குளித்துக் கொண்டிருக்கும் போது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 12-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜகோபால் நகரில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பரத் ஹரிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரத் ஹரிஷ் தனது நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் ஹரிஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக […]
Tag: Tuticorin
கர்ப்பப்பையில் ஆப்ரேஷன் செய்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சொக்கனூர் கவுசிக் நகர் பகுதியில் சேகர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவசங்கரி கடந்த 5 வருடத்திற்கு முன் கர்ப்பப்பையில் ஆப்பரேஷன் செய்துள்ளதால் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்றுவலி குணமாகவில்லை. […]
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள துளுக்கப்பட்டி சிவகாமி காலனி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் மாரியப்பன் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மாரியப்பன் தனது வீட்டில் […]
கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு காவல்துறையினருக்கு முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன், நாகம்மன் கோவிலில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம நபர்களை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் […]
பிறந்தநாள் விழாவில் கேக்கை கத்தியால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மரவன்மடம் திரவியபுரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 22ஆம் தேதி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். அப்போது மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர்களான ராஜா, அதிர்ஷ்ட லிங்கம், யுவராஜா, ஜெயகணேஷ் போன்றோருடன் இணைந்து பிறந்தநாள் கேக்கை வாள் போன்ற நீண்ட கத்தியால் வெட்டியுள்ளார். மேலும் […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரை மூடப்பட்டதால் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. உலகெங்கிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற அனைத்து நாட்களிலும் இரவு நேர ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா தளங்கள் மற்றும் கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித […]
மூதாட்டியை தாக்கி 3 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூலி குடியிருப்புப் பகுதியில் செல்லகணி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் கடைக்கு சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மூதாட்டி வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது மூதாட்டி அப்பகுதியிலுள்ள வாய்க்கால் பாலம் அருகே நடந்து கொண்டிருந்த போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த 3 […]
மனநலம் பாதிக்கப்பட்டு பின் குணமாகி வேலைக்கு சென்ற வாலிபர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் நேபாளம் நாட்டை சேர்ந்த ராம் பகதூர் ஆசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூர்க்கா வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரின் இளைய மகனான முருகன் என்பவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் […]
தியேட்டருக்குள் 5 வாலிபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் திரையிடப்பட்ட கர்ணன் படத்தை பார்ப்பதற்காக 5 வாலிபர்கள் இரவு 10:15 மணிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த வாலிபர்கள் மது குடித்துவிட்டு வந்ததால் ஊழியர்கள் அவர்களை தியேட்டருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் ஊழியர்கள் அந்த வாலிபர்களிடம் டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்து வெளியேற்றி விட்டனர். இந்நிலையில் மிகுந்த கோபத்தில் இருந்த 5 வாலிபர்களும் 3 மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு […]
பூட்டிய வீட்டிற்குள் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் முப்பிடாதி என்பவர் வசித்து வருகிறார். இவர் இளையரசனேந்தல் ரோட்டில் இருக்கும் தனியார் கண் மருத்துவமனையில் தோட்ட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென முப்பிடாதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து […]
தோட்டத்தில் குப்பை போடுவதை கண்டித்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை சகோதரர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வலசாகாரன்விளை பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் அஞ்சலகத்தில் தபால்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முன்னாள் இராணுவ படை வீரரான தனபால் என்ற சகோதரர் இருக்கின்றார். இவருடைய வீட்டின் பக்கத்தில் சத்தமாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை என்பவருடைய தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த தோட்டத்தில் தங்களது வீட்டில் உள்ள குப்பைகளை தனபாலனும், பாஸ்கரும் […]
உடல்நிலை சரியில்லாததால் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளையரசனேந்தல் கிராமத்தில் மாரியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் மூதாட்டியின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் விரக்தியில் மாரியம்மாள் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து மாரியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் […]
