Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமமுக புகழேந்தி” சஸ்பெண்டா…?? டிஸ்மிஸ்ஸா..?? TTV தீவிர ஆலோசனை…!!

அமமுக சார்பில் விரைவில் அக்கட்சியின்  செய்தி தொடர்பாளர் புகழேந்தி மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுகவின் தலைமையை கடுமையாக விசாரித்தன் அடிப்படையில்  புகழேந்தியை கட்சியை விட்டு நீக்க வேண்டுமா? அல்லது இடைநீக்கம் செய்ய வேண்டுமா? என்பது குறித்து டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட கோவை நிர்வாகிகளை புகலேந்தி சந்தித்த வீடியோவை அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு […]

Categories
அரசியல்

நிலையான சின்னம் வரும் வரை போட்டியிட மாட்டோம்… TTV தினகரன் பேட்டி..!!

கட்சியை பதிவு செய்யும் வரை எந்த ஒரு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  போட்டியிடாது என்று ttv தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  சார்பில் எந்த ஒரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. மேலும் நான்குநேரி தொகுதியில் நடைபெற இருக்கும்  இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுமா என்ற விவாதம் அரசியல் களத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் […]

Categories

Tech |