Categories
உலக செய்திகள்

துருக்கி பூகம்பத்தில் இறப்பு எண்ணிக்கை 36 ஆக உயர்வு  1,607 பேர் மருத்துவமனையில் அனுமதி

கிழக்கு துருக்கியில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 36 பேர் இறந்தனர் மற்றும் 1,607 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கிழக்கு எலாசிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரிஸ் நகருக்கு அருகே 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் குறைந்தது 10 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று உள்துறை அமைச்சர் சுலிமான் சோய்லு தெரிவித்தார். சுமார் 1,607 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை நிர்வாகத் தலைவர் (AFAD) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இடிந்து […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் கடும் நிலநடுக்கம்… 18 பேர் மரணம்.. 500க்கும் மேற்பட்டோர் காயம்.!!

துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தார். துருக்கி நாட்டின்  கிழக்குப் பகுதியில் நேற்று இரவு திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் இருந்து சுமார் 750 கி.மீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கும் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்தது. இதில் அருகில் உள்ள 4 மாகாணங்களிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக எலாஜிக் […]

Categories

Tech |