தமிழ் பேசும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் அனைவரும் பாராட்ட வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். அமேரிக்காவில் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றும் போது, 130 கோடி இந்தியர்களின் சார்பாக ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்தித்ததில்லை. தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி […]
Tag: tweeted
ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம் பிரதமர் அவர்களே என்று கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். அமேரிக்காவில் வாஷிங்டனில் ஐக்கிய நாடுகள் பொது சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றிய போது, ஐக்கிய நாடுகள் பொது அவையில் உரையாற்றுவதை மிகவும் பெருமையாக கருதுகிறேன் என்று பேசினார். மேலும் இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்தித்ததில்லை. தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் ”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி புகழ்ந்து பிரதமர் மோடி பேசினார். 3000 […]
மிஸ்டர் பிரதமர் பொருளாதார ரெயில் தடம் புரண்டுள்ளது, என்னை நம்புங்கள் பொருளாதரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்கிறது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவையில் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அசுரத்தனமான வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. மேலும் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை […]
எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே என்று வைகோ வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். கடந்த 2009 தி.மு.க ஆட்சி காலத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மதிமுக வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் , விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக தேச துரோக வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் வைகோ […]
தனது படத்தில் வந்த காட்சியை பயன்படுத்தி ஒருவர் பதிவிட்ட டிக் டாக் வீடியோவை தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு ருசிகரமான ட்வீட்_டாக நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார். இணையத்தின் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்த்தே வளர்ச்சியடைகின்றது. அதிலும் குறிப்பாக டிக் டாக் வீடியோக்கள் கலக்கி வருவதில் முதன்மை இடத்தை பிடிக்கின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக் வீ டியோக்கள் பதிவேற்றம் செய்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர். இதில் பல்வேறு சமூக […]
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று டுவிட் செய்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியதாவது, மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு தேர்தல் தேத்துதல் பணம், வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம் மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு… மாம்பழமோ? மாபெரும் பழமோ?பழம் தின்று கொட்டை போட்ட […]
நடிகை காஜல் அகர்வால் பி.எம்.நரேந்திரமோடி படத்தை வரவேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதை பலரும் கண்டித்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரையிட கூடாது என்று காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரித்தனர். தேர்தல் கமிஷனையும், நீதிமன்றத்தையும் அணுகினர் ஆனால் படத்துக்கு தடை விதிக்கவில்லை. இந்த படத்தில் விவேக் ஓபராய் நரேந்திர மோடி வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் தல அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து பி.எம்.நரேந்திரமோடி படம் திரைக்கு வரஇருக்கிறது இதற்க்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் விவேக் […]
நயன்தாரா பற்றி ராதாரவி கூறிய சர்ச்சை கருத்துக்கு நடிகை சமந்தா அவரை கலாய்த்து டுவிட் செய்துள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி , ‘ இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவரும் , பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவரும் நடிக்கலாம் ‘ என்று சர்ச்சையாக பேசினார். இவரின் இந்த பேச்சுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன்,திமுக தலைவர் முக.ஸ்டாலின்,கமல்ஹாசன், உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வரிசையில் முன்னணி நடிகையான சமந்தாவும் இணைந்துள்ளார். இது குறித்து சமந்தா […]
மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் வழங்கி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் சார்பில் சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தல் […]