தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் கீழ ஆம்பூர் கேம்பிரிட்ஜ் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோ-கோ போட்டியில் 12,14,17,19 வயது பிரிவுகளில் கலந்து கொண்ட அந்த பள்ளி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதனை அடுத்து சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளியின் தலைவர் ராபர்ட், தாளாளர் ஆனி மெட்டில்லா, முதல்வர் அமலா ஜூலியன் […]
Tag: Tuticorin
தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு 12 நாட்கள் தசரா திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற வேடம் அணிந்து அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்ததால் 13 நிரந்தர உண்டியலுடன் 56 சிறப்பு உண்டியல்களும் வைக்கப்பட்டது. இதனை அடுத்து பொதுமக்கள் முன்னிலையில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 69 உண்டியல்களையும் திறந்து எண்ணியுள்ளனர். இதில் பள்ளி கல்லூரி மாணவ […]
தூத்துக்குடி மாவட்டத்தில் சங்கர ராமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக காலை 7 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்நிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். வருகிற 22-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
கோவில் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவன நாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனை அடுத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற பிறகு காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. இன்று முதல் தொடங்கிய திருவிழா வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவில் 9-ஆம் நாள் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடத்துவதற்காக காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு கால சந்திப்பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இரவு 7:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்ற பிறகு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு […]
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையபுரம் பகுதியில் தேவி ஸ்ரீ முப்பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கொடை விழா தொடங்கி கடந்த 28-ஆம் தேதி முளைப்பாரி விதை விதைத்து கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் வரை நடைபெற்ற கும்மியாட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அன்று இரவு 8 மணிக்கு சாமி அழைப்பு நிகழ்ச்சியும், 9 மணிக்கு முளைப்பாரி அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு கும்ப அழைப்பு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தசரா திருவிழாவில் 7-ஆ ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாரம்மனை மனதார தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்மனை வழிபட்டால் வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தசரா 6-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு சிம்மவாகனத்தில் முத்தாரம்மன் மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் திருவிழாவிற்கான அனைத்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜையை முன்னிட்டு கணபதி பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவடிபண்ணை முத்தாரம்மன் கோவில் கொடை விழாவுக்கு கடந்த 6-ந்தேதி கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 11-ந் தேதி கோவில் கொடைவிழா தொடங்கி 8-வது நாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலமும், 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனையும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இரவு 7 மணிக்கு வில்லிசை, கும்ப கரகாட்டம், 9 மணிக்கு முளைப்பாரி எடுத்து வந்து அம்மன் கோவிலில் சேர்க்கும் நிகழ்ச்சி, […]
தூத்துக்குடி மாவத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி மாத கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நண்பகல் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் ரதம் கோவில் வளாகத்தை சுற்றி வீதியுலா வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் முதல் முறையாக நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதனையடுத்து இணை ஆணையர்(பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான திருச்சிலுவைநாதர் ஆலயத்தில் 443-வது மகிமை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலையில் மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு ஜான் செல்வம் தலைமையில் திருப்பலி நடந்ததையடுத்து ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த விழாவில் பங்குத்தந்தைகள் மனோ, ஜான் சுரேஷ், டென்னிஸ் வாய்ஸ், சில்வஸ்டர், டிமெல், பாலன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பதினோரு நாட்கள் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. 9-ஆம் […]
தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள படுக்கப்பத்து கீழ தெருவில் சித்திரைப் பாண்டி(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சமையல்காரர் ஆவார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் இசக்கி என்ற நண்பர் உள்ளார். இவர் சொந்தமாக லாரிகள் வைத்து ஜல்லி, மணல் ஏற்றி செல்லும் தொழில் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சீதபால் பகுதியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த லாரிகளை பார்ப்பதற்காக சித்திரை பாண்டி, இசக்கி மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் […]
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராஜீவ் நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மணிவண்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிவண்ணனுக்கும் அவரது மனைவி மைதிலி என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மணிவண்ணன் மைதிலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த மைதிலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]
தண்ணீரில் மூழ்கி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் சென்ட்ரிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்பாபு(20) என்ற மகனும் கிருஷ்ணபிரியா(16) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் கிருஷ்ணபிரியா தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குமாரகிரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சண்முகத்தாய் தனது […]
தண்ணீரில் மூழ்கி சைக்கிள் கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்திநகரில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சைக்கிள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் குமார் தனது உறவினருக்கு திதி கொடுப்பதற்காக குடும்பத்தினருடன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அருகன்குளத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஆற்றங்கரையில் திதி கொடுத்து விட்டு அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் குமார் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு […]
