Categories
உலக செய்திகள்

பல்வேறு நாடுகளில் twitter சேவை முடக்கம்… வெளியான தகவல்…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய பின் நிர்வாக ரீதியிலும், ட்விட்டரில் பல்வேறு வசதிகளிலும் மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது ட்விட்டர் பல நாடுகளில் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ட்விட்டரில் எந்த பதிவுகளையும் காண முடியவில்லை எனவும், எர்ரர் மெசேஜ்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே ட்விட்டர் வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளது. இருப்பினும் ட்விட்டர் நிறுவனம் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து […]

Categories
Tech டெக்னாலஜி

“வாயை கொடுத்து சிக்கலில் மாட்டிய மஸ்க்”…. Twitter தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா….? வந்தாச்சு வாக்கு முடிவு…!!!

சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் டுவிட்டர் போல்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் டுவிட்டரிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின்படி டொனால்ட் டிரம், கென்யே பெஸ்ட் போன்றவர்கள் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் எலான் மஸ்க தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கலாமா அல்லது அந்த பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். […]

Categories
உலக செய்திகள்

“புதிய டிஜிட்டல் சேவை சட்டத்தின் கீழ் பொருளாதார தடை விதிக்கப்படும்”… ட்விட்டர் நிறுவனத்திற்கு ஐ.நா கண்டனம்…!!!!!

கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை  ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “twitter -இன் புதிய தனி உரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக மற்றவர்களின் நல வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்னும் அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள் எலான் மஸ்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்த செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க பத்திரிக்கையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்”… ஏன் தெரியுமா…? எலான் மஸ்க் அதிரடி…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டால் twitter கணக்கு முடக்கப்படும் என எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் வாஷிங்டன் டைம், நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகைகளின் செய்தியாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

ப்ளு டிக் சேவையில் மாற்றம்….? என்ன தெரியுமா…? ட்விட்டர் நிறுவன மேலாளர் தகவல்…!!!!

சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ப்ளூடிக்  சேவையில் தவறான நபர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவதை தடுக்கும் விதமாக தொலைபேசி வாயிலாக சரிபார்க்கும் முறையை சேர்த்து இருப்பதாக கூறியுள்ளது. இந்நிலையில் ப்ளூ டிக்  வழங்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இணைத்திருக்கும் செல்லிடப்பேசியின் மூலமாக அழைப்பு மேற்கொள்ளப்பட்டு சரி பார்க்கப்பட்ட பின் ப்ளூ டிக்  மீண்டும் உறுதி செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ட்விட்டர் நிறுவன மேலாளர் எஸ்தர் கிராபோர்டு ட்விட்டர் வலைதளத்தில் ப்ளூடிக்  வழங்குவதற்கான நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு திரும்பி வாங்க….! வேலை தருகிறோம்….! Twitter, Metta வில் வேலை இழந்தவர்களுக்கு அழைப்பு…!!!!

ட்விட்டர் மற்றும் மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களுடைய நிறுவனங்களின் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியது. இதனால் வேலை இழந்த ஊழியர்கள் பெரும் சங்கடத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் ட்விட்டர் மெட்டா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் வேலை இழந்தவர்களுக்கு DREAM 11 வாய்ப்பு வழங்க முன் வந்துள்ளது. அதன்படி அதன் சிஇஓ ஹரிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள twitter பதிவில், வேலை பெற விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அமெரிக்காவில் பெரும் வேலை இழப்பு காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

10 – 20 பேருக்கும் மட்டும் வேலை… இந்தியாவில் கொத்தாக பணி நீக்கம்.. எலான் மஸ்க் அதிரடி …!!

எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளால் ட்விட்டர் நிறுவனம் எங்கே போகிறது என அனைத்து பிரிவினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரருமான எலான் மஸ்க் சில நாட்களுக்கு முன்பு twitter நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதனை அடுத்து நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் எலான் மஸ்க் ட்விட்டரில் பயனாளர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக நீல நிறக் குறியீட்டை வழங்குவதற்கு மாதம் தோறும் கட்டணம் 8 டாலர் விதிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். […]

Categories
Tech டெக்னாலஜி

டுவிட்டரில் மீண்டும் விலையில்லா ப்ளூ டிக்….. ஆனால் ஒரு கண்டிஷன்….. மஸ்கின் புதிய ட்விஸ்ட் அறிவிப்பு….!!!!

