Categories
உலக செய்திகள்

நாட்டின் மிகப் பெரிய நெருப்புக் குழி……முதன் முறையாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிப்பு…!!

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள மிகப் பெரிய வட்ட வடிவ  நெருப்புக் குழி முதன் முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள காரகும் என்ற பாலைவனத்தில் (Karakum Desert) மிகப்பெரிய வட்ட வடிவில் நெருப்புக்குழி ஓன்று உள்ளது. இந்த மிகப்பெரிய நெருப்புக்குழி இயற்கையாகயில்  உருவான ஒன்றாகும். இது சுமார் 70 மீட்டர் சுற்றளவும், 30 மீட்டர் ஆழமும் கொண்டதாகும்.  இந்த நெருப்புக் குழியின் வெப்பநிலை சுமார் 1,000 டிகிரி செல்சியஸ் என்று கூறப்படுகிறது. சுற்றளவு, ஆழம், […]

Categories

Tech |