Categories
அரசியல்

அசத்தலான OFFER…! 4 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட் டிவி….? பிரபல விற்பனை தளத்தின் அறிவிப்பு…!!

Flipkart-இல் நடைபெறும் Big Bachat Dhamal Sale விற்பனை தினத்தில் realme ஸ்மார்ட் டிவிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங் தளமாக விளங்கும் பிளிப்கார்ட்டில் Big Bachat Dhamal Sale விற்பனை தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கிய விற்பனை ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மூன்று தினங்களில் நடைபெறும் விற்பனையில் ஸ்மார்ட் டிவிகள், பிற மின்னணு பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் அதிக தள்ளுபடியில் வாங்கலாம். இவை பிளிப்கார்ட் விற்பனையில் ஸ்மார்ட் […]

Categories

Tech |