சமூக வலைதளமான Twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், டுவிட்டரில் முக்கியமான பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்படும் ப்ளூ டிக் முறைக்கு கட்டண முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் வெரிஃபைட் அக்கவுண்டுகளுக்கு official லேபிள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த லேபிள் முறை அரசாங்கங்கள் மற்றும் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இந்த புதிய […]

Categories
உலகசெய்திகள்

ஒரு மாதத்திற்கு 8 டாலருக்கான சந்தா சேவை… அறிமுகப்படுத்திய ட்விட்டர் நிறுவனம்…!!!!!

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை அதிரடியாக எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார். மேலும் உலகம் முழுவதும் பணியாற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது. அதன்படி உலகம் முழுவதும் twitter நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7,500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை ஒரே […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் நிறுவனத்தில் பாதியாக குறையும் பணியாளர்கள்…? எலான் மஸ்கின் அதிரடி திட்டம்…!!!!!

புகழ்பெற்ற சமூக வலைதள நிறுவனமான twitter நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை இந்திய மதிப்பில் 352000 கோடிக்கு எல்லாம் மஸ்க் வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடனே அதன் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க் ட்விட்டர் மதிப்பீட்டு […]

Categories
மாநில செய்திகள்

3,000கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டம்….? வெளியான தகவல்…!!!!!

3,000 கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வருகின்றார். எலான் மஸ்க் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்வார் எனவும் பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ட்விட்டரில் ப்ளூடிக் பெற மாதம் ரூ.662 கட்டணம்… சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு…!!!!!

twitter  பயன்பாட்டாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை பெறுவதற்கு மாதம் 8 அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என அதன் புதிய உரிமையாளர் எலான்மஸ் கூறியுள்ளார். எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு அக்டோபர் 27ஆம் தேதி twitter  நிறுவனம்  கையகப்படுத்தியதை தொடர்ந்து இந்த புதிய கட்டண அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் கடுமையான எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றார்கள். மேலும் மக்களுக்கு அதிகாரம் ப்ளூ சேவைக்கு மாதம் 8 […]

Categories
உலக செய்திகள்

பணிநீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள்…”ட்விட்டருக்காக நீங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி”.. ட்விட்டர் இணை நிறுவனர் நெகிழ்ச்சி…!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் ட்விட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளார். பல ஆய்வாளர்கள் ட்விட்டர் நிறுவனத்திற்கு எலான் மஸ்க் தற்போது செலுத்தும் விலை மிக அதிகம் என கூறியுள்ளனர். இந்த சூழலில் ஒப்பந்தம் முடிந்த உடன் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நீதி அதிகாரி நெட் செகல் பிட்டர் சட்ட […]

Categories
மாநில செய்திகள்

ட்விட்டர் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…”இனி உங்க ட்வீட்களை எடிட் செய்யலாம்”… வெளியான சூப்பர் அப்டேட்…!!!!!!

உலக மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் விளங்குகிறது. இந்த ட்விட்டரில் உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இதில் புதிய வசதியாக எடிட் செய்யும் வசதி இடம் பெற்றிருக்கிறது. இந்த வசதி முதலில் ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும் இவர்கள் செய்யும் ட்வீட் அனைத்தையும் இனி எடிட் செய்து கொள்ளலாம். இந்த ட்விட்டர் ப்ளூ என்பது வெளிநாடுகளில் 4.99$(407.12) மாதம் […]

Categories
மாநில செய்திகள்

“தப்பா டைப் பண்ணிட்டீங்களா இனி பிரச்சினை இல்லை”… twitter பயனர்களுக்கு ஒரு செம அப்டேட்…!!!!

உலகம் முழுவதும் அதிக அளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சமூக வலைதளங்களில் நன்மைகள் போலவே தீமைகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் பயனர்கள் மிகவும் கவனமுடன் இவற்றை கையாள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதள செயலிகள் இதனால் தங்கள் பயனர்களை அதிகரிப்பதற்காக புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் twitter செயலி தற்போது அதிகாரப்பூர்வமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதாவது […]

Categories
மாநில செய்திகள்

WhatsApp, Twitter, Facebook யூஸ் பண்றீங்களா?….. தமிழகத்தில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோரின் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். அதற்காக 37 மாவட்டங்களிலும் இணைய வழி பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சைபர் குற்றங்களை கண்டுபிடிக்க சமூக ஊடக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துகளை கண்டறிந்து நீக்கும்.

