சட்டவிரோதமாக கடத்தலுக்கு பயன்படுத்திய படகினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பீடி இலை, கடல் அட்டை, விரலிமஞ்சள், வெங்காய விதை போன்ற பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் ஆட்கள் இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு சட்டவிரோதமாக வருவதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மங்களூர் பகுதியில் காவல்துறையினர் அதிரடியாக 40 பேரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பிப்ரவரி மாதத்தில் இலங்கையிலிருந்து தூத்துக்குடிக்கு […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/09/boat.jpg)