Categories
தஞ்சாவூர் மதுரை மாவட்ட செய்திகள்

இரு மொழிகளிலும் குடமுழுக்கு என்பதை வரவேற்கிறேன் – தினகரன்

தஞ்சை பெரிய கோவிலில் இருமொழிகளிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குரூப் 4 பொது தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என தெரிவித்தார். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தஞ்சை பெரிய கோவிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம் என்றும் தினகரன் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“தேசிய கட்சிகளால் பயனில்லை”டி.டி.வி.தினகரன் கருத்து…!!

தேசிய கட்சிகளால் தமிழக மக்களுக்கு எந்த வித பயனும்  இல்லை என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற  உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிந்தது.இந்நிலையில் நேற்று வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சந்தானகிருஷ்ணன்மற்றும்  பெரம்பூர்  சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வெற்றிவேல் ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இதில்  திரு.வி.க. நகர், வியாசர்பாடி, கொளத்தூர், பெரம்பூர் ,வில்லிவாக்கம், அயனாவரம் […]

Categories

Tech |