Categories
சினிமா

நம்பர் கேட்ட ரசிகர்…. டக்குனு பதிலளித்த ஸ்ருதிஹாசன்…. இந்த நம்பரா கொடுத்தாங்க….?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் அதிக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வபோது போட்டோ ஷூட் மேற்கொண்டு அந்த புகைப்படங்களை வெளியீட்டு லைக்குகளையும் கமெண்ட்களையும் குவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்கள் போன் நம்பர் வேண்டும் என்று கேட்டுள்ளார் […]

Categories
உலக செய்திகள்

ஓடும் காரில் இருந்து விழுந்த குழந்தை… சாலையில் நடந்த ஆச்சரியம்… வைரலாகும் வீடியோ காட்சி…!!

பரபரப்பான சாலையில் ஓடும் காரில் இருந்து குழந்தை கீழே விழுந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஷிரின்கான் என்ற ட்விட்டர் பயனர் ஒருவர் வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சியில் நான்கு வழி சாலையில் ஒரு வயது இருக்கும் குழந்தை சென்றுகொண்டிருக்கும் SUV காரிலிருந்து கீழே விழுந்துள்ளது. காரிலிருந்து விழுந்த குழந்தை  அம்மா… அம்மா… என்று கூறிக்கொண்டே காரின் பின்னால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்தது விவசாய நிலமா….? இந்திய பிட்ச்சை கேலி செய்த முன்னாள் வீரர்…. ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்…!!

இந்திய பிட்சுகள் குறித்து முன்னாள் கேப்டன் ஜிம்பாப்வே ட்விட்டர் பக்கத்தில் நக்கல் செய்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ஐந்து நாள் நடைபெறும் டெஸ்ட் போட்டி இரு நாட்களில் முடிவடைந்ததால் பலரிடையே பல கருத்துக்கள் வெளியானது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ததேந்தா  தனது ட்விட்டர் பக்கத்தில் நக்கலாக புகைப்படம் ஒன்றை  வெளியிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.   அதில் விராட் கோலி, ஜோ ரூட் இருவரும் விவசாய நிலத்தில் அமர்ந்திருப்பது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஜனநாயகம் இறந்துவிட்டது…. “விவசாயிகளுக்கு மரண தண்டனை” ராகுல் காந்தி ட்விட்…!!

விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.  வேளாண் சட்ட மசோதாவை ஆதரிக்க கூடாது என கூறி சில நாட்களாக தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் அவர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விவசாய சட்டங்கள் நமது […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்தியாவில் அறிமுகமாகும் ஃப்ளீட்ஸ் – ட்விட்டர் அறிவிப்பு…!!

ட்விட்டரில் ஃப்ளீட்ஸ் (fleets) என்ற புதிய வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ஃப்ளீட்ஸ் என்ற புதிய வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்யப் போகிறோம். இந்த புதிய வசதி இன்னும் சில நாள்களிலேயே  பயன்பாட்டிற்கு வரும். இந்த வசதி தற்போது பரிசோதனை ஓட்டத்தில் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிலுள்ள ‘ஸ்டோரி’ வசதியை போன்றே இந்த ஃப்ளீட்ஸ் பயன்படும். இதில் செயப்படும் பதிவுகளை லைக், ஷேர் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பும் கனடா பிரதமர்…. இதற்கு தான் இந்த முடிவு….!!

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை தீர்த்து வைக்க நான் தயார் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கடினமானதாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் பெற்றோர்களே, ஒருவேளை உங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ட்விட்டர் அப்புடினா என்ன….? பிரபல நடிகர் வீடியோவால்…. சமுகவளதளத்தில் சர்ச்சை….!!

சமீபத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களின் பெயரில் டுவிட்டர் பக்கம் ஒன்று ஓபன் செய்யப்பட்டு வைரலாகி வரும் சூழ்நிலையில், டுவிட்டர் என்றால் என்னவென்றே  எனக்குத் தெரியாது என அவர் கருத்து தெரிவித்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடைபெற்று  வரக்கூடிய கோளாறு என்னவென்றால், பிரபலங்கள் நிறைய பேர் இது போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி இருக்கவே மாட்டார்கள். அப்படி இருக்கும் நபர்களின் பெயர் பட்டியல்களை கண்டறிந்து அதிக followersகளை  பெற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் ஏன் போகணும்…! ” நான் போக மாட்டேன்”… பிரசன்னா அதிரடி முடிவு…!!

