பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மஞ்சள் குலைகள் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளன. தமிழ்நாட்டில் தைப்பொங்கல் பண்டிகையானது வருகின்ற 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையன்று ஆண்டுதோறும் உழைத்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இறைவனுக்கு படைத்து, தனது குடும்பத்தினருடன் புதுப்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு நன்றி தெரிவிப்பர். அந்த பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பெறும் பொருட்களில் ஒன்று மஞ்சள் குலைகள். எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் […]
Tag: turmeric
கொரோனா வைரஸ் உலகம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதனால் நமது முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய தண்ணீரில் வேப்பிலையும், மஞ்சளும் கலந்த இயற்கை கிருமி நாசினியை தற்போது மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வெந்நீரில் வேப்பிலையையும், மஞ்சளையும் கலந்து வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நவீன நாகரிகயுகத்தில் வீடுகளில் சாணம் வைத்து மெழுகுவது, வீட்டு வாசல் முன்பு சாணம் தெளிப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்ற நடைமுறைகள் குறைந்துவிட்டன. தற்போது கொரோனா அச்சத்தால் […]
மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. முதல் வகை முட்டா மஞ்சள் என்று அழைக்கப்படுகிற முகத்துக்குப் போடும் மஞ்சள். இரண்டாம் வகை தட்டையாக, நிறைய வாசனையோடு இருக்கும் கஸ்தூரி மஞ்சள். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும் விரலி மஞ்சள். விரலைப் போன்று நீளமாக இருப்பதால் இதற்கு விரலி மஞ்சள் என பெயர் வந்தது. விரலி மஞ்சள் தான் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் […]
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக்குவதற்கு எளிய வழி: தேவையான பொருட்கள்: பச்சை மஞ்சள் இஞ்சி துளசி இலை பச்சை மஞ்சள், அதன் பாதியளவு இஞ்சி இஞ்சி, அதன் பாதியளவு துளசி பச்சை மஞ்சள்- 100 கிராம் இஞ்சி – 50 கிராம் துளசி – 25 கிராம் மூன்றையும் ஒன்றாக அரைத்து […]
தூதுவளை சூப் தேவையான பொருட்கள் : தூதுவளை – 1 கைப்பிடி மிளகு தூள் – 1 ஸ்பூன் புளி – நெல்லிக்காயளவு சீரகத்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 3 பெருங்காயம் -சிறிது உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : தூதுவளை இலைகளை சுத்தம் செய்து , நறுக்கி இதனுடன் புளிக்கரைசல் ,மிளகுத்தூள் ,சீரகத்தூள் , மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள் , வரமிளகாய் , உப்பு சேர்த்து கொதிக்க […]
நலங்கு மாவு தேவையான பொருட்கள் : கடலை பருப்பு – 100 கிராம் பாசிப்பருப்பு – 100 கிராம் ஆவாரம்பூ – 50 கிராம் வசம்பு – 25 கிராம் ரோஜா மொக்கு – 50 கிராம் புங்கவிதை – 50 கிராம் கருஞ்சீரகம் – 25 கிராம் அரப்புத்தூள் – 50 கிராம் வெட்டி வேர் – 50 கிராம் விலாமிச்சை வேர் – 50 கிராம் நன்னாரி வேர் – 50 கிராம் கோரைக்கிழங்கு […]
தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – 2 பூண்டு – 1 மஞ்சள்தூள் – சிறிது பெருங்காயத்தூள் – சிறிது உப்பு – சிறிது செய்முறை : பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் , பூண்டு ,பெருங்காயத்தூள் , மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் வாயு தொல்லை சரியாகும் .
தேவையான பொருட்கள் : நெய் – 1 ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் மிளகுத்தூள் – சிறிது செய்முறை : நெய் , மஞ்சள் தூள், மிளகுத்தூள் மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும் . பின் இதனை வெந்நீரில் கலந்தோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் 10 நாட்களில் தொப்பை குறைந்திருப்பதை உணர முடியும் .இதனை காலையிலோ அல்லது மாலையிலோ சாப்பிடலாம் .
தேவையான பொருட்கள் : மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன் தயிர் – 1/2 ஸ்பூன் கடலை மாவு – 1/4 ஸ்பூன் செய்முறை : மஞ்சள் தூள் , தயிர் , கடலை மாவு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும் . பின் இதனை கருவளையங்களின் மீது மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் . இப்படி இரண்டு வாரங்கள் செய்து வர கருவளையம் மறைவதை காணலாம் […]
குழம்புமிளகாய் தூள் தேவையான பொருட்கள்: மிளகாய் வற்றல் – 1 கிலோ தனியா – 1 கிலோ துவரம்பருப்பு- 150 கிராம் கடலைப்பருப்பு – 100 கிராம் மஞ்சள் – 6 துண்டுகள் மிளகு – 100 கிராம் சீரகம் – 100 கிராம் வெந்தயம் – 25 கிராம் கடுகு – 25 கிராம் வறுத்த அரிசி – 1/2 கப் செய்முறை : முதலில் மிளகாய் மற்றும் தனியா இரண்டையும் நன்றாக வெயிலில் காயவைத்து […]
ஐய்யங்கார் வீட்டு சாம்பார் பொடி தேவையான பொருள்கள்: தனியா – 1 கிலோ குண்டு மிளகாய் – 1/2 கிலோ துவரம்பருபு்பு – 400 கிராம் கடலைப்பருப்பு – 200 கிராம் மிளகு – 100 கிராம் வெந்தயம் – 40 கிராம் விரளி மஞ்சள் – 100 கிராம் செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக வெயிலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் மேலே கூறியுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியே […]
மழைக்காலம் வந்தாலே பலவிதமான நோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளும் . அதிலும் சளி , இருமல் பற்றி சொல்லவே வேண்டாம் . இத்தகைய சளி மற்றும் இருமலின் போது தொண்டைக்கு இதமாக மஞ்சள் மிளகு பால் செய்து குடித்தால் நன்றாக இருக்கும் . மஞ்சள் மிளகு பால் எப்படி செய்வது ??? வாங்க பார்க்கலாம் … தேவையான பொருட்கள்: பால் – 2 கப் பனங்கற்கண்டு – 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் – 3/4 டீஸ்பூன் […]