ஓ பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் நீதிமன்றம் போன்றவற்றில் முறையிட்டிருக்கின்றார். இருந்தபோதிலும் சட்ட போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கி இருந்தது. இருப்பினும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் பின் […]
Tag: TTV தினகரன்
தமிழகத்தில் சசிகலா வருகை பற்றி விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே […]
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 – 6 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகம், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொருத்தவரை திமுக , அதிமுக தலைமையிலான கூட்டணியில் மோதுவது உறுதியாகி உள்ளது. அதேபோல் ரஜினியும் தனது அரசியல் வரவை உறுதி செய்துள்ளார். கமல் ஒரு புறமும், டிடிவி தினகரன் ஒரு புறமும் இருந்து வருகின்றனர். வரும் நாட்களில் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து – ஆறு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். கூட்டணி குறித்த வியூகங்கள் வெற்றிக்கான திட்டமிடலில் அரசியல் கட்சிகள் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை வழங்கியுள்ளது. ஏற்கனவே குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடைபெற்ற மக்களவைத் தொகுதி பாராளுமன்ற தேர்தலிலும், […]
கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் குளறுபடி நடந்துள்ளது என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து பணி நியமனத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்காலிக […]
தமிழக மக்களையும், விவசாயிகளையும் நீட் தேர்வு போல மீண்டும் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறதோ பழனிசாமி அரசு? என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்றைய கூட்டத்தொடரில் தஞ்சை டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் TTV.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி தொடருமா ? தமிழக […]