யாருடைய விமர்சனங்களுக்கும் அஞ்சவில்லை, சமூக வலைத்தளமான ட்விட்டரில் இருந்து நான் விலக மாட்டேன் என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். மலையாள பிரபல நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து, இயக்கியுள்ள படம் வரனே அவஷ்யமுண்டு, இப்படத்தை இயக்குனர் அனூப் சத்யன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய் ஒன்றிற்கு பிரபாகரன் என்ற பெயர் சூட்டி இருப்பார்கள். இந்த கட்சி தமிழ் மக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது. இதனால் இந்த விமர்சனங்களுக்கு நடிகர் துல்கர் மன்னிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உண்மையா நேசிக்கல….! “குழந்தை பெற்றுக் கொடுக்க மட்டும்தான் பெண்களா”…ஆண்களை வெளுத்து வாங்கிய அமலாபால்..!!

பெண்ணின் வலியை புரிந்து கொள்ளாமல் அவளை ஒரு வளர்ப்பு பிராணியாகவே ஆண் வர்க்கம் நடத்துகிறது என்று அமலாபால் சாடியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு மே 3ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்காரணத்தினால் அனைத்து பிரபலங்களும் வீட்டில் அவர்களுக்கு பிடித்த செயல்களை செய்து குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து வருகின்றனர். அதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து ரசிகர்களுடன் உரையாடியும் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகை அமலாபால் தற்போது டுவிட்டரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேண்டாம்…! ” அப்படி பண்ணாதீங்க”.. விவேக் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் நடிகர் விவேக் திடீர் முடிவு ஒன்று எடுத்துள்ளார். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், தங்களது ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகர் விவேக் சமூக வலைத்தளமான டுவிட்டரிலிருந்து  மே 3ஆம் தேதி வரை விலகி இருப்பதாக கூறியிருக்கிறார். இது பலரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே டுவிட்டரில் சமூகம் சார்ந்த கருத்துக்களை விவேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குண்டக்க மண்டக்க மீம்ஸ்..! ” நச்சுனு பதிலளித்த ரைசா”… ஆடிப்போன ரசிகர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின்  மூலமாக  பிரபலமான ரைசா, ரசிகர்கள்  அடித்த கிண்டலுக்கு, ரொம்ப கூலாக பதில் கூறியுள்ளார்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரையும் கவர்ந்த புகழ்மிக்க நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தின் மூலம் ரைசா பிரபலமானார். பிக் பாஸ்ஸிற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பல கிடைக்க, தற்போது சில படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இக்காரணத்தினால் அனைத்து திரை பிரபலங்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மன்னிச்சிக்கோ பா…! ” பிரபாகரன் பெயர் விவகாரம்”…பிரசன்னா டுவிட்…!!

துல்கர் சல்மான் தயாரித்து, நடித்துள்ள படத்தில் இருந்த பிரபாகரன் பெயர் விவகாரத்தின் தவறான புரிதலுக்கு நடிகர் பிரசன்னா, துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மலையாள முன்னணி ஸ்டார் மம்முட்டி மகன் நடிகர் துல்கர் சல்மான். அவரே தயாரித்து நடித்துள்ள‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படத்தில் எனது உருவத்தை வைத்து கேலி செய்துள்ளதாக ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் குறித்து துல்கர் சல்மான் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்ப்பு நாயாக வரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாம்மா மின்னல்”… மகளுடன் தோனி பைக் ஓட்டும் வீடியோவை வடிவேலு காமெடியுடன் எடிட்டிங் செய்த சிஎஸ்கே!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தமது மகளுடன் பைக் ஓட்டும் வீடியோவை, வடிவேலு காமெடியுடன் பொருத்தி சென்னை சூப்பர் கிங்ஸ், ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஊரடங்கு காலங்களில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

ட்விட்டர் தலைமை அதிகாரி ஜாக் டோர்சிக்கு எதிராக எப்ஐஆர்: ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவு!

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சிக்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. இவர், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது பிராமண சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய ஜோத்பூர் நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. ட்விட்டர் வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாக் டோர்சி பணியாற்றி வருகிறார். 44 வயதான இவர், கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போது பல்வேறு புகைப்படங்களை […]

Categories
தேசிய செய்திகள்

எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிக்கலாம் – சஸ்பென்ஸை கலைத்தார் மோடி!

மார்ச் 8 ம் தேதி மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து தளங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட் செய்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார். […]

Categories
Uncategorized

சமூக வலைதளங்களில் இருந்து பிரதமர் மோடி விலக முடிவு … நெட்டிசன்கள் அதிர்ச்சி!

பிரதமர் மோடி தனது சமூக வலைதளங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களான பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து தளங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெகு இடைவெளி….. இப்பொது தயார்…. செல்வராகவன் கதை எழுத தொடங்கிவிட்டார்..!!

இயக்குனர் செல்வராகவன் தான் அடுத்த படத்திற்கு தயாராக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் திரைப்பட உலகில் முக்கிய இயக்குனரான செல்வராகவன் 7ஜி  ரெயின்போ காலனி, புதுப்பேட்டை. இரண்டாம் உலகம் எவ்வாறு வித்தியாசமான கதைகளை கொடுத்தவர் சில நாட்களாக எந்த படத்தையும் இயக்காமல் விலகியிருந்தார். இவர் இயக்கி  சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி திரைப்படம் எஸ் ஜே சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இன்றுவரை திரைக்கு வராமல் இருக்கும் நிலையில் செல்வராகவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….. போட்டோஸ் எல்லாம் பத்திரம்….. தனிநபர் விஷயங்களில் கை வைக்கும் மத்திய அரசு…!!

சமூகவலைத்தளங்களில் உள்ள தனி நபர்  கணக்குகளை மத்திய அரசு பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் உள்ள தனித்தனி அக்கவுண்ட்களையும் அரசிடம் உங்களின் முழுவிவரத்தையும் அரசிடம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அரசும் அந்தந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் ஸ்டேட்டஸ் என்கின்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறோம். அதன்படி இனி நாம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

‘உங்களால் ஒவ்வொரு முறையும் உருகுகிறேன்’ – சன்னி ட்வீட்

நீங்கள் ஒவ்வொரு முறையும் சிரிக்கும்போதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்து விளையாடும் போதும் பாடும் போதும் அம்மா என்று கூப்பிடும் போதும் எனது மனம் உருகிவிடுகிறது என சன்னி லியோன் தனது இரு மகன்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் தனது மகன்கள் அம்மா என்று கூப்பிடும்போது மனம் உருகிவிடுவதாக சன்னிலியோன் கூறியுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தமிழில் ஜெய் நடித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போய் வேற வேலைய பாருங்கடா…… சங்கி….. மங்கிகளுக்கு….. விஜய் சேதுபதி ட்விட்….!!

தான் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.  விஜய் சேதுபதி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாக சினிமா துறையினரை கிறிஸ்துவ மதத்தில் மாற்றும் நோக்கில் அவர்கள் சிலரால் இயக்கப்பட்டு வருவதாகவும், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்த பதிவுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் சேதுபதி போய் வேற வேலை […]

Categories
அரசியல்

ட்விட்டரில் முரண்பட்ட கருத்துக்கள்…அதிமுக அமைச்சர்கள்..!!

அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் தங்களுக்குள்ளான  முரண்பட்ட கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். அதிக  கருத்து சுதந்திரம்  13 விழுக்காடு பிரச்சினைகளை திசை திருப்ப 24 விழுக்காடு அரசியல் எதிர்காலத்திற்காக 27 விழுக்காடு தலைமை வழி  காட்டாததால் 36 விழுக்காடு பிரச்சினைகளை திசை திருப்ப 24 விழுக்காடு அரசியல் எதிர்காலத்திற்காக 27 விழுக்காடு

Categories
தேசிய செய்திகள்

ட்விட்டர் ட்ரெண்டிங்… குடியரசு தின விழா..!!

