இடைவிடாமல் டி.வி, பார்த்தாலும், செல்போனை பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு உண்டாகும் என மருத்துவ நிபுணர் தெரிவித்திருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் காலை நேரங்களில் வெளியே வருகின்றனர். மற்ற நேரங்களில் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கின்றனர். இப்படி பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்பொழுது அனைவரும், முக்கியமாக, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்தும், […]
Tag: tv
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் LED டிவிக்களின் வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதன் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி. சாதனங்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து வந்தது. ஆகையால், இந்த இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். எனினும், எல்.இ.டி. டி.வி.யில் பொருத்தப்படும் பல நவீன கருவிகள் மீது மத்திய அரசு வரி […]
சியோமி நிறுவனம் தனது புதிய ‘ரெட்மி டி.வி 70-இன்ச்’ டிவியை சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. சியோமி நிறுவனம் சீனாவின் பீஜிங் நகரில் முதல் ரெட்மி டி.வியை அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுக விழாவில் ரெட்மி டிவி மட்டுமின்றி ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஸ்மார்ட்போன்கள், புதுப்பிக்கப்பட்ட ரெட்மி புக் 14 லேப்டாப்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சியோமி டி.வி 70-இன்ச் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சியோமி டி.விக்கு ‘ரெட்மி டி.வி 70-இன்ச்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சியோமி டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் […]