சரக்கு வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சங்கர் காலணியில் ஓட்டுநரான மகாராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு வேனில் அட்டை பெட்டிகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் காரியாபட்டி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது சரக்கு வேனின் கீழ் பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகாராஜா உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டார். சிறிது […]
கல்லூரி மாணவியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மகள் உள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த கல்பனாவை மர்மநபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர் கல்பனாவின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்து […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் சித்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் இளையரனேந்தல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த வேன் சித்தனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிந்தனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை […]
ஷோரூமிலிருந்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் ரோட்டில் இருக்கும் தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ராமமூர்த்தி என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த ஷோரூமில் இருந்த 1.22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் திருடிய நபரை தீவிரமாக தேடி […]
சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த ஆலை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கழுகுமலை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அரிசி ஆலைக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது 50 கிலோ எடை கொண்ட 35 மூட்டை ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து தூத்துக்குடி உணவு […]
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மில்லர்புரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போனதை அறிந்து சுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுப்பிரமணியன் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் […]
கடைகளில் விற்பனை செய்த புகையிலை கலந்த உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ததாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், காளிமுத்து போன்றோர் மார்க்கெட் பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 கடைகளில் […]
விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட உதவி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு இறந்த ஆட்டை கையில் வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டமானது தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரங்கநாயகலு தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளரான இசக்கி ராஜாவை சந்தித்து மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால் ஆடு மற்றும் மாடுகள் கோமாரி, […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த ராஜா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த ராஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜா ஏற்கனவே […]
மின்சாரம் தாக்கியதால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிவந்தாகுளம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தகுமார் கம்பிரசர் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ள இரும்பு குழாயை எடுப்பதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தகுமாரின் சடலத்தை கைப்பற்றி […]
செல்போன் பறித்து விட்டு தப்பி ஓடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வேலாயுதபுரம் மாரியம்மன் கோவில் அருகில் விஜயகுமார் நடந்து சென்றுள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் விஜயகுமாரின் செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் பொதுமக்கள் தப்பியோடிய 2 பேரில் ஒருவரை மட்டும் மடக்கி […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த விபத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக உதவியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மகிழ்ச்சிபுரம் பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ் கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் கோரம்பள்ளம் அருகில் சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சதீஷ் கண்ணனை […]
கார் ஓட்டுநரின் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஊரணி பகுதியில் கார் டிரைவரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்த குமார் […]
கட்டிட காண்டிராக்டரை தாக்கி 2 பேர் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தலக்கோணம் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சுரேஷின் மோட்டார் சைக்கிள் பழுதாகி நின்று விட்டது. இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பழுது நீக்கி தருவதாக கூறி சுரேஷை அழைத்து சென்றுள்ளனர். அதன் […]
சகோதரர் அளித்த புகாரின் படி மூதாட்டியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிறுத்தொண்ட நல்லூர் பகுதியில் ஜபூர் நிஷா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு இவரது கணவர் அமீர் அலி இறந்து விட்டதால் நிஷா தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி திடீரென உயிரிழந்த ஜபூர் நிஷாவின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில் ஜபூர் நிஷாவின் தம்பியான முகமது இலியாஸ் என்பவர் ஏரல் காவல் […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தின் முன் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பணியாளர்கள் கூறும் போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம் பகுதியில் டாஸ்மாக் பணியாளர் துளசிதாசன் கொலை செய்யப்பட்டதோடு, விற்பனையாளர் ராமு படுகாயம் அடைந்துள்ளார். மேலும் ஈச்சம்பாக்கம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் கோபி சமூக […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறுக்குசாலை பெரிய நத்தம் பகுதியில் ராமலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டப்பிடாரத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரி ஒருவர் ராமலட்சுமிக்கு பல்வேறு தொந்தரவுகள் கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து ராமலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கொலை செய்து விடுவதாக மிரட்டி பஞ்சாயத்து கணக்கில் உள்ள பணத்தை […]
500 ரூபாய் பணத்தை கேட்டு மனைவியை கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் கூலி தொழிலாளியான சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு சுடலை முத்தம்மாள் தம்பதியினரின் மகனான பெருமாள் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். உறவினர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென […]
சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதன் பின் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையை காவல்துறையினர் பிரித்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
ரயிலில் அடிபட்டு காண்டிராக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பம்மல் நாராயணா தெருவில் ரெனிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வேயில் பெயின்டிங் காண்டிராக்டராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ரெனிஸ் தனது நண்பரான வின்சன்ட் என்பவருடன் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும், லட்சுமி மில் ரயில்வே மேம்பாலத்திற்கும் இடையே இருக்கும் தண்டவாள பகுதியில் உள்ள மின்கம்பத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போதுதாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ரெனிஸ் மீது மோதி விட்டது. இதனால் உடல் […]
தண்ணீரில் மூழ்கி காவலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைபட்டி பகுதியில் மைக்கேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணியில் இருந்தபோது மைக்கேல் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்துவிட்டார். இதனால் தண்ணீரில் மூழ்கி மைக்கேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கரை ஒதுங்கிய மைக்கேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர […]
தாய் தனது இரண்டு மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முத்துராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு யுவராணி, நித்யா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக முத்துராமன் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து முத்துமாரியின் தயாரான கோமதி தனது […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்களை கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 82 மது பாட்டில்களை […]
கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்திற்காக பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாளமுத்துநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஹோட்டல் அருகில் பிரபல ரவுடியான முத்து ரிஷி என்பவர் ஒருவரை வழிமறித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்ததும் காவல்துறையினர் முத்து ரிஷியை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் 5 […]
லாரி விபத்துக்குள்ளானத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மங்கம்மாள்பட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்து திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மாரிமுத்து ஓட்டிச் சென்ற லாரி பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]
மோட்டார் சைக்கிளில் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டியில் விவசாயியான கோவில் பிச்சை என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவில்பிச்சை தூத்துக்குடிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சிக்கும்போது, எதிரே வந்த லாரி திடீரென ஒன்று எதிர்பாராதவிதமாக கோவில் பிச்சையின் மோட்டர்சைக்கிள் மீது பலமாக மோதிவிட்டது. இதனால் படுகாயம் அடைந்த கோவில்பிச்சையை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக்காக அனுப்பிவைத்தனர். ஆனால் […]
இரண்டு மனைவிகளையும் கத்தியால் குத்திய ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ உதவியாளரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இருக்கும் நந்தவன தெருவில் சந்தானம் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உதவியாளராக வேலை செய்து வருகின்றார். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சந்தானம் சசிகலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த பெண் எய்ட்ஸ் தடுப்பு மையத்தில் வேலை செய்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு […]
ஒரே நாளில் 47 ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரின் உத்தரவின் படி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் ஒரே நாளில் 47 ரவுடிகளை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை பிடிக்க பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தாங்கும் விடுதிகளில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள், நகை கடைகள் […]
லீகடத்தி செல்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சளோடு சேர்த்து படகையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட கடற்கரையிலிருந்து கடல் அட்டை, வெங்காய விதை மற்றும் மஞ்சள் போன்றவை சட்டவிரோதமாகக் கொண்டுச் செல்லப்படுவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கியூ பிரிவு காவல்துறையினர், கடலோர பாதுகாப்பு காவல்படையினர் மற்றும் பல்வேறு உளவு பிரிவு காவல்துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியிலிருந்து மஞ்சள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கியூ பிரிவு […]
பெண்ணிடம் செல்போன் பறித்த குற்றத்திற்காக சிறுவனை காவல்துறையினர் கைது செய்துஉள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கதிர்வேல் நகரில் டெயிலரான கலா என்பவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் பள்ளிக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார் . அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சிறுவர்கள் கலாவின் கைகளில் இருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் ஒரு சிறுவனை மட்டும் மடக்கி பிடித்து விட்டனர். அதன் […]
வெளிமாநிலத்திற்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளிலிருந்து சட்டவிரோதமாக அரிசி கடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரி கணேஷிற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறை அதிகாரிகள் மகாலிங்கம், பென்சிங், திருமணி, மாணிக்கராஜ், முத்துப்பாண்டி, சாமுவேல், செந்தில் ஆகியோர் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயத்தில் சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள குடோனில் இருந்து சில முட்டைகளை ஒரு கும்பல் டெம்போ வேனில் ஏற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி […]
திருச்செந்தூர் கோவிலில் தரிசன நேரத்தை நீட்டித்து தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் பகுதியில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக பக்தர்கள் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை சுவாமி தரிசனத்திற்காக காலை மணி 6 – மாலை மணி 6 வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல்(22.9.2021) பக்தர்கள் காலை […]
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 11 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாகி இருப்பதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தனிப்படை காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் பைக்கில் நின்றுக்கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பாசிங்காபுரத்தில் […]