமுகவில் இணையப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கூட தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் இணைந்தது அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமமுகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அவர்கள் அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியது இந்நிலையில் இசக்கிசுப்பையா செய்தியாளர்களை […]
தங்க தமிழ்ச்செல்வனை தொடர்ந்து இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து முக்கிய வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வெளியேறி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பாக கூட தங்க தமிழ்ச்செல்வன் அமமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் இணைந்தது அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமமுகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அவர்கள் அமமுகவில் இருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இசக்கி […]
நடந்து முடிந்த தேர்தல் வெற்றி மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல , வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி என்று டிடிவி தினகரன் கூறியது பரபராப்பாக பேசப்பட்டு வருகிறது . நடந்து முடிந்த தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது மோடிக்கு கிடைத்த வெற்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதிலடி […]
சிவங்கையில் அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]
திருச்சி அருகில் நில பிரச்சனையை மனதில் கொண்டு குழநதையை தாக்கிய திமுகவின் நகர செயலாளர் மற்றும் ttv தினகரன் ஆதரவாளர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் அழகுமணி.இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த திமுகவின் முன்னாள் நகர செயலாளர் ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு என்பது நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அழகுமணியின் மூன்று வயது குழந்தையை ரவிச்சந்திரன் மற்றும் டிடிவி தினகரனின் ஆதரவாளர் சரவணன் ஆகிய இருவரும் துணியை கிழித்து தலைமுடியை இழுத்து அடித்ததாக அழகுமணி காவல் […]