Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

”இலாபத்தை இழந்தது TVS நிறுவனம்” 5.5 சதவீதம் குறைவு …!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5.5 சதவீதம் இலாபத்தை இழந்ததாக  TVS  நிறுவனம் செபியிடம் தெரிவித்துள்ளது.   சென்னையில் உள்ள TVS மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபத்தை செபியிடம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் காலாண்டு  நிறைவடைந்த நிலையில் ஒட்டுமொத்த நிகர லாபமாக சுமார் ரூ.160.05 கோடியாக இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம் சுமார் ரூ.151.24 கோடியாக 5.5 சதவீதம் குறைவாக ஈட்டியுள்ளது.   கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின்  ஒட்டுமொத்த வருவாயானது  ரூ.4,626.15  கோடிகளிலிருந்து சுமார் ரூ.5,026.27 கோடியாகவும், நிறுவனத்தின் மொத்த செலவானது ரூ.4,385.50 கோடிகளிலிருந்து […]

Categories
ஆட்டோ மொபைல்

புதிய மாறுபட்ட நிறம்…. புதிய தோற்றம்…. களமிறங்கும் TVS மோட்டார் சைக்கிள்….!!

TVS மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.  TVS மோட்டார் நிறுவனம் தனது ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் தற்போது TVS ரேடியான் 110 மோட்டார்சைக்கிள் டைட்டானியம் கிரே மற்றும் வொல்கானோ ரெட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. TVS ரேடியான் 110CC புதிய நிற மாடல்களின் விலை ரூ.50,070 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   மேலும் இது மற்ற நிற வேரியண்ட்களை விட ரூ.1,200 அதிகம் […]

Categories

Tech |