Categories
மாநில செய்திகள்

BREAKING: டிவி விவாதங்களில் பங்கேற்க கூடாது… சற்று முன்பு திடீர் அறிவிப்பு…!!!

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கும் தலைமைக்கும் விரோதமாக பொதுவெளியில் ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வந்ததால் அமெரிக்கை வி.நாராயணன் அவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகநீக்கப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது . எனவே காங்கிரஸ் கட்சியின் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நான் என்ன தவறு செய்தேன் என்பதை விளக்க வேண்டும் என்று அமெரிக்கை வி.நாராயணன் பதிவிட்ட 20 நிமிடத்திற்குள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

Categories

Tech |