Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

அற்புதமான அமைப்புகளுடன் ”TVS BS6 ஸ்டார்சிட்டி பிளஸ் ”

 TVS கம்பெனி  புதிதாக தயாரித்த ‘ BS 6 ஸ்டார் சிட்டி பிளஸ்’ மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகமானது . TVS  மோட்டார் கம்பெனி  இந்தியாவில் புதிதாக தயாரித்த  ” BS .6 ஸ்டார் சிட்டி பிளஸ்’ மாடல் ‘மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது .  இதன்  ஷோரூம்  விலை ரூ. 62,034  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .இதன் விலை முந்தைய மாடலை விட RS .7,600 அதிகமானது TVSஇன்  புதிய  மாடல்கள்  மோனோடோன் மற்றும் டூயல் டோன் என […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

தொழிலாளர்கள் அதிர்ச்சி …. மீண்டும் வேலையில்லா நாளை அறிவித்து டிவிஎஸ்…!!

ஓசூர், சென்னையில் இயங்கிவரும் சுந்தரம் கிளைட்டன் நிறுவனம் மீண்டும் வேலையில்லா நாள்களை அறிவித்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்ட பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல முதலீடுகள் குறைப்பு, தற்காலிக ஊழியர் பணி நீக்கம், உற்பத்தி நாள்கள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.டிவிஎஸ் (TVS) குழுமத்திற்குச் சொந்தமான தொழிற்சாலைகள் சென்னை, ஓசூர் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கிவருகிறது. […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டி.வி.எஸ் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் … மிரட்டி விடும் அம்சத்துடன் அறிமுகம் ..!!

இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரை  அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 ரேஸ் என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விலை ரூ. 62,995 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.  இந்த ரேஸ் எடிஷன் என்டார்க் ஸ்கூட்டர் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் மாடலில் அழகிய கிராஃபிக்ஸ், மேட் பிளாக், மெட்டாலிக் பிளாக் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டி.வி.எஸ். நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் … அசத்தல் அம்சத்துடன் இந்தியாவில் அறிமுகம் ..!!

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.  இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரின் மேட் எடிஷனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷனின் விலை ரூ. 44,332 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 25 ஆண்டுகள் விற்பனையை கொண்டாடும் வகையில் இந்த புதிய  மேட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் கோரல் மேட் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டி.வி.எஸ் யின் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் … இந்தியாவில் விற்பனை ஆரம்பம் ..!!

இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் என்ற  புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் மோட்டார் சைக்கிள் வைட் மட்டும்  பிளாக் என டூயல் டோன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் மாடல் மோட்டார் சைக்கிளில் பிரீமியம் டூயல்-டோன் சீட், டூயல்-டோன் மிரர், ரெட் நிற டீக்கல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், ஸ்பெஷல் எடிஷன் லோகோவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் ஆட்டோ […]

Categories

Tech |