செய்தியாளர்களிடம் பேசிய தமிழ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,நரிகளின் சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும். ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு டும் டும் டும் . எல்லா நரிகளின் சாயங்காலம் இன்றைக்கு வெளுத்துப் போகின்ற காலம் தான் இது. அதனால என்னதான் சாயம் போட்டாலும் சரி, அது வெளுத்துப் போகும். ஓபிஎஸ், டிடிவி, திரும்ப சசிகலா இவங்க வேணும்னா ஒன்னு சேரலாம். ஆனால் இவங்க எல்லாம் எங்க கட்சியில சேர்த்துக்கோணும்னா கண்டிப்பா அது ஜென்மதத்திலும் நடக்காது […]
Tag: #TTVDhinakaran
கரூர் மாவட்டம் கொசூரில் அரசின் மினி கிளினிக்கில் புதிதாக கட்டப்பட்ட கைப்பிடிச்சுவர் இடிந்து 2 குழந்தைகள் காயம் அடைந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கழக பொதுச்செயலாளர் திரு டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார். அமமுக பொது செலாளர் திரு டி டி வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கரூர் மாவட்டம் கொசூரில் பழைய கட்டிதத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் மினி கிளினிக் திறப்பு விழாவின் போதே அங்கு புதிதாக கட்டப்பட்ட […]
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய அமமுக செயலாளர் திரு.வி.ஆர் அண்ணாமலை மறைவுக்கு அமமுக மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட உள்ள இரங்கல் செய்தியில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.அண்ணாமலை உடல்நிலை குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் சிரமத்தை தரும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியதன் காரணமாக மார்ச் மாதத்திற்கான மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள் யாருமே ஈடுபடுத்தப்படவில்லை. ஆகவே முந்தைய மாத கட்டணத்தையே (ஜனவரி – பிப்ரவரி) செலுத்துமாறு மின் வாரியம் அறிவுறுத்தியது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்றும் கூறியிருந்தது. ஆனாலும் மின்கட்டணத்தை ரத்து […]
எம்.எல்.ஏ., டி.டி.வி.தினகரன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து முதலமைச்சரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கினார். தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழகத்திற்கு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வர் பழனிசாமி […]
அமைச்சர்கள் தங்களின் சொந்த பிரச்சனைக்காக டெல்லி செல்கிறார்கள் என்று TTV தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்தபோது தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வந்தது. இதில் தாய் , தந்தை , பிறந்த இடம் உள்ளிட்ட கேள்விகளை தவிர்த்து அமல்படுத்தினால் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். NPR குறித்து மக்களிடையே இருக்கும் அச்சத்தை […]
தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டது. சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தற்போது சேதமடைந்த பெரியார் சிலையை சீரமைக்கும் […]
ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே உள்ள விதிகளின்படி, சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கிணறு அமைக்கப்பட உள்ள பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், பழைய விதிமுறைகளை முற்றிலுமாக […]
பத்திரிகையாளர் அன்பழகன் கைதுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் மக்கள் செய்தி மையம் பதிப்பகம் நடத்தி வந்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் […]
எழுத்தாளர் திரு.சோ.தர்மனுக்கு அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சோ. தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். எழுத்தாளரான இவருக்கு தமிழில் சிறந்த நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு நூல்களை […]
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாப் புகார் தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக காவல் நிலையத்தில் புதிதாக புகாரளிக்க தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில், அபிராமபுரம் காவல் […]
பதவி மமதையில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசும் முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினருக்கு காலம் தக்க பாடம் புகுட்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடந்த அமமுக அமைப்புச் செயலாளர் ஹென்றி தாமஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, ‘துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பொய்யை உண்மையாக்கி பேசும் திறன் பெற்றவர். மாநகராட்சி மேயரை, கவுன்சிலர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் […]
மணப்பாறை அருகேயுள்ள சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். திருச்சி மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாடே அஞ்சலி செலுத்தி வருகிறது. இந்நிலையில், சுஜித் இல்லத்திற்குச் சென்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அங்கிருந்த சுஜித் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுஜித்தின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “குழந்தையை […]
அதிமுக உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு அமமுக பொது செயலாளர் TTV.தினகரன் 3 பக்க அறிக்கை வெளியிடட்டுள்ளார். நாளை தினம் அதிமுக உருவாக்கப்பட்ட நாள் அதாவது 1972_ஆம் ஆண்டு அக்டோபர் 17_ஆம் நாள் MGR அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். 48_ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் TTV தினகரன் தொண்டர்களுக்கு 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் , தந்தை பெரியாரின் வழியில் பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த இயக்கத்தை சுயநலம் […]
பிரதமருக்குக் கடிதம் எழுதிய இயக்குநர் திரு.மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று டிடிவி ட்வீட் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நாட்டின் சினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த , பிரபலங்கள் , முக்கிய ஆளுமைகள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், உட்பட முக்கிய […]
இந்தியைத் திணிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் மக்களிடம் வெறுப்பையே விதைக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பாஜகவின் மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இந்தி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா […]
இளம் பெண் சுபஸ்ரீக்கு இரங்கல் தெரிவித்து கழக நிர்வாகிகளுக்கு பதாகைகள் வைக்கவேண்டாம் என டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். சுபஸ்ரீ பலியானதற்கு […]
பயத்தின் காரணமாக வெளிநாடு செல்லும் முதல்வர் தனது பொறுப்பை மற்றவரிடம் ஒப்படைக்கவில்லை என்று TTV.தினகரன் விமர்சித்துள்ளார் . திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில் , உண்மையில் தொழில் முதலீட்டை இழுத்தால் மகிழ்ச்சி தமிழகத்திலுள்ள நிர்வாக முறைகளை முதலமைச்சர் வெளிநாடு சென்று உண்மையில் முதலீட்டை கொண்டு வந்தால் மகிழ்ச்சி தான்.ஆனால் அரசியலுக்காக மட்டும் இருக்கக்கூடாது.ஆளுங்கட்சி மக்கள் நம்பிக்கை இழந்துவிட்ட கட்சியாக இருக்கிறது. அம்மாவின் கட்சியை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதம்தான் அமுமுக அதை நிச்சயம் நாங்கள் செயல்படுத்துவோம் […]
அமமுக சார்பில் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் அறிவித்துள்ளார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்வியைடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பலர் திமுக மற்றும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்கதமிழ் செல்வன் திமுக_வின் இணைந்ததை தொடர்ந்து இசக்கி சுப்பையா அதிமுக_வில் இணைவதாக அறிவித்தார். மேலும் TTV ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் மாற்றுக் கட்சியை […]
அமமுக_வில் இருந்து வெளியேறியவர்கள் யாரும் தளபதிகள் அல்ல வெறும் நிர்வாகிகள் தான் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தோல்வியையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள் அதிமுக மற்றும் திமுக_வில் இணைந்து வருகின்றனர். அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த தங்க தமிழ் செல்வன் TTV_யுடன் ஏற்பட்ட மோதலில் திமுக_வில் இணைந்தார். அதை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த இசக்கி சுப்பையா தாம் அதிமுகவில் இணைய போவதாக அறிவித்தார். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் […]
ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தற்போது சென்னை மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. வறட்சிக்கு காரணம் […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்க தமிழ்செல்வனுக்கும் , TTV தினகரனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அ.ம.மு.க_வில் TTV தினகரன் மற்றும் தங்கத்தமிழ் செல்வனிடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலை பரபரப்பாக்கி வருகின்றது. இதில் TTV தினகரனை அ.ம.மு.க_வில் இருந்து நீக்கியாக TTV_யும் , அ.ம.மு.க.வில் இருந்து என்னை நீக்கவில்லை அப்படி நீக்கினாலும் கவலையில்லை என்று தங்கத்தமிழ்ச்செல்வமும் தெரிவித்துள்ளனர்.மேலும் அ.தி.மு.க.வில் இணைய சொல்லி என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை , தி.மு.க. […]
சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். இதையடுத்து அவர் சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தால் இரு அணிகளாக செயல்பட்டு வந்த இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும் ஓன்று சேர்ந்து டி.டி.வி தினகரனை அ.தி.மு.கவிலிருந்து விலக்கினர். அதிமுகவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட டி.டி.வி தினகரன் தனியாக அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் சிறையில் […]
டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதிகளிலும் வென்றது. இடைத்தேர்தலிலும் திமுக 13 இடங்களும், அதிமுக 09 இடங்களும் பிடித்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமமுக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்தது. பெரும்பாலான இடங்களில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியை விடவும் குறைவான வாக்குகளையே பெற்றது. அமமுகவின் இந்த தோல்வியால் மாநிலம் முழுவதும் உள்ள அமமுக தொண்டர்கள் […]
அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன், ஜெயலலிதா கற்று தந்த துணிவோடு ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுந்து நிற்போம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் மக்களவை தொகுதியில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 1 தொகுதிகள் […]
அதிமுக_வின் ஆட்சியை இவர்களின் டாடி மோடி அல்லது மோடியின் டாடியோட டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று TTV தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. அமமுக_த்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுபெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் ,காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் […]
அம்மாவின் நினைவாக பரிசுபெட்டி சின்னத்தை தேர்வு செய்துள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு […]
அமமுக_வுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியத்தை எடுத்து பரிசுப்பெட்டி சின்னம் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது… நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய […]
அமமுக சின்னம் பரிசுப்பெட்டி இல்லை இது ஒரு காலிப்பெட்டி என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை வழங்கியது. இது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தது. தேர்தல் இருப்பவர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் தான் இருப்பார்கள் மக்கள் எப்படி பேசுகிறார்கள் என்றால் 47 ஆண்டுகாலம் எந்த சின்னம் அவர்களுக்கு முகவரி கொடுத்ததோ எந்த சின்னம் அவர்களுக்கு வாழ்வு கொடுத்ததோ , எந்த சின்னம் […]
நாடாளுமன்ற தேர்தலுக்கு அமமுக பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. நாடாளுமன்ற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் மோதுகின்றன இது தவிர டிடிவி தினகரனின் அமமுக SDPI கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு உறுதி செய்யப்பட்டதால் அமமுக சார்பில் TTV.தினகரன் தங்கள் கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார். அதை தேர்தல் […]
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரட்டை இலைச் சின்னத்தை அதிமுகவுக்கு வழங்கியது சரிதான் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது . மேலும் இடைக்கால சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்க கோரி கூறப்பட்டு அந்த முறையீட்டில் கோரப்பட்டு இருந்தது .இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு […]