Categories
தேசிய செய்திகள்

பொய்யை வெல்வேன்…. பயம் இல்லை…. காந்தி ஜெயந்திக்கு ராகுல் ட்விட்….!!

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்  ட்விட்டேர் பக்கத்தில் “நான் உலகத்தில் யாருக்கும் பயப்படமாட்டேன். யார் செய்யும் அநீதிக்கும் தலை வணங்க மாட்டேன். உண்மையை வைத்து பொய்யை வெற்றி பெறுவேன். அப்போது வரும் துன்பங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியும். இனிய காந்தி ஜெயந்தி என பதிவிட்டுள்ளார். நேற்று ஹத்ராஸ் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க ராகுல்காந்தி […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனோ” இவ்வளோ பண்ணுறாங்க…..ஒரு நன்றி சொல்லவோம்…. விவேக் ட்விட்….!!

கொரோனோ வைரஸ் குறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள ஒரு நோய் என்றால் கொரோனோ வைரஸ் தான். இந்த நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விவேக் […]

Categories

Tech |