குடியரசு தின விழாவை  முன்னிட்டு  கொடி ஏற்றுவது, பல்வேறு நடன நிகழ்ச்சிகள், மற்றும் அனைத்து கலை விழாக்களும் தற்போது, ட்விட்டரில் ஹேஸ்டேக்குகள் மூலம் ட்ரெண்டிங்கில் உள்ளது. இன்று நாடு முழுவதும் 71வது குடியரசுதினம் கோலாகலமாக கொண்டாப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் தேசியக்கொடி ஏற்றினார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும்   குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார். பிரேசில் அதிபர் குடியரசு தினவிழாவில் கலந்து கொல்வதற்காக இந்தியா வந்துள்ளார். இன்று குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுடன் ட்விட்டரில் உரையாடுவேன்: மகேஷ் பாபு

ரசிகர்களின் நிலையான அன்பை பெற்றிருக்கும் நான் ட்விட்டரில் எதிர்காலத்தில் அவர்களிடம் உரையாடுவேன் என்று ‘ட்விட்டர் ஸ்டார்’ விருது பெற்ற பின் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு கூறியுள்ளார். டோலிவுட்டின் ‘ட்விட்டர் ஸ்டார்’ என்ற விருது ’ஸீ திரை விருதுகள்’ நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு வழங்கப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் தெலுங்கு திரைப்படங்கள் வெளியாகின்றன. ’ஸீ திரை விருதுகள் தெலுங்கு 2020’ நிகழ்ச்சியில் டோலிவுட் சினிமா என்று அழைக்கப்படும் தெலுங்கு சினிமாக்களில் ஜொலித்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹேக் செய்யப்பட்ட முன்னாள் ஆஸி. வீரரின் ட்விட்டர் பக்கம்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான டேரன் லீமனின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. பிரபல நட்சத்திர நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் ஹேக்கர்களால் எளிதில் ஹேக் செய்யப்பட்டுவருகின்றன. அந்தவகையில், தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான டேரன் லீமன் சிக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பாஷ் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பயிற்சியாளராக இருந்துவரும் லீமனின் ட்விட்டர் கணக்கை நேற்று ஹேக்கர்கள் முடக்கினர். […]

Categories
டெக்னாலஜி

88,000 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்…..!!

ட்விட்டரின் கொள்கைகளை மீறியதாகக் கூறி சுமார் 88 ஆயிரம் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் வகையில் செயல்பட்டு, ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதால், 88 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் முடக்கப்பட்ட கணக்குகளின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் வகையில், 6 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் குறித்த தகவல்கள் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த 88 ஆயிரம் ட்விட்டர் கணக்குகளும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ட்விட்டரிலும் தோனியை விட்டுவைக்காத விராட் கோலி…..!!

ட்விட்டரில் அதிக ரசிகர்களைக் கவர்ந்த இந்த ஆண்டிற்கான விளையாட்டு வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தையும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ட்விட்டர் பக்கத்தில் அதிக ரசிகர்களை ஈர்த்த பிரபலங்களில் பதிவுகள் கொண்ட பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுவருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் இந்தியாவின் விளையாட்டு வீரர் வீராங்கனைகளினால் அதிக ரசிகர்களை ஈர்க்கப்பட்ட பட்டியலை ட்விட்டர் இந்தியா இன்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் ஆண்கள் பட்டியலில் இந்திய […]

Categories
இந்திய சினிமா தேசிய செய்திகள்

அதிக அளவு 2019ல் பயன்படுத்தப்பட்ட ஹேஸ்டேக்குகள் வெளியீடு…!!

ட்விட்டர் இந்தியா #This happened2019 என்ற ஹேஸ்டேகில் 2019ஆம் ஆண்டு ட்விட்டரில்  நடந்த சாதனை பட்டியல்  வெளியீடு . அதேபோல் விஜயின்  பிகில் திரைப்படத்தின்1st லுக் போஸ்டர் தான் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட டுவீட் என ட்விட்டர் இந்தியா தெரிவித்துள்ளது . Twitter India ✔@TwitterIndia  · 8h Replying to @TwitterIndia As always, Tamil entertainment was The most Retweeted Tweet in entertainment was this Tweet from @actorvijay about #Bigil […]

Categories
உலக செய்திகள்

பேய் கண்களைக் கொண்ட குழந்தை… அதிர்ச்சியடைந்த தாய்..!!

தனது குழந்தையின் கண்கள் மிகவும் பயங்கரமாக இருப்பதாக குழந்தையின் தாய் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ளது. மக்கள் கடின முயற்சியில் செய்யும் வேலைகள், தொழில்நுட்பத்தின் மூலம் சுலபமாக முடிந்துவிடுகிறது. அதேபோல், குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் முதல் கடமை ஆகும். அதையும் எளிமைப்படுத்தும் வகையில், பல வீடுகளில் குழந்தை இருக்கும் அறையில் சிசிடிவி கேமரா பொருத்தி 24 மணி நேரமும் அதனை பெற்றோர் கண்காணிக்கின்றனர். இந்நிலையில், PassionPop என்ற சமூக […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

”உளவு பார்க்கும் ட்விட்டர்” அதிர்ச்சியில் உலக நாடுகள் ….!!

ட்விட்டர் ஊழியர்களை வைத்து சவுதி அரசு, ஆயிரக்கணக்கான ட்விட்டர் வாசிகளின் தனிப்பட்ட தகவல்களை திருடியதாக அமெரிக்க நீதித்துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. சவுதி தலைமையை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை ஒடுக்க அந்நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், விமர்சகர்களைக் கண்டறிந்து களையும் நோக்கில் சவுதி அரசு ட்விட்டரில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் இருவரை வைத்து ஆயிரக்கணக்கான அமெரிக்க ட்விட்டர் பயனாளிகளின் கணக்குளை உளவு பார்த்து, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடியுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

போலி செய்தி, வதந்தி…. ”இனி புதிய சட்டம்”….. செக் வைத்தது மத்திய அரசு….!!

சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பப்படுவதை கண்காணிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதளங்கள் உடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமென்ட் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு உயர் நீதிபதிகள் சத்தியநாராயணன் , சேஷசாயி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பகிர தளம் அமைத்துக் கொடுத்து விட்டு அதில் பரப்பப்படும் தகவல்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் பொறுப்பேற்க […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

#BREAKING: ”ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கம்” ட்வீட்_டர் அதிரடி …!!

போலியாக செயல்படும் ஆயிரக்கணக்கான ட்வீட்_டர் கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது. காஷ்மீர் 320 சிறப்பு சட்ட பிரிவு நீக்கப்பட்ட பிறகு கஷ்மீரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கொடுமை படுத்தப்படுகிறார்கள் , மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் பல்வேறு தவறான தகவல்கள் பாகிஸ்தானில் இருந்து ட்வீட்_டர் மூலமாக வெளியிடப்பட்டன.இந்த தவறான தகவலுடன் , பல தவறான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.அதாவது உலகில் வேறு பகுதியில் நடந்த பிரச்சனைகள் , அங்குள்ள வன்முறை குறித்து வீடியோக்களை காஷ்மீரில் நடந்தது போன்று தவறான தகவல்களை  பரப்புவது  கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை மாநில செய்திகள்

”இந்திய சட்டத்தை கடைபிடிக்கணும்” வாட்ஸ் அப் நிறுவனம் மீது நீதிமன்றம் அதிருப்தி….!!

சமூகவலைதள நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற விசாரணையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் தவறான கருத்துக்கு அந்தந்த நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்க்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் , ஒரு செயலியை பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் விளைவுக்கு அந்த செயலி தான் பொறுப்பாக […]

Categories
அரசியல் சினிமா

தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாக தமிழிசை – கவிஞர் வாழ்த்து…!!!

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவராக செயற்பட்டு வந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிகழ்வை பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர். ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன்; தமிழிசையை @DrTamilisaiBJP வாழ்த்துகிறேன். — வைரமுத்து (@Vairamuthu) September 1, 2019 இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பயனாளர்களின் தகவல்களை அனுமதியின்றி வெளியிட்ட ட்விட்டேர்…!!!!

ட்விட்டர் நிறுவனம் தனது பயனாளர்களின் விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. பயனாளர்களின்  விவரங்களை பாதுகாக்கும் செயலில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிக்குவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இந்த வகையில் ட்விட்டர் நிறுவனம் தனது வலைத்தள செட்டிங் காரணமாக பிழை ஏற்பட்டு விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ள்து. “எங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்,ஆனால் இங்கு தோற்றுவிட்டோம்,” என்றும் இது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் இதற்கு தேவையான  அணைத்து நடவடிக்கைகளையும்  விரைவில்  எடுப்பதாக ட்விட்டர் நிறுவனம் […]

Categories

Tech |