தென்திருப்பேரை மகரநெடுங்கழைக்காதர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் 7-ஆவது கோவிலான தென்திருப்பேரை மகரநெடுங்கழைக்காதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திரத்தன்று கொடியேற்றப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் பெருமாள் நிகரில் முகில் வண்ணன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் […]
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா என தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்தபோது மாவட்டம் முழுவதும் 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்பனை செய்த 21 பேரை கைது செய்து உள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 272 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பன்னம்பரை அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கிடந்த பெரிய கல் மீது மோதி விட்டது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு […]
கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ராம்குமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை. இவர்களில் முத்துலட்சுமி, வெங்கடாசலபதி என்பவருக்கு சொந்தமான பிரிண்டிங் பிரஸ்ஸில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்குமார் தனது மனைவிக்கும், வெங்கடாசலபதிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே […]
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வி.இ சாலையோரத்தில் தோண்டப்பட்டு உள்ளதால் அந்த வழியாக செல்வதற்கு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக ஒரு கார் சாலையோரத்தில் சென்ற போது எதிர்பாராதவிதமாக தோண்டப்பட்ட அந்த பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி […]
100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் ஏழு வயது சிறுமி ஸ்கேட்டிங் செய்தவாறு ஆட்டோவை இழுத்து சென்றுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி காந்தி மைதானத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி ஸ்கேட்டிங் செய்தவாறு 7 வயது சிறுமி ரவீனா என்பவர் ஆட்டோவை […]
மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தால் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாமி நகர் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சத்யராஜுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்ட இவர் தனது வீட்டின் மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் […]
பெண்கள் பனை ஓலையில் இருந்து வித்தியாசமான கைவினைப் பொருட்களை தயாரித்து அசத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதம் வரை பனையிலிருந்து பதநீர் எடுத்து தொழிலாளர்கள் கருப்பட்டி மற்றும் கற்கண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபடுவர். இதனை அடுத்து சீசன் முடிந்ததும் பனை ஓலையில் இருந்து விதவிதமான மிட்டாய் பெட்டி, கீ செயின்கள் போன்ற பல வகையான பொருட்களை அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தயாரிக்கின்றனர். இது குறித்து […]
சமையல் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் அவரது நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் மாரியப்பன் என்ற சமையல் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவரும் இவருடைய நண்பர்களான வேலுச்சாமி மற்றும் கணேசன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் அண்ணா நகர் மெயின் ரோட்டில் நண்பர்கள் இணைந்து மது குடித்த பிறகு அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த வேலுசாமி மற்றும் கணேசன் ஆகிய இருவரும் மாரியப்பனை […]
கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வினோத்தை கையும் களவுமாக பிடித்து விட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
மாநகர பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆணையாளர் சரண்யாவின் உத்தரவின்படி அங்குள்ள கடைகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் வேலை பார்க்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை முகக்கவசம் அணிந்து உள்ளனரா என்றும் சானிடைசர் பயன்படுத்துகின்றனரா என்றும் ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து அந்த கடைகளில் வேலை பார்க்கும் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். […]
திருச்செந்தூர் கோவில் துப்புரவு பணியாளர் பேருந்தில் தவறவிட்டு 5,000 ரூபாய் பணத்தை காவல்துறையினர் உடனடியாக மீட்டு கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாமி நகர் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணக்கிளி என்ற மனைவி உள்ளார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பஞ்சவர்ணக்கிளி தனது மாத சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாயை ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து எடுத்துள்ளார். அதன் பிறகு அந்தப் பணத்தையும் கார்டையும் […]
முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க பிரமுகரின் மோட்டார் சைக்கிளை எரித்து, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாநகராட்சி 56 வது வார்டு அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதியாக இருக்கின்றார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் வெளியே நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 48 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 31 காவல் நிலையங்களில் 48 பேர் மீது சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்துள்ளனர். […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்துநகர் காவல் துறையினர் கோவில்பிள்ளை விலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆரோக்கியபுரம் பகுதியில் வசித்து வரும் சேர்மராஜா என்பதும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த […]
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் பகுதியில் நவநீத கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீத கண்ணன் மோட்டார் சைக்கிளில் மடத்தூர் சர்வீஸ் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி இவரின் மோட்டார்சைக்கிள் மீது […]
காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி பகுதியில் வேலு கிருஷ்ணம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருக செல்வி என்ற மகள் உள்ளார். இவருக்கும் தேனி மாவட்டத்திலுள்ள சுருளிப்பட்டி பகுதியில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட செல்விக்கு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]
ஆடு மேய்க்கும் தொழிலாளி 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழைய அப்பனேரி கிராமத்தில் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சுபாஷினி என்பருக்கு கணேஷ்குமார் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கொடுத்த தகவலின் படி கோவில்பட்டி […]
திருமணமாகாமல் இருந்ததாலும், அரசு வேலை கிடைக்காததாலும் விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மெஞ்ஞானபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சுரேஷ் வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு அரசு வேலை கிடைக்காத விரக்தியிலும், திருமணம் ஆகாத ஏக்கத்திலும் இருந்த சுரேஷ் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]
விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பானுமதி என்ற பெண்குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து இவர்களின் மோட்டார் சைக்கிள் அய்யனாரூத்து பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறுக்கே சென்றதால் கருப்பசாமி திடீரென […]
மனைவி பிரிந்து சென்றதால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மாரிமுத்து என்ற லோடு ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதிலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பத்து மாத ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜோதிலட்சுமி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக சென்றுவிட்டார். இதனையடுத்து ஜோதி லட்சுமியுடன் […]
மாமனார், மாமியாரை அரிவாள்மனையால் தாக்கி மருமகன் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாசார்பட்டி பகுதியில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான மணிகண்டன் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் சுப்புலட்சுமி மதுரை மாவட்டம் மேல வெளி வீதியில் உள்ள தனது பெற்றோரிடம் நடந்ததை எல்லாம் கூறி உள்ளார். இதனால் சுப்புலட்சுமியின் பெற்றோரான பாண்டியும், பஞ்சவர்ணமும் […]
பேருந்து வயல் வெளிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரிலிருந்து அரசு பேருந்து ஒன்று காலை 10 மணியளவில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கருங்குளம் பகுதியில் இந்த பேருந்து சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான பணி நடைபெற்று கொண்டிருப்பதால் வயல்வெளிகளில் மணல் கொட்டி நிரப்பிக் கொண்டிருந்த லாரி திடீரென சாலையின் குறுக்கே சென்றுள்ளது. அந்த சமயம் […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நண்பர்களை வழிமறித்து மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலக்கரந்தை பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலூர் பகுதியில் வசித்து வரும் சந்திரன் என்ற நண்பருடன் இணைந்து ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளை வாங்குவதற்கு நண்பர்கள் இருவரும் எட்டயபுரம் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் மேலக்கரந்தைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருக்கும் போது, இவர்களின் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் […]
தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் பல்வேறு கண்காணிப்பு பணிகளுக்கான குழுக்களின் முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கலெக்டர் செந்தில்ராஜ் கூறும்போது, சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த கால […]
லாரிகளுக்கான வாடகை 30 சதவீதமாக உயர்த்தப்படாததால் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உரத் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையம்போன்ற இடங்களில் லாரிகள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் துறைமுகத்தில் சரக்கு இறக்கும் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறும்போது, தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த […]
தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் பகுதியில் இயங்கிவரும் ஜவுளிக்கடையில் தலையணை வாங்குவதற்காக வந்த ஒரு வாலிபர் கடையிலிருந்து 9 ஆயிரத்து 400 ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாயர்புரம் பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை […]
மனைவி கொரோனா தொற்றுக்கு பலியானதால் விரக்தியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ பூவாணி கிராமத்தில் ராமதாஸ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ராமதாஸின் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மனைவி இறந்த நாள் முதலே ராமதாஸ் மிகவும் மனவருத்தத்துடன் இருந்துள்ளார். அவ்வபோது தன் மனைவி சென்ற இடத்திற்கே தானும் செல்ல […]
வெடி மருந்து விற்பனை கிடங்குகளில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல தட்டப்பாறை, கீழ் தட்டப்பாறை மற்றும் தெய்வசெயல்புரம் போன்ற பகுதிகளில் கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிமருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கிடங்குகளை சோதனை […]
உள்ளூரில் வசித்து வரும் ஆசிரியைக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நொச்சிக்குளம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் அதே ஊரில் வசித்து வரும் ஆசிரியை ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பணியிடத்தில் திசையன்விளை பகுதியில் வசித்து வரும் மற்றொரு ஆசிரியைக்கு வழங்கியுள்ளனர். இவ்வாறு வேறு ஒரு ஆசிரியை பணியில் சேருவதை கிராம மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் […]
கடன் சுமையால் தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாதா நகர் பகுதியில் ராமமூர்த்தி என்ற தச்சு தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பல பேரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடன் தொகையை இவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராமமூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரைப் பகுதியில் ராமமூர்த்தி விஷம் […]
செல்போனில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் கடற்கரையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுமிதா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களின் மகள் மதுமிதா பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போனை எடுத்து மதுமிதா கேம் விளையாடுவதால் அவரது தாய் அவரை கண்டித்துள்ளார். […]
காதலை ஏற்றுக்கொள் என வாலிபர் வற்புறுத்தியதால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாரீஸ் புரம் பகுதியில் இருளாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை காதலித்ததால், தினமும் அந்த மாணவி பள்ளிக்கூடம் சென்று கொண்டிருக்கும் போது வழியில் நின்று கொண்டு தன்னை காதலிக்குமாறு அந்த மாணவியை வற்புறுத்தியுள்ளார். மேலும் […]
மஞ்சள் சேலை, வளையல், தாலி கயிறு, குங்குமம், பணம் போன்றவற்றை திருமணமான பெண்களுக்கு அவரது சகோதரர்கள் வாங்கி கொடுக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் தனது சகோதரிகளுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் சேலை, தாலிக்கயிறு, பணம் போன்றவையும், திருமணமாகாத இளம் பெண்களுக்கு தாலி கயிற்றினை தவிர மற்ற பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் சகோதர உறவுகள் மேம்படும் எனவும், இருவருக்கும் ஆயுள் காலம் நீடிக்கும் எனவும் […]
விரக்தியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் பகுதியில் இசக்கிமுத்து என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் இசக்கிமுத்துவை அவரது இரண்டாவது மகன் முருகன் பராமரித்து வந்த நிலையில், அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளர். இதனால் அவரது மூத்த மகன் கண்ணன் என்பவர் இசக்கி முத்துவை பராமரித்து வந்துள்ளார். இதனை அடுத்து ஏற்கனவே கண்பார்வை […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்டக சாலை பகுதியில் ஸ்டெபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் தனது உறவினர் பெண்ணை காதலித்ததை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் ஸ்டெபினை கண்டித்துள்ளனர். இந்நிலையில் இவர் காதலித்த பெண்ணின் வீட்டின் முன்பு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம், ஸ்டெபின் தான் காதலிக்கும் பெண்ணின் செல்போன் நம்பர் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் […]
2 1/2 பவுன் தங்க சங்கிலியை திருட முயற்சித்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர்கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசரேத் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் மாசித்திருவிழா தேரோட்டம் பார்ப்பதற்காக திருச்செந்தூருக்கு சென்றபோது, அவர் தனது சித்தி அணிந்திருந்த தங்க சங்கிலி அறுந்து விட்டதால் அதை […]
மகளின் திருமணம் நடைபெற்ற அன்றே தந்தை மது விருந்தில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளிய மரத்தை அரசடி கிராமத்தில் சண்முகராஜ் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவருடைய மகளுக்கு திருமணம் நடைபெற்ற அன்று இரவு சண்முகராஜ் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் இமானுவேல் என்பவரும் அந்த மது விருந்தில் பங்கேற்க சென்றபோது, சண்முகராஜுக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த […]