Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய TV… அடுத்தடுத்து பற்றி எரிந்த 5 வீடுகள்… விசாரணையில் வெளியான தகவல்…!!

ஐந்து வீடுகளில் அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஞானையா தெரு பகுதியில் கிறிஸ்டோபர் டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 5 வீடுகள் இருக்கின்றன. இதில் கிறிஸ்டோபர் டேனியல் மற்றும் அவரது உறவினர்கள் 2 வீடுகளிலும், மீதி உள்ள மூன்று வீடுகளில் வாடகைக்கு சில நபர்களும் வசித்து வந்துள்ளனர். இவ்வாறு அங்குள்ள ஒரு வீட்டில் வசந்தகுமாரி என்பவரும், மற்ற இரண்டு வீடுகளில் அந்தோணி ராஜ் என்பவர் […]

Categories

Tech |