Categories
உலக செய்திகள்

ஒட்டிப் பிறந்த குழந்தைகள்…. பிரித்துவிட்ட மருத்துவர்கள்…. வெளியான அன்பு நிறைந்த புகைப்படம்….!!

 ஒட்டிப் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்து பிரித்த நிலையில் தற்போது அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மிச்சிகன் நகரில் பிகில், அலிசன் என்ற கணவன் மனைவி தன் ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அலிசன் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அவர் வயிற்றில் உள்ள குழந்தை நலனை அறிந்து கொள்ள ஸ்கேன் செய்யும்போது இணைந்திருக்கும்  இரட்டை குழந்தைகள் என்பது தெரியவந்தது. இதனைக் கேட்ட அலிசன் மற்றும் அவரது கணவர்  பதறினர். இதுகுறித்து மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு ‘கொரோனா மற்றும் கோவிட்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!

பீகாரில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்தியா உட்பட அனைத்து நாடுகளும்  ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை  தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தை… ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்களது இரட்டை குழந்ததைகளுக்கு ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும்  ஊரடங்கை பிறப்பித்துள்ளது. நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை  தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரது […]

Categories
இந்திய சினிமா சினிமா

மூன்றாவது வயதில் அடியெடுத்துவைத்த இரட்டைக் குழந்தைகள்: நெகிழ்ந்த இயக்குநர் கரண் ஜோஹர்..!!

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய போது தந்தையாக ஒரு உணர்வு மிக்க கருத்து ஒன்றை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தனது குழந்தைகளான மகன் யாஷ், மகள் ரூஹி ஆகியோரின் மூன்றாவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். குழந்தைகளுக்கு மூன்று வயதாகிவிட்டதால் இது குறித்து தனது சமூகவலைதளத்தில் உணர்வு மிக்க கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அபிமான இரட்டையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் இந்த சமூகத்தில் அபிமானமிக்க […]

Categories
உலக செய்திகள்

இரட்டையர்கள் அதிகம் வாழும் நைஜிரீயா…. ஆய்வில் தகவல்…!!

உலகத்தில் அதிகமான இரட்டையர்கள் வாழ்ந்து வருகிறார்கள், இதில் அதிகமான இரட்டையர்கள் நைஜிரீயாவில் தான் இருக்கிறார்களாம். உலகத்தில் முந்தைய காலகட்டத்தை விட தற்போது அதிகமான இரட்டையர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் பரம்பரை பரம்பரையாக இரட்டையர்கள் பிறந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் என நகரங்களில் இரட்டையர்களின் எண்ணிக்கை நிரம்பியிருக்கிறது. இதில் ஒரு சில இடங்களில் இரட்டையர்கள் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருப்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் அவ்வப்போது குழப்பம் ஏற்படுவதாக பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதில் அதிகமான இரட்டையர்கள் நைஜிரீயாவில் உள்ள இக்போ ஓரா நகரத்தில் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. […]

Categories

Tech |