Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பழமை மருத்துவத்திற்கு திரும்பும் மக்கள்… வேப்பிலை, மஞ்சள் தண்ணீரின் மகத்துவம்!

கொரோனா வைரஸ் உலகம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதனால் நமது முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய தண்ணீரில் வேப்பிலையும், மஞ்சளும் கலந்த இயற்கை கிருமி நாசினியை தற்போது மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வெந்நீரில் வேப்பிலையையும், மஞ்சளையும் கலந்து வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நவீன நாகரிகயுகத்தில் வீடுகளில் சாணம் வைத்து மெழுகுவது, வீட்டு வாசல் முன்பு சாணம் தெளிப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்ற நடைமுறைகள் குறைந்துவிட்டன. தற்போது கொரோனா அச்சத்தால் […]

Categories
இயற்கை மருத்துவம்

விரலி மஞ்சளின் மருத்துவ குணங்கள்!

மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. முதல் வகை முட்டா மஞ்சள் என்று அழைக்கப்படுகிற முகத்துக்குப் போடும் மஞ்சள். இரண்டாம் வகை தட்டையாக, நிறைய வாசனையோடு இருக்கும் கஸ்தூரி மஞ்சள். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும் விரலி மஞ்சள். ‌விரலை‌ப் போ‌ன்று ‌நீளமாக இரு‌ப்பதால் இதற்கு ‌விர‌லி ம‌‌ஞ்ச‌ள் என பெயர் வந்தது. விரலி மஞ்சள் தா‌ன் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் […]

Categories

Tech |