Categories
மாநில செய்திகள்

மனதைவிட்டு அகலாத கொடூரம்; தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைக்க அமமுக துணை நிற்கும் – டிடிவி தினகரன் ட்வீட்!

தூத்துக்குடி மக்களுக்கு என்றைக்கும் அமமுக துணை நிற்கும் என டிடிவி தினகரன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் தூத்துக்குடி மக்களுக்கு என்றைக்கும் அமமுக துணை நிற்கும் என்ற […]

Categories
மாநில செய்திகள்

”தனியாருக்கு கொடுக்காதீங்க” உடனே கைவிடுங்க…. ட்வீட் போட்ட TTV…!!

இரயில்வே துறையை தனியாருக்கு கொடுப்பதை கைவிட வேண்டுமென்று அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயைத் தனியார்மயமாக்குவதற்கான முன்னெடுப்புகள் அந்தப் போக்குவரத்தை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ஏழை, நடுத்தர மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களைப் பராமரிக்கும் பணிகளைத் தனியாரிடம் கொடுத்து சிறப்பாக செயல்படுத்துவதில் தவறில்லை.அதே நேரத்தில், ரயில் பாதைகளையும், ரயில்களை இயக்குவதையும் […]

Categories

Tech |