முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைந்து நலம்பெற வேண்டும் என்று விழைகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுபோன்ற நேரத்தில் மன்மோகன் சிங்கின் சேவை நம் நாட்டுக்கு தேவை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக நேற்று இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. அதில், “புதிய மருந்தினை எடுத்துக்கொண்ட பிறகு […]
Tag: tweet
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அவர் வாக்களித்துள்ளார். மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் முன்னணியில் இருக்கும் சுகாதார ஊழியர்கள் மீது பல்வேறு […]
மேல் சாதிக்கு அடங்கி நடப்பதும், மேல் அதிகாரிக்கு அடங்கி நடப்பதும் வழிவழி வந்த பயத்தால் என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், இந்த குணாதிசயங்களில், எது ஒன்று சற்றே குறைந்தாலும், க்ஷேத்திரப்ரவேசத்திற்கு அருகதையற்றவனாகி விடுவான் ஒரு இந்தியன் என்று தெரிவித்துள்ளார். பிரபல இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதியுள்ள Sebastian & sons என்கின்ற புத்தக வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள கலாக்ஷேத்ராவில் நடைபெற இருந்தது. இந்த விழாவுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அனுமதியை […]
ரசிகர்களுக்கு விரைவில் ஒரு ஆச்சர்ய செய்தி காத்திருக்கிறது என்று அபிஷேக் பச்சனின் ட்விட்டால், நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கர்ப்பமாகியிருப்பாதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது. ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன், ‘விரைவில் உங்களுக்கு ஒரு ஆச்சர்யமாக செய்தி காத்திருக்கிறது’ என்று ட்விட் செய்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்னாவாக இருக்கும் என தீவிரமாக ஆராயத் தொடங்கினர். இறுதியில் […]
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ அவரது ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. 2020 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில், கிரிக்கெட்டின் கடவுள் என கொண்டாடப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். […]
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தனது தாயுடன் இருக்கும் சிறுவயது புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின்போது முதுகில் ஏற்பட்ட காயத்தையடுத்து லண்டன் சென்ற அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருந்துவரும் பாண்டியா, ட்விட்டரில் ஓய்வின்றி ஏதேனும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறுவை சிகிச்சைக்குப்பின் நடைபயிற்சி மேற்கொண்ட வீடியோவை கடந்த […]
தெலுங்குதேச கட்சியினர் பாஜகவில் இணைந்ததையடுத்து கவலைப்பட எதும் இல்லை , வரலாறு மீண்டு வருமென்று சந்திரபாபு நாயுடு ட்வீட் செய்துள்ளார். ஆந்திராவில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற சந்திரபாபு நாயுடு_வின் தெலுங்குதேச கட்சி படுதோல்வி அடைந்தது. மேலும் தந்து தலைமையில் நடந்து வந்த ஆட்சியையும் ஜெகன்மோகன் ரெட்டியிடம் பறிகொடுத்தார் சந்திரபாபு நாயுடு . இந்த மோசமான தோல்வியையடுத்து தெலுங்குதேசம் கட்சியில் தொடர் சலசலப்பு ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றது. தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை MP 4 பேர் பாஜகவின் செயல் […]
விதிகள் தெரியவில்லை என்றால் கவுதம் காம்பீர் ஏன் விளையாட வேண்டும்? என்று ஆம் ஆத்மியின் கட்சியின் வேட்பாளர் அதிஷி ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற இருக்கும் மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வருகிற மே 12_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் டெல்லி கிழக்கு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார். இவர் கடந்த வியாழகிழமை முன் அனுமதியின்றி ஜாங்புரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியதில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் அணியை வீழ்த்தியதற்கு அசத்தலாக மீண்டும் தமிழ் ட்வீட் செய்துள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 